கல்யாணராமன் சு. : கருத்துக்கள் ( 1385 )
கல்யாணராமன் சு.
Advertisement
Advertisement
மார்ச்
22
2019
முக்கிய செய்திகள் வேட்பு மனு படிவம் வாங்கிச் சென்று... வீணடிப்பு! தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அலப்பரை
கவர்ன்மெண்ட்லே, கிட்டத்தட்ட எல்லா படிவங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதுபோல, தேர்தல் படிவங்களுக்கும், படிவங்களை கொடுப்பதற்கு முன்னமே கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் .....சமூக ஆர்வலர்களின் கருத்து சரியானது ..........   09:51:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
21
2019
அரசியல் நாள் நேரம் பார்த்து அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல்
அந்த கவலையே வேண்டாம் .......... பகுத்தறிவினாலே சல்லி காசு பெயராதுன்னா, அந்த பகுத்தறிவை மூட்டை கட்டி குளத்திலே எறிஞ்சுடுவாங்க ........ அவங்களை நம்பி இருக்கிற அப்பாவி தொண்டர்கள்தான் பகுத்தறிவை ரொம்ப பயபக்தியோடு பின்பற்றுவாங்க ........... அப்படித்தானே ரொம்ப நாளா கதை ஓடிக்கிட்டிருக்கு .............   09:49:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
16
2019
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை சீரழிந்த பெண்கள் எண்ணியது அறியாமை!
நல்ல கட்டுரை ........... ஆனால் ஒரு குறை தென்படுகிறது ....... இந்த ஒழுக்கமின்மையில் சினிமாவின் பங்கைப்பற்றி ஏன் பேசவில்லை? "pornography" இணைய தளங்களுக்கு ஈடாகத்தான் இன்றைய படங்களும் உள்ளன. சினிமாவில் கற்றுக்கொடுக்கப்படாத கெட்ட பழக்கங்கள் ஏதேனும் உண்டா என்றால் இல்லை என்ற பதில்தான் வரும் ....... பெண்களை எப்படி வசியமாக்குவது, ........... ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் எப்படி நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமாக நடத்துவது,......... இரட்டை அர்த்தங்கள் பொதிந்த வசனங்களை அள்ளி தெளிப்பது .......... குடிப்பது ........ புகைப்பது என்று அத்தனை பழக்கங்களையும் கடைபிடித்தால் ஒரு ஹீரோ மாதிரி ஆகலாம் என்ற ஒரு தவறான பாதையை காண்பித்ததே சினிமாதானே ..... முன்னர் வில்லன்கள்தான் புகைப்பது, தண்ணி அடிப்பது போன்றவற்றை செய்ததாக காண்பித்தார்கள் ...... இப்போது அவை அனைத்தையும் ஹீரோக்களே செய்துவிடுகிறார்கள் .........   09:24:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் அரைத்த மாவா தி.மு.க., தேர்தல் அறிக்கை?
\\ தி மு க ஆட்சி பொறுப்புக்கு வந்தால் எல்லாம் நடக்கும்............\\ அதை நெனச்சாதானே ரொம்ப பயமா இருக்கு ..........   00:08:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2019
அரசியல் கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்
நல்லா பாத்துக்குங்க ........ தப்பித் தவறி தேர்தல்ல ஜெயிச்சுட்டார்னா, சட்ட சபையிலே அதிமுக கூட உக்காராம, திமுக கூட உக்காந்துரப்போறாரு .......   14:50:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
19
2019
சிறப்பு பகுதிகள் பா.ஜ., பேரைச் சொல்ல நா கூசுதே!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும் ............. பாஜக தொகுதி பொதுக்கூட்டத்திலே பங்கேற்பாரா, மாட்டாரா? .......... பங்கேற்றால் பாஜகவுக்கு ஓட்டு போட சொல்லுவாரா, ......... இல்லை அதிமுகவுக்கு ஓட்டுப்போட சொல்லுவாரா? ............ அவ்வளவு மான அவமானம் பாக்கறவங்க தனியா நின்னிருக்கணும் .........   12:55:25 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
16
2019
சம்பவம் கோயில் கோலம் அழிப்பு விளக்கம் கேட்கிறது கமிஷன்
@ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா, the stupidest comment I have ever seen (from you) ........ you are excelling yourself and providing a stiff competition to a few other posters on this forum ........   10:02:51 IST
Rate this:
13 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் அரசியலுக்கு தேவகவுடா குட்பை
ஆரம்பத்திலேயிருந்தே, இந்த கட்சி குடும்ப கட்சிதான்... வேற யாரையும் உள்ளேயே விடலை. என்ன, லேட்டா ஆரம்பிச்சதாலே திமுகவோட போட்டி போடா முடியலே.. ஆனா ஒண்ணு, குமாரசாமி கலைஞர் வழியிலே வந்துட்டிருக்கார்.. இந்தியால ஒண்ணு, லண்டன்ல ஒண்ணுன்னு ..........   08:42:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
11
2019
பொது அனுமதி பெற்றே ராணுவ தொப்பி அணிந்தனர் ஐசிசி
@Sanny - Sydney,ஆஸ்திரேலியா, என்னமோ நீங்க இந்தியால வேலை பார்க்கும் போதும், இப்போ ஆஸ்திரேலியால வேலை பார்க்கும்போதும் (வேலை பார்க்கறீங்கன்னு நினைக்கிறன்), நாட்டுக்காக வேலை பார்த்தமாதிரி பேசறீங்க .......... நீங்களும், அப்பவும் சரி, இப்பவும் சரி பணத்துக்காகத்தானே வேலை பார்க்கறீங்க .......... என்டர்டைன்மெண்ட் தொழில்லே இருக்கிறவங்க அனைவரும் பணத்துக்காகவும் புகழுக்காகவும்தான் வேலை பார்க்கிறாங்க .......... ஒருத்தங்க பண்ணின நல்லதை பாராட்றதுக்கும் ஒரு மனசு வேணும் .........உங்களுக்கு இருக்கா?   08:09:20 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
11
2019
பொது தமிழகத்தில் 20 தொகுதியில் போட்டி சமாஜ்வாதி கட்சி தலைவர், அதிரடி
\\தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில், எங்கள் கட்சி தலைவர் அகிலேஷ் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம். .......\\ ஏன்பா இளங்கோ. அவரு நல்லா இருக்கிறது புடிக்கலியா?   08:00:28 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X