Ragavendra : கருத்துக்கள் ( 74 )
Ragavendra
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2017
அரசியல் மோடி பெயரை டேமேஜ் செய்த அதிகார மையம் கண்ணீருடன் ஆதாரம் கொடுத்த முதல்வர் பன்னீர்
கட்டு கதை ... இவருக்கென்ன நல்ல பெயர் இருந்தது .. அதை கெடுத்துட்டாங்கலாமா ?   06:06:02 IST
Rate this:
11 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
21
2017
அரசியல் மோடி பெயரை டேமேஜ் செய்த அதிகார மையம் கண்ணீருடன் ஆதாரம் கொடுத்த முதல்வர் பன்னீர்
"மோடி பெயர் 'டேமேஜ்'" - இது தான் முதல் பக்கம் உள்ள தலைப்பு. இந்த கட்டுரையில் இது மட்டுமே உண்மை. உங்கள் செய்திகளின் பார்வை / உள்நோக்கம் எளிதில் புரியும்படி உள்ளது.   06:05:18 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
23
2016
அரசியல் கிரிஜா வைத்தியநாதன் வாழ்த்துக்கு தடை!
கிரிஜா பி ஜே பி யின் கைத்தடி   05:34:24 IST
Rate this:
17 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
17
2016
அரசியல் நிழல் நிஜமாகிறது ஜெ., இடத்தில் சசிகலா எல்லாமே இனி சிக்கலா
சசிகலாவை ஏற்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். ஆனால் அதிமுகவின் கருவூலம் அவரிடம் தானே, உள்ளது. அவர்தானே, அதிமுகவின் நடவடிக்கைகளை இத்தனை காலம் ஜெயாவிற்கு பின்னால் மறைமுகவேலைகளை செய்துவந்தார். அதனால் அதிமுக தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் சசியை தான் ஆதரிப்பார்கள். மக்கள் எப்போதுமே நல்லவர்களை ஏற்றுக்கொள்வார்கள். சசி இத்தனை நாள் வரை, ஜெயாவின் ரெண்டாம்தர வேலையை மட்டுமே செய்து கெட்டபெயர் வாங்கி வந்தார். இனி தான் பார்க்கவேண்டும். அவர் எப்படி செயல்படுவார் என்று. அதற்கு முன், அவரை பதவி ஏற்க கூடாது என்று கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் சொல்வது தவறு. பொதுமக்கள் சசியை ஏற்று கொள்ளாவிட்டாலும், தொண்டர்கள் ஏற்க தொடங்கிவிட்டார்கள். ஏனனில், ஒவ்வொரு கட்சியும் தொண்டனை, வெறும் அடிமைகளாகத்தான் வளர்ந்துள்ளது. அதிலும் அதிமுகவில் கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. திமுகவில் ஸ்டாலினை தவிர வேறு யாரும் இளைஞர்கள் இல்லையா? காங்கிரஸ் கட்சியில் ராகுலை தவிர வேறு யாரும் இளைய தலைவர்கள் இல்லையா? இல்லை பாமக, தேமுதிக, தெலுகு தேசம், லாலு கட்சி, கௌடா கட்சி, முலாயம் கட்சி என்று ஒவ்வொரு கட்சியிலும், தலைவர்களை கட்சி தலைமைதான் நிர்ணயிக்கிறது. மக்கள் ஆதரவு பெற்றவராக மாறுவது, மாற முடியாதது, அவரவர் செயல் திறன். இனி வரும் காலம் தான், சசியின் திறமையை சொல்லும். திறமை இல்லையென்றால், இன்னொருவர் பதவிக்கு வருவார்.   06:49:06 IST
Rate this:
31 members
3 members
9 members
Share this Comment

நவம்பர்
22
2016
அரசியல் பெரிய தோல்வியை தழுவும் அ.தி.மு.க., ஸ்டாலின் ஆருடம்
தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றுவோம். -> ஹா ஹா ஹா இது தான் உங்கள் நிலைமை ...   01:56:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2016
சிறப்பு பகுதிகள் சங்கரன் சொல்றதை கேளுங்க...சந்தோஷமா வாழுங்க.
ஐயா உங்களுடைய இந்த சமுதாய சேவைக்கு என் வாழ்த்துக்கள்... செய்யும் வேலையை முழுமனதுடன் செய்வதற்கு ஆக்கபூர்வமாக செய்வதற்கு ஈடு எதுவும் இல்லை.. நன்றி...   22:26:47 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மே
21
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2016
அரசியல் தேர்தல் ஒத்திவைப்பு சென்டிமென்ட் எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு
sooper நல்ல யோசனை இதை தினமலர் மறந்துடிச்சி போல ??   11:19:04 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment


மே
9
2016
அரசியல் 200 இடங்களுக்கு மேல் கிடைக்கும் ராமதாஸ்
கிடைக்கும் கபாலி படத்துக்கு 200 க்கு மேல சீட் காசு கொடுத்தால் :-) பொய் அப்பனும் மொவனும் வரிசைய்ள நில்லுங்க   11:22:20 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X