Siva : கருத்துக்கள் ( 13 )
Siva
Advertisement
Advertisement
Advertisement
மே
14
2019
சம்பவம் மணமகள் இல்லாமல் நடந்த திருமணம்
இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த உறவினர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள். மணமகனின் பெற்றோர்கள் இவரின் மேல் வைத்து இருக்கும் பாசத்தை காட்டுகிறது   13:25:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2019
சம்பவம் பயங்கரவாதிகளுக்கு பாக்., ராணுவம் வெடிமருந்து சப்ளை
பாகிஸ்தான் தான் support பண்ரான்னு எல்லாருக்கும் தெரியும். இதுல எதுக்கு தனியா ரிப்போர்ட் எல்லாம் ready பண்ணனும்.. எத எடுத்துட்டு போனாலும் அவனுக ஒத்துக்கு போகறதில்ல அப்பரும் என்ன. போரா குறைக்கு சீனா வேற சப்ப கட்டுவாங்க   13:54:02 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
10
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
திருமணம் என்றவுடன், யதார்த்தத்தை மீறிய கற்பனையில் மிதக்காதே நிறைய எதிர்பார்க்காதே. சினிமா படம் எடுப்பதற்கு தான் ஹீரோவை தேட வேண்டும். திருமணத்திற்கு, 'ஈகோ' இல்லாத சராசரி ஆண் போதும் - மிக அருமையான, இக்கால பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அறிவுரை. எதிர்பார்புகள்தான் ஏமாற்றங்களை அளிக்கும். பார்ப்பதற்கு சூடு நீரும், சாதாரண நீரும் ஒரே மாதிரி தான் இருக்கும், அதை தொட்டு பார்க்கும் வரை. அனால் முக்கியமான ஒன்றை சகோதரி பார்க்க வேண்டும். நீ எதிர்பார்க்கும் ஆண் வாழ்க்கையில் முன்னேற என்ன யுக்தியை கையாளுகிறார்? இன்று அவர் சாதாரண வேளையில் இருக்கலாம், ஆனால் அவரது கனவு மற்றும் குறிக்கோள் என்ன என்று புரிந்து முடிவு எடுக்கவும். BE படித்துவிட்டு மிகவும் கம்மி சம்பளத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் நம் நாட்டில் பலர் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் குடும்பம் மற்றும் சமூக நிர்பந்தம் காரணமாக தன் கனவுகளை துளைத்து வாழ்கின்றனர். நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் வாழ்க்கை அமைகிறது. வாழ்த்துக்கள்.   13:51:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
1
2018
சினிமா 2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்...
இது ரொம்ப பழைய செய்தி.   17:36:45 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
திருமணம் எப்படி செய்வீர்கள் என்பதை விட, பின் விளைவுகள் மிக அதிகம். பிறக்கும் குழந்தை பல சிக்கலுடன் பிறக்க வாய்ப்பு மிக அதிகம். கண்கூடாக பலர் கஷ்ட படுகின்றனர். எவ்விதமான பின் விளைவுகள் வரும் என டாக்டர்-ஆல் இப்பொழுது யூகிக்க முடியும். உங்கள் காதல் ஜெயிக்க என் வாழ்த்துக்கள்.   13:15:21 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
சம்பவம் போலீசை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜன் கைது
சும்மா இருந்த கூட விட்ருப்பாங்க இதுல போலீஸ்-கு against -a ஆடியோ வேறயா. யார்கிட்ட   15:41:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரியே, உங்கள் தோழி சொல்வது எந்த அளவு உண்மை? நீங்கள் எவ்வளவு விசாரித்தீர்கள்? ஒரு வேலை உங்கள் நாத்தனார் சிறு தொழில் தொடங்க கான்டக்ட்ஸ் பிடிப்பதற்காக கூட பேசலாம் அல்லவே? ஒருவர் சொல்வதை வைத்தும், அவரின் பழக்கவழக்கங்களை வைத்தும் முடிவுக்கு வராதீர்கள். அவர் தவறு செய்ய வில்லை என நான் சொல்ல வில்லை, செய்தாரா என தீர்மானித்த பின்பு முடிவு எடுங்கள். அப்படி செய்வதாக தோன்றினால், அவரிடம் உட்கார்ந்து பேசி, 'உன்னை பற்றி எனக்கு தெரியம், நீ தப்பான பெண் இல்லை உன் பிரச்சனையை ஆராய்வோம்' என அன்புடனும் பேசி பாருங்கள். உனது கணவனிடம் சொல்லுவது நல்ல விஷயம். அனால், அதை அவர் எப்படி கையாளுவார் என உனக்கு தெரியாது. உனது நாத்தனார் அவரது கணவரிடம் உண்மையான அன்பு வைத்திருந்தால் கண்டிப்பாக இப்படி நடந்த்து கொள்ள மாட்டார்.   12:56:36 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரி, உங்கள் தோழி நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கார் என்றால் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டாமா. நீங்கள் சிறு வயதில் உங்களை இப்படித்தான் செய்து இருப்பதாக நீங்களே சொல்கிறீர்கள் அப்பறம் என்ன...IT கம்பெனி இல் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் கோடீஸ்வரர்கள், சினிமா துறையில் இருப்பவர்கள் எல்லாரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று தான் இந்த சமூகம் நினைக்கிறது அது அனைவருக்கும் பொருந்தாது. அதற்காக அனைவரும் விரக்தி அடைவதில்லை. அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து வாழாமல் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று மட்டுமே பார்க்கவும். 'இக்கரைக்கு அக்கறை பச்சை' இது நம் முன்னோர்கள் உணர்ந்து எழுதிய வாக்கியம். சந்தோசம் எது என்பதை நாம் தான் முடியும் செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்கு நாம் வாழ வில்லை. பணம் மற்றும் வசதியான வாழ்க்கை மட்டும்தான் சந்தோசம் என்றால் இந்த உலகில் விரல் விட்டு என்னும் அளவிற்குத்தான் மக்கள் இருப்பார்கள். உனக்கு இருப்பது பொறாமை. மன உளைச்சல் என நீயே சொல்லி கொள்கிறாய். உன் மனதை ஒரு நிலை படுத்து. தானாகவே சந்தோசம் வரும். வாழ்த்துக்கள்   15:27:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
29
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரியே, உங்களக்கு நடப்பது கிட்ட தட்ட நம் நாட்டில் உள்ள அணைத்து பெண்களுக்கும் நடப்பதுதான். வந்த நாள் முதல் inferiority complex இருந்த பெண்ணாக நீங்கள் இருந்து இருக்க வாய்ப்பு உண்டு. அது இயற்கைதான். அதனாலோ என்னமோ உங்களுடைய புகுந்த வீட்டில் உங்களையே சமைக்க சொல்கிறார்கள். உங்கள் கணவரை சேர்ந்த எத்தனை பேர் உங்களுடன் இருக்கிறார்கள் என நீங்கள் சொல்ல வில்லை. ஒரு வேலை அவர்களுடைய நிர்பந்தத்தால் உங்கள் கணவர் இப்படி உங்களை சப்போர்ட் பண்ணாமல் இருக்கலாம். அவர்கள் குடும்ப வாரிசு உன்னிடமிருந்து தான் வரும் என்றால் உன்னை இப்படி treat செய்ய மாட்டார்கள். அஹிம்சை மற்றும் ஒத்துழையாமை மிகவும் சக்தி வாய்ந்தவை. உன்னடைய பிரச்சனைகளை உன் கணவன் கூட அமர்ந்து பேசு. அடுத்தவர்கள் பற்றி யோசிக்காதே. உன் கணவன் உன்னை புரிந்து கொண்டால் போதும், மற்றவை தானாக நடக்கும். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகத்தான் முடியும். நீ படிச்சு இருக்க உனக்கு சுலபமா வேலை கிடைக்கும் என மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. உன்னை சுற்றி இருக்கும் வேலை இல்லா இளைஞர்களை கேட்டுப்பார். அப்படியே நீ வேளைக்கு சென்றலும் கணவனுடன் இல்லை என தெரிஞ்சு உன்னிடம் வக்ர எண்ணத்துடன்பழகும் நாய்கள் நம் நாட்டில் அதிகம். அவசர படாமல் யோசித்து முடிவெடு. விசேஷங்களில் உன்னை அவமான படுத்துகிறார்கள் என்றால் நீ ஏன் அவர்களுடன் போகிறாய்? நான் வரவில்லை என சொல்லி விடு. துன்புறுத்தினால் உனக்கு உதவி செய்ய பலர் உள்ளனர்.   15:14:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் ஆர்கே நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு
காசு வாங்கி ஓட்டு போடற மக்களுக்கு இது ஒரு ட்ரைலர். உங்க ஓட்ட நீங்க வித்தீங்க இப்போ அனுபவிக்கறீங்க   14:23:43 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X