Ramesh Kumar : கருத்துக்கள் ( 1712 )
Ramesh Kumar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2019
பொது வீரர்களின் உடலுக்கு மோடி, ராகுல் அஞ்சலி
இன்னுயிர் ஈந்த என் சகோதரர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.....அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக....   21:02:36 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...இந்திய திரு நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள இந்த நாளில் உறுதி ஏற்போம்... சாதி,மத, மொழி, இன பேதமில்லா புதிய இந்தியா உருவாக்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன்....   09:57:27 IST
Rate this:
17 members
1 members
47 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் ராஜாஜி ஹால் வந்தது கருணாநிதி உடல்
அரசியலுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எனக்கு பிடித்த தலைவர்களுள் ஒருவர்...... அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..... அஞ்சலிகள்...   08:02:30 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
24
2018
உலகம் நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி பிரதமர்
ஏழைநாடுகளுக்கு இந்தியா உதவி செய்து வருவது என்பது காலம்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒரு ராஜ தந்திர நடவடிக்கை...அதேசமயம் இந்திய ஏழைகளையும் கொஞ்சம் கவனிங்க பிரதமரே....நீங்க எப்ப எங்க இருக்கீங்கன்னு தெரியவே மாட்டேங்குது...   21:01:26 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
24
2018
அரசியல் குறைச்சிட்டாங்க... கதறும் கட்சிகள்
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளால் நிலை குலைந்து போயுள்ளளது , இந்நிலையில் ஆயிரக்கணக்கான கோடிகளில் மாவீரன் சிவாஜிக்கு சிலை தேவையா...? அவர் சத்ரபதியாய் ஒவ்வொரு மராத்தியரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.....   20:56:42 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
24
2018
அரசியல் பொய் செய்திகளை உருவாக்கும் காங்., ஜெட்லி
பொய் செய்திகளை உருவாக்கி பரப்புவது பிஜேபியின் பிறப்புரிமை அதை காப்பி அடிப்பது சட்டப்படி குற்றம்....இப்படிக்கு இட்லீ மற்றும் பக்த கேடிகள்....   20:50:19 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
24
2018
பொது பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை
ஒவ்வொருவரின் இதயத்திலும் இறைவன் குடியிருக்கிறார்...அவரவர் பாவங்களை குறித்து உண்மையாலுமே மனம் வருந்தி, இனிமேல் இந்த பாவங்களை செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்தாலே எல்லாம் வல்ல இறைவன் நம்மை மன்னிப்பார்.... டுபாக்கூர் சாமியார்கள் கால்களில் விழுவதும், பிராடு பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதும் கிரிமினல் குற்றம்...   20:47:13 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
22
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பெற்றோரின் சம்மதம் கிடைக்கும் வரை உங்கள் காதலிலே உறுதியாக இருங்கள்....உளப்பூர்வமாய் ஒருவரை விரும்பி, மற்றவர்களின் வற்புறுத்துதலால் வேறொருவரை கரம் பிடிப்பது கொடுமையிலும் கொடுமை......என்னதான் காலம் நம்மை மாற்றும் என்றாலும் பிரிவின் வலியும் வேதனையும் கடைசிவரை கூடவே வரும்.....   07:07:06 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்
பக்த கேடிகள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்......? NEED JUSTICE FOR ASHIFA ....   21:35:16 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
30
2018
அரசியல் காரணம் கிடைக்காமல் ராகுல் உளறுகிறார் நிர்மலா சீதாராமன்
இவர் எப்போது பிஜேபி அரசின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர் ஆனார்...? ஸ்மிரிதி இராணிக்கு வேலை போய் விட்டதா...?   11:47:59 IST
Rate this:
11 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X