Guna : கருத்துக்கள் ( 87 )
Guna
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2021
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
25
2021
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
24
2021
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் முதல்வர் அறிவிப்பு
இது தேவையா? ஜெயலலிதா நினைவிடம் கட்டும்போது என்னவெல்லாம் கூறினார்கள் இந்த கும்பல். எல்லா நினைவிடங்களும் அழியட்டும். இந்த அறிவிப்பு வந்த பின் வங்காள விரிகுடாவில், சென்னையில் நிலநடுக்கம்   13:45:26 IST
Rate this:
2 members
0 members
30 members

ஆகஸ்ட்
13
2021
பொது தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி
பரவாயில்லை. இவைகளில் எந்த எந்த திட்டங்கள் மத்திய அரசின் நேரடி பணம் பயன்படுகிறது என்பதையும் தெளிவாக்க வேண்டும். பாஜக அவற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும்.   13:51:46 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
12
2021
பொது எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க வேண்டும் இறையன்பு கடிதம்
திரு.இறையன்பு அவர்கள் அன்பாக சுற்றோலை அனுப்பியிருக்கிறார். இதற்கு ஒரு கால நிர்ணயம் அதிகபட்சம் முப்பது நாட்கள் விதித்து செயலாற்ற வேண்டும். அபராதமும் விதிக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவிற்காவது முன்னேற்றம் ஏற்படும்.   14:52:37 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
6
2021
பொது ‛கேல் ரத்னா விருது பெயர் ‛மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என மாற்றம்
சர்தார் வல்லபபாய் படேல் விளையாட்டு வளாகம் என்கிற பெயர் மாற்றப்படவில்லை. அந்த வளாகத்தில் உள்ள புதிய கிரிக்கெட் அரங்கத்திற்கு மட்டுமே நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.   14:28:14 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
20
2021
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
30
2021
அரசியல் மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு
அதிமுக கூட்டணியில் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது ஜெயலலிதாவிடம் காங்கிரஸ் என்பது குங்குமம் சுமக்கும் கழுதைகள் என்று சபையிலே பேசியவர்தான் இந்த பீட்டர் அல்போன்ஸ். ஜால்றா. ஜால்றா   11:02:41 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
29
2021
அரசியல் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பா.ஜ., அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமாவது இப்படி குழு அமைத்திருக்கிறதா? நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வேறு எந்த மாநிலத்துக் கட்சி தேர்தல் வாக்குறுதி கொடுத்தது?   14:19:58 IST
Rate this:
4 members
0 members
34 members

ஜூன்
28
2021
பொது ஈர்ப்பு விசை இல்லாத ட்ரோன் சென்னை ஐ.ஐ.டி., அசத்தல்
பாராட்டுக்கள். சென்னை ஐஐடி மென்மேலும் வளம் பெறட்டும்.   16:27:36 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X