நீங்கள் தெரிவித்த வாசகங்களோடு உயர் நீதி மன்ற ஆணை பெற்று தமிழ் நாட்டில் எதிர் கட்சிகள் மாவட்டம் தோறும் ஓர் சிலையை அல்லது கல்வெட்டை வைக்க முயற்சி செய்யலாமே? மக்களுக்கும் தெரியும், புரியும்.
29-மே-2023 20:45:20 IST
வீட்டு மனை பெற்றவர்கள் வசதி உள்ளவர்கள் போல் தெரிகிறது. பெற்ற மனையில் வீடு கட்டப் போவது இல்லை. முதலீட்டுக்கு அரசின் திட்டத்தில் மனை பெறுவது தவறு. முதலீட்டுக்கு இந்த மனைப் பிரிவின் அருகிலே அவர்களது பணத்தில் பல மனைகள் மகிழ்ச்சியோடு வாங்கி அனுபவிக்கட்டும்.
27-மே-2023 06:49:28 IST
கொலை என வழக்கு பதிவு செய்ய Crpc யில் எந்த பிரிவில் பதிவு செய்ய இயலும்? அதை விளக்க வேண்டும் முதலில். FIR ல் தவறான பிரிவு குற்றவாளிகள் விடுதலை ஆக வழி வகுக்கும்.
18-மே-2023 05:27:29 IST
அமெரிக்காவில் இன்று பெட்ரோல் 1 கேலன் $ 2.85(3.78 லிட்டர் ). ஆனால் பீர் 0.75 லிட்டர் 8-9 $. எனவே இந்த கண்டுபிடிப்பு பயன் இல்லாதது.
14-மே-2023 23:27:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.