கல்யாணராமன் சு. : கருத்துக்கள் ( 2223 )
கல்யாணராமன் சு.
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2019
அரசியல் குடியுரிமை மசோதா தலைவர்கள் கருத்து
மொத்தமே 391 உறுப்பினர்கள்தான் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்காங்க ........... மீதி 140 உறுப்பினர்கள், சபைக்கு வந்தாங்களா, இல்லே வெறும் கையெழுத்தை போட்டுட்டு படியை வாங்கிட்டு போய்ட்டாங்களா ? ........... உறுப்பினர்கள் வெறுமே கையெழுத்தை போட்டுட்டு, கூட்டத்தை அட்டெண்ட பண்ணவில்லையென்றால் அவர்களுக்கு அன்றைய படியை கொடுக்க கூடாது என்கிற விதி வரவேண்டும் .............   10:28:35 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
9
2019
சினிமா ஸ்ரீரெட்டியின் சாதனை...
தினமலர் இவருக்கு (இவருக்கு மட்டுமல்ல, சினிமா தொடர்பான செய்திகள் அனைத்திற்கும்) கொடுக்குமுக்கியத்துவம் அளவுக்கு அதிகமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது ........   16:22:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
9
2019
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி சித்தராமையா ராஜினாமா
அவர் கையிலே தெரியறது "hublot" கடிகாரமா?   16:19:02 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
8
2019
அரசியல் இரண்டாவது சுதந்திர போராட்டம் குடியுரிமை மசோவிற்கு மம்தா எதிர்ப்பு
இப்போதைக்கு உங்களுடைய கருத்தை தீதீ கிட்ட தைரியமா பெங்காலி மொழியிலே சொல்றதுக்கு ஸ்டாலினாலே மட்டுந்தான் முடியும் .......... அவரைத்தான் அனுப்பணும் ............   10:08:42 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
7
2019
சம்பவம் பிட்காயின் முதலீடு மூலம் ரூ.2,000 கோடி மோசடி
ஒரு வேளை, ........ பிட் காயின் அப்படீன்னா, பிட் படம் மாதிரின்னு நெனைச்சுட்டாங்களோ? ..............   10:01:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2019
சம்பவம் பிட்காயின் முதலீடு மூலம் ரூ.2,000 கோடி மோசடி
@Jambukalyan, மூன்றாவதாக இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ......... bitcoin பரிவர்த்தனை மற்றும் முதலீடு இந்தியாவில், சட்டரீதியாக ஒரு குற்றம் ........ எனவே முதலீடு செய்தவர்கள் இரட்டை குற்றவாளிகளாக ஆக வாய்ப்பு அதிகம் .....   09:58:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2019
அரசியல் மீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன் ஸ்டாலின்
\\மீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின்......\\ ... தலைப்பை படிச்சவுடன், தளபதி எதிலேயோ (ஊழல் வழக்கிலே) மாட்டிகிட்டார், அப்பா மாதிரி, சாகற வரைக்கும் மாட்டிக்காம இருக்கற திறமை பையனுக்கு இல்லியே அப்படீன்னு வருத்தப்பட்டேன்......... செய்தியை படிச்சேன் எல்லா விவரமும் புரிஞ்சுது ........... நல்ல செய்தி இப்போதைக்கு வராது போலிருக்கு ..........   09:37:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
8
2019
பொது நேற்று அலமாதி, இன்று மேட்டுப்பாளையம், நாளை...?
விதிமுறைகள் என்னவோ சரியாகத்தான் இருக்கு ......... லஞ்சம் வாங்கிகிட்டு அந்த விதியை மீற விடுவதில்தான் பிரச்சினையே ........... லஞ்சத்தை, கற்பழிப்பு மாதிரியான குற்றமாக நோக்கி அதற்கான தண்டனையை கொடுத்தால் ஒழிய, இந்த நிலை மாறாது ..........   09:22:50 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
7
2019
பொது 17 பேர் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம் வழங்க கோரிக்கை
\\நடவடிக்கை எடுக்காதது யார் என்பது பற்றி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ........\\ ......... அந்த குழு நடவடிக்கை எடுக்குதா என்பதை கண்காணிக்க இன்னொரு குழு அமைக்கவேண்டும் ........ அரசியல்வாதி கையிலே மைக் கெடைச்சுட்டா போதும், வாயிலே வந்ததெல்லாம் பேசறாங்க .............   12:24:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2019
அரசியல் சிதம்பரம் கைது ஏன் மகன் கார்த்தி விளக்கம்
இவரெல்லாம் எப்படி, எங்கு பேசக் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை .......... "நுணலும் தன் வாயால் கெடும்" என்பதை நிரூபித்திருக்கிறார் ........... 2014 வரை இவரது கட்சியின் ஆட்சிதான் நடந்தது .......... 2007ல் நடந்த சம்பவங்களுக்கு 2017 வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றால், என்றால், அதற்கு ஒரே அர்த்தம்தான் இருக்கமுடியும் ....... ஆட்சியாளர்களும், துறையை சார்ந்த அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்யவோ, விசாரணை செய்யவோ முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதுதான் ............ இது கூட தெரியாத அறிவிலி இவர் என்று நம்ப நான் தயாரில்லை ...........   08:28:53 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X