கல்யாணராமன் சு. : கருத்துக்கள் ( 3900 )
கல்யாணராமன் சு.
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் டில்லி துணை முதல்வர்
கேசவன், that is incorrect ...... Delhi has limited autonomy, as defined by the Supreme Court and health domain comes under them ..   15:46:41 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் டில்லி துணை முதல்வர்
the vaccines are manufactured by private companies and to know the daily production, you would need to ask them ....... how much is distributed to each state is controlled by the demand and supply and even if the information is published, you will start the next question "why is the supply low to one state and more to the other state ?" .. if the transparency leads to understanding of the situation, it is fine .... if it is to start another politically-motvated was of words, it is not required ..........   15:43:10 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2021
பொது கொரோனா நிதிக்கு அஜித், ரஜினி எவ்வளவு நன்கொடை ? குழப்பியது செய்தித்துறையா ?
\\அதேபோல், சென்னை தலைமை செயலகம் வந்த நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா, ரஜினி சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன. ........\\ . ஊரடங்கு இருக்கும் நேரத்திலே எதுக்காக தலைமை செயலகம் வந்து கொடுக்கணும்? அஜித் பண்ணின மாதிரி ஆன்லைன் வழியா அனுப்ப வேண்டியதுதானே ?? எல்லாம் விளம்பரத்துக்குக்கு அலையராங்கப்பா ??   14:04:18 IST
Rate this:
3 members
0 members
13 members

மே
14
2021
அரசியல் இது உங்கள் இடம் யார் சப்பாணி?
\\ரஜினி அவருக்காக ஜகா வாங்கவில்லை. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ..\\ என்ன மக்களுக்காக ஜகா வாங்கினாரா ? அவர்தான் கொரோனா 2 முன்கூட்டியே கணித்தாரா ?? ரஜினியின் ரபெ (ரசிக பெருமக்கள்) எண்ண ஓட்டங்கள், திமுகவின் உபிசையும் மிஞ்சுமளவுக்கு இருக்கின்றன ..........   13:48:00 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
12
2021
சினிமா ரெம்டெசிவிர் மருந்து கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்...
இது பண பிரச்சினை என்று தோன்றவில்லை ..மருந்து கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சினையாக இருந்திருக்கக்கூடும் ..   12:32:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
12
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் டில்லி துணை முதல்வர்
\\மத்திய அரசு அதிகாரிகள் தலையீட்டால் டில்லி கோரிய தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவில்லை\\.......நீங்கள்தானே, தடுப்பூசியை நிறுவனங்களிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கும், சந்தையில் வாங்குவதற்கும் மாநில அரசுகளை அனுமதிக்கவேண்டும் என்று கோஷம் எழுப்பினீர்கள் ........... உங்களுக்கே எல்லா தடுப்பூசியையும் கொடுத்துவிட்டால் மற்ற மாநிலங்கள் என்ன செய்வார்கள் ?? மத்திய அரசு எவ்வளவு ஏற்றுமதி செய்கிறது என்பதையும் சொல்லுங்கள் . அப்போதுதானே விஷயம் முழுவதும் புரியும் .......... தமிழ்நாடு அரசு செய்வதுபோல, உலகளாவிய டெண்டர் விட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள்......... அவர்களுடன் சேர்ந்தும் கொள்முதல் செய்யலாம் ........   20:17:36 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
12
2021
பொது தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை வசூல் வருமான வரித்துறை மீண்டும் விளக்கம்
இரண்டு லட்சத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்துவோர் பான் அல்லது ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம்.... இரண்டு லட்சத்திற்கு குறைவாக ரொக்கம் கட்டுவோர் அந்த விவரங்களை தரவேண்டாம்.... இதுதான் அந்த IT டீவீட்டில் சொல்லப்பட்டுள்ளது ...   20:08:40 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
கோர்ட் மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் ஐகோர்ட் அறிவுறுத்தல்
\\மருத்துவமனைகளிலிருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது..\\ .. இதற்கு என்ன காரணங்கள் என்பதையும் நீதிமன்றம் விளக்கவேண்டும் ....... இல்லையென்றால், சர்ச்சைகளும், விமர்சனங்களும் உருவாக வாய்ப்பு அதிகம் .......... அதுவும் தவிர, வேறு எங்கு வைக்கலாம், எப்படி மேலாண்மை செய்யலாம் என்பதையும் விளக்கவேண்டும் ......... குறை சொல்வது, வெறும் ஆலோசனைகள் வழங்குவது எளிது ... நடைமுறைப்படுத்தல் அவ்வளவு எளிதல்ல........   20:02:22 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
12
2021
கோர்ட் மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் ஐகோர்ட் அறிவுறுத்தல்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்று வராது என்பது தவறான செய்தி ........ தொற்று வருவதற்கு வாய்ப்பு உண்டு ....... ஆனால் அது மிக்க குறைவாக இருக்கும் ......... இறப்புக்கு வாய்ப்பு மிக குறைவு .... ஆனாலும் தொற்று வராது என்று மெத்தனமாக இருப்பின் கடினம்தான் .........   19:54:07 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
12
2021
உலகம் இத்தாலியில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி
பெண்களெல்லாம் "கணவனே ஒரு வைரஸ்" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க .   18:20:01 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X