இங்கே கருத்திட்ட நண்பர்கள், இதற்க்கு முன்னர் ட்விட்டரில் கருத்திட்ட நண்பர்கள் இல்லறவுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்: 1) இந்த தாத்தா தொழில்களில் முதலீடு செய்யவில்லை, மாறாக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் ... இரண்டும் ஒன்றேயல்ல ... 2) அவரது மொத்த முதலீடுகளின் மதிப்பு 100 கோடியல்ல, 10 கோடிதான்.... ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் எப்படி பரவுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ... ஒரிஜினல் கருத்திட்ட ராஜீவ் மேத்தா என்பவர் ஒரு வர்த்தக நிபுணர் என்பதை நம்ப முடியவில்லை (100 கோடிக்கும் 10 கோடிக்கும் வித்தியாசம் தெரியாதவரை எப்படி அழைப்பது?)
28-செப்-2023 17:31:00 IST
"பிற நாடுகளில் மூத்தக் குடிமக்களுக்கு மருத்துவம், காப்பீடு, பஸ், ரயில்களில் சலுகை கட்டணத்தில் பயணம் ரயில்களில் சலுகை கட்டணத்தில் பயணம் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன...." என்ற கூற்று முழுவதுமாக சரி என்று கூறமுடியாது ..மேலை நாடுகளில் மூத்தக் குடிமக்கள், அவர்கள் வேலை பார்க்கும் காலத்தில் தங்களது ஊதியத்திலிருந்து அரசுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் (வரியாக அல்ல சமூக பயன்களுக்காக contribution) செலுத்துகின்றனர் ... அப்படி செலுத்தப்பட்ட பணம்தான் பிற்காலத்தில் Social Security Benefits என்பதன் மூலம் அவர்களுக்கு திரும்பவும் வந்து சேர்க்கிறது ... இந்தியாவில் யார் அப்படி பணம் செலுத்துகிறார்கள்? அப்படி பணம் செலுத்தியவர்களுக்கு இங்கும் சலுகைகள் கிடைக்கின்றன ....
27-செப்-2023 23:01:15 IST
இந்த லாஜிக் படி, "கலைஞர் உரிமைத் தொகை" அப்படின்னு சொல்லக் கூடாதே? கட்டுமரமா பணம் குடுத்தார் ? மக்களோட வரிப்பணந்தானே உரிமை தொகையா கொடுக்கிறாங்க ??? இதை தவிர, கட்டுமரத்தில் பேர் வைக்கப்பட்ட அதனை இடங்களிலும் அந்த பெயரை நீக்கி, "மக்கள்" அப்படின்னு போடவேண்டும்
27-செப்-2023 20:23:50 IST
இந்த ஊர்காரங்களோட, நம்ம ஊர்லே படிச்சு அங்கே வந்து equality ஹிந்து ஒழிப்பு அப்படின்னு கலிபோர்னியாவில் IAMC கூட கொடி புடிச்சுட்டிருக்கிற equality labs போன்ற நம்ம ஆளுங்களையும் சேர்த்துக்குங்க .....
16-செப்-2023 22:36:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.