Nagercoil Suresh : கருத்துக்கள் ( 663 )
Nagercoil Suresh
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2021
சம்பவம் 10 அணைகளுக்கு ரெட் அலர்ட் சபரிமலையில் பக்தர்களுக்கு தடை
இவ்ளவ்வு கஷ்ட்டப்பட்டு நேரம் தவறாமல் திருமணம் செய்கிறார்கள் பிறகு ஏன் மனைவியை பாம்பால் கடிக்கவைத்து கொலை செய்கிறார்கள் மலையாளிகள் அது ஒருபுறம் இருக்க அந்த அண்டா ஏன் ஒரு பக்கமாக சரிகிறது?   07:45:44 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2021
பொது  18 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி... எப்போது?ஆலோசனை நடந்து வருவதாக மத்திய அரசு தகவல்
குழந்தைகளுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரிகிறது, ஆட்சியாளர்கள் பொறுமை காக்கவும், அவசரம் அறிவுக்கு சத்துரு...   22:16:27 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
17
2021
சிறப்பு பகுதிகள் ஒருமைப்பாடு படும் பாடு!
ஐந்து அறிவுள்ள மிருகங்களே பிறக்கும் பொழுது ஒரே வைற்றில் ஒற்றுமையாக தான் பிறக்கிறது ஆனால் வளரும் பொழுது மாறி மாறி கடுமையாக சண்டை இட்டுக்கொள்கிறது பிறகு அதே குடும்பத்தில் உள்ள மனிதன் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்...   20:41:33 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
17
2021
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
16
2021
அரசியல் ஜெ., சமாதியில் சசிகலா அஞ்சலி பாரத்தை இறக்கி வைத்ததாக கண்ணீர்
கொள்ளை அடித்துக்கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கெல்லாம் ஒரு நாளும் மவுசு கிடையாது, இவரை பொறுத்தமட்டில் வாழ்க்கையில் எஞ்சிய நாட்களை அமைதியாக ஒதுங்கி இருந்து கழிப்பதே சிறந்த செயல்...ஜெயக்குமார் மீனவ அமைச்சராக இருந்ததினால் கடல் சார்ந்த கவிதைகளை சும்மா விட்டு விளாசுகிறார், இருந்தாலும் காலில் விழுந்து கும்பிட்ட தலைவியை இப்படியெல்லாம் பேசலாமா?   20:29:30 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
13
2021
அரசியல் மஹாத்மா காந்தி சொல்லித்தான் சவார்கர் கருணை மனு கொடுத்தார் ராஜ்நாத் சிங்
இவரு பழைய நினைப்பிலே இருக்கிறார்...சுதந்திரதினம் கொண்டாடுவதே 100வது ஆண்டோடு நிறுத்த வேண்டும், இன்னொரு வழியில் நாம் அடிமைகளாக வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் சேர்த்து இந்தியா டே என பெயர் வைத்து ஒரே நாளாக பரேடை அடிபொழியாக நடத்தவேண்டும்...   21:31:21 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2021
அரசியல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கவர்னரிடம் அண்ணாமலை புகார்
அந்த ஒரு ஒட்டு குறித்தும் பேசாமலா இருந்திருப்பார்கள்...   09:09:54 IST
Rate this:
6 members
0 members
16 members

அக்டோபர்
11
2021
அரசியல் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்றத்திலிருந்து பாஜ,வின் கடமை உணர்வை தெரிந்துகொள்ளவேண்டும் - பிரதமர்
பொதுவாக அந்தந்த நாட்டு அரசே நடத்தும் விமான போக்குவரத்து லாப நோக்கத்தில் நடத்தப்படுவதில்லை அதே நேரம் அதனால் பல வழிகளில் வேறு மறைமுக பயன்களை மனதில் வைத்து நடத்தப்படுகிறது, உதாரணமாக சுற்றுலா துறையை மேம்படுத்தும், நாட்டிலுள்ள உள்ளூர் சேவைகளை மனதில் வைத்து செயல்படுத்துகிறார்கள் எதுவாக இருந்தாலும் ஏர் இந்தியா நிறுவனம் கைமாறியது சரியான முடிவே.. கிராமங்களில் கூறுவதை போல தன் உழைப்பில் வாழ முடியாமல் எத்தனை நாட்களுக்கு தான் ஸ்ரீதன பணத்தில் வாழ்க்கையை கழிக்க முடியும்...   20:33:40 IST
Rate this:
1 members
0 members
10 members

அக்டோபர்
11
2021
அரசியல் வாய்கிழிய வசைபாடிய சாட்டை கைக்கு காப்பு ! மதம், பிரதமர், முதல்வர் என பலரையும் விமர்சித்ததால் சிறைக்குள் சிக்கினார்
நடிகர் சீமான் பின்னால் செல்பவர்கள் வேறு எப்படி இருக்க முடியும். தமிழகத்தை சீரழிக்க முயலும் கும்பல் இவர்கள், இவர்கள் பிறரை குறை கூறியே பிழைப்பு நடத்துவர்கள், நடிகர் சீமானுக்கு தமிழகத்தை இலங்கையைப்போல் மாத்த வேண்டும் அது தான் இந்த கும்பலின் நோக்கம்...தமிழக இளைஜர்கள் உசாராக இருக்க வேண்டும்..நடிகர் சீமானுடைய கூட்டாளி துரைமுருகனை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி குண்டர் சட்டத்தில் கவனியுங்கள், விஷச்செடியை முளையிலே கிள்ளி எறிவது தான் வழக்கம்...   20:15:00 IST
Rate this:
8 members
0 members
38 members

அக்டோபர்
8
2021
பொது ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடாவிடம்...
டெல்லி ஆட்சியாளர்கள் நிம்மதி பெருமூச்சிவிடும் நேரமிது எதுவாக இருந்தாலும் அரசு நிறுவனம் ஒன்னு இருப்பது தான் நல்லது ஆனால் இதை பொறுத்த மட்டில் யானையை கட்டி சாப்பாடு போடுவதைபோல் ஆகிவிட்டது என நினைத்திருப்பார்கள்..   20:25:04 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X