Paramaguru : கருத்துக்கள் ( 3 )
Paramaguru
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
28
2019
பொது டில்லி பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
நாட்டில் வரி செலுத்துவூர் 85% ஆண்கள், அனால் இலவசம் மட்டும் பெண்களுக்கா? அறிவுகெட்ட அரசியல் வாதிகளே பெட்ரோல் விலை குறைக்க வக்கிள்ள, பேருந்தில் டிக்கட் விலை குறைக்க துப்பு இல்ல, ஆனா பெண்களுக்கு மட்டும் இலவசம். அறிவோடதான் செய்யுறீங்களா?   15:16:08 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
12
2019
வீடியோ பூமராங் - திரைவிமர்சனம்
புதுச்சேரிக்கு ஒரு கவர்னர், முதல்வர், சபாநாயகர், எம்பி, எம் எல் ஏ, ஐஜி , டி ஜி பி, எல்லோருக்கும் சேர்த்து ஒரு பிரதமர், எல்லாரும் இருந்தும் பாலம் கட்ட தெரியல, ரோடு போட முடியல, ஆனா பொது மக்களுக்கு மட்டும் ஆயிரத்துஎட்டு கட்டுப்பாடு, ஹெல்மெட்டை போட சொல்லி பொது மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தொல்லை தருவது. இதற்க்கு பேர்தான் கவர்மெண்டா...   11:27:21 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
12
2019
வீடியோ பூமராங் - திரைவிமர்சனம்
நடந்து போக கூட லாயக்கற்ற ரோடு, அதுல டு வீலர் ஓட்டறதே பெரிய விஷயம் இதுல ஹெல்மெட் போடசொல்றது எப்படி சாத்தியம் ஆகும், ரோடு போடா முடியாத அரசாங்கம், எங்களை ஹெல்மெட் போட சொல்ல என்ன தகுதி இருக்கு. ஏன்னா பொதுமக்கள் தான் அரசாங்கத்துக்கும் சட்டத்துக்கும் இளிச்சவாய்ங்க. ரோடு போட முடியாத கவர்மென்டுக்கு நாங்க ஒட்டு போடணுமா????   11:14:05 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X