Navaneetha krishnan : கருத்துக்கள் ( 20 )
Navaneetha krishnan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2020
அரசியல் ஏழைகளை பசியுடன் இருக்க விட மாட்டோம் சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு
என்ன இப்ப அறிவிச்சுட்டாங்கனு தெரில, விவசாயிகளுக்கு ஏப்ரல் 5 ம் தேதி வரவேண்டிய பணத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி தருகிறோம் என்கிறார்கள், ரேஷன் இல் 5 கிலோவுக்கு 10 கிலோ தருகிறோம் என்கிறார்கள், ஊரடங்கால் வேலை நடக்காத தேசிய வேலை உறுதி திட்டத்தில் கூலி 20 ரூபாய் அதிகம் தரப்படும் என்கிறார்கள்(கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை 3 மாத சம்பளமே இன்னும் வரவில்லை ) , நிவாரணம் வேண்டும் என்றால் கடன் கொடுக்கப்படும் என்கிறீர்கள் , பெண்களின் பெயரில் உள்ள காஸ் சிலிண்டெர்க்கு மட்டும் இலவசம் என்கிறீர்கள் , இதெல்லாம் ஒரு பேரிடர் நிவாரணமா, மறுபடியும் மறுபடியும் படித்து பார்த்தல் ஒன்றும் இல்லை என்பது புரியும், இதில் ராகுல் காந்தி பாராட்டு வேறு, மற்ற நாடுகளின் நிவாரணத்தை பாருங்கள், ஏழைகளுக்கான திட்டத்தை செயல்படுத்துங்கள் .   14:05:32 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
27
2020
பொது நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு
மற்ற நாடுகள் எல்லாம் நிவாரணத்தை நேரடியாக மக்களுக்கு தருகிறது, இங்கு என்னவென்றால் கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், ஒரு சாமானிய ஏழைக்கு பசி முக்கியமா இல்லை கடன் மீதான வட்டி குறைப்பு முக்கியமா. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளவர்கள் ஏழைகள் , எதோ அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்காதீர்கள்   13:40:45 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
19
2020
உலகம் ஒரு புதிய நோயாளி கூட இல்லை சீனா பெருமிதம்
அடேய் உலகம் பூராம் உன் வைரஸால் கதிகலங்கி இருக்கு , நீ என்னடானா safe ஆ எஸ்கேப் ஆயிட்டே...   22:36:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
பொது டிரம்ப் வருகை ஆமதாபாத்தில் கட்டப்படும் 7 அடி சுவர்
இது தீண்டாமை சுவர் இல்லையா ?   10:15:17 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
21
2019
பொது இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்
1987 க்கு பின் பிறந்தவர்களின் தாய் அல்லது தகப்பன் 1987 க்கு முன் தானே பிறந்திருப்பார்கள், அவர்களுக்கும் குடியுரிமை தானாகவே கிடைக்கும் , ABCD பாடம் எடுக்கணும் போல ஸ் யப்பா முடியல ... 1987 க்கு பின் பிறந்தவர்களின் தாய் தந்தை இந்தியாவில் பிறக்கவில்லை என்றால் தான் நிரூபிக்க வேண்டும்.   16:09:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
24
2019
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
23
2019
பொது இனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு
கல்வியில் தமிழ்நாடு நான்காம் இடம் அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வந்தது தமிழ்நாடு கொண்டுவந்தது கருணாநிதி , இலவச மத்திய உணவு திட்டம் முதன்முறையாக அமல்படுத்தியது தமிழ்நாடு எண்ணற்ற கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் , பொருளாதார நிபுணர்களை உருவாக்கியது தமிழ்நாடு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு - வழங்கியது கருணாநிதி, தேர்வுகள் நேர்மையாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு, உணவு உடை காலணிகள், சைக்கிள் லேப்டாப் வழங்கி ஏழை மாணவர்களுக்கு உதவியது தமிழ்நாடு , காமராஜர், அண்ணா, கருணாநிதி, MGR , ஜெயலலிதா - வெவேறு கட்டிகளை இருந்தாலும், ஊழல் லஞ்சம் இருந்தாலும் மற்ற மாநிலத்தை விட இங்கு அனைத்தும் சிறப்பானவை இருக்கிறது, மற்ற மொழிகளின் கல்வி முறையை பின்பற்றினால் நம் சுயத்தை இழந்து விடுவோம், மற்ற மொழிகள் மீது குறை இல்லை , அந்த அந்த மொழிகளின் கல்வி முறை அந்த மாநில மக்களுக்கு பொருந்தும், அதை மற்ற மாநில கல்விமுறையில் திணித்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக போவார்கள் .   15:06:47 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
23
2019
பொது இனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு
எக்ஸாம் பீஸ்க்கு பிளான் பன்றானுங்க....அடேய் இந்தியாவை ஒரு வழி பண்ணாம போக மாட்டீங்க போல ...   14:43:36 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
23
2019
சினிமா பிகில் கதைத் திருட்டு விரைவில் வழக்கு தொடர உதவி இயக்குனர் முடிவு...
இதுவே ஒரு பழைய மொக்க கதை , இதற்க்கு அடிதடி வேற, ஹா ஹா   14:36:52 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

மார்ச்
17
2019
சினிமா அஜீத்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்...
அவனுக்குத்தான் பயம்னு சொல்லிட்டான் , அப்புறம் ஏண் அந்த பயந்தாகொள்ளியா கூப்பிடுறீங்க   09:22:52 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X