மாயவரத்தான் : கருத்துக்கள் ( 591 )
மாயவரத்தான்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2020
பொது அஜ்மீர் தர்காவிற்கு பிரதமர் காணிக்கை
ஒரு மரியாதைதான். எத்தனையோ மறைந்த மனிதர்களை புனிதர்களாக மதித்து அவர்களை புகழ்வது இல்லையா ? அதுபோலத்தான் இதுவும்.   15:26:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
அரசியல் முஸ்லிமை பாக்.,கிற்கு அனுப்பி இருக்கனும் கிரிராஜின் அடுத்த சர்ச்சை
மும்பை, கோவை குண்டு வெடிப்புல உங்கள் உறவினர் யாரையாவது இழந்திருந்தால் நீங்கள் இப்படி நடுநிலை நக்கியாக பேச மாடீர்கள். பொதுவாக இஸ்லாமிய சமுதாயம் இது போன்ற விஷயங்களில் உண்மையாக கண்டிக்க மாட்டார்கள். இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை என்பார்கள்.ஆனால் ஒரு பொழுதும் குண்டு வெடிப்புக்கு காரணமான இஸ்லாமியன் கண்டுபிடிக்கப் பட்டால் அவன் பெயரை சொல்லி அவனை தூக்கில் போடுங்கள் என்று அறிக்கை விடமாட்டார்கள்,ஆர்ப்பாட்டம் நடத்தமாட்டார்கள்,ஊர்வலம்,வண்ணாரப்பேட்டை போராட்டம் என எதுவும் செய்ய மாட்டார்கள். ஒன்று அவர்களுக்கும் இதில் உடன்பாடுஅல்லது உயிர்பயம்.   18:13:34 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
சினிமா 10 நாளில் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு: விஜய்க்கு அன்பு முத்தம்...
நேர்மையில்லாத நாயகன். பத்து நாட்களுக்கு பிறகாவது வருமான வரித்துறையிடம் ஆஜர் ஆவாரா ???   12:20:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது ஸ்வீடனில் தொழிலதிபர்! கோவையில் பிச்சைக்காரர்! மாற்றத்துக்கு காரணம் இதுதான்!
மனித வாழ்வுக்கு உண்மையான அர்த்தத்தை கண்டு பிடித்தவர்கள் இந்துக்கள். அதனாலதான் இங்கே அரசனை விட உண்மையான ஒன்றுமில்லாத துறவிக்கு மிகப் பெரிய மரியாதை.   12:25:16 IST
Rate this:
5 members
1 members
51 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
பொது கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகள் மீது கைவைத்த காட்டுமிராண்டிகள்
உங்கள் வக்கிர புத்தியை உங்கள் கருத்து அழகாக பிரதிபலிக்கிறது.   12:46:51 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
7
2020
பொது தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு மீண்டும் பாரத் மாலா திட்டம்
ஓகே ஓகே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.   16:13:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
6
2020
சினிமா தர்பார் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் மிரட்டல் : பாதுகாப்பு கேட்கும் முருகதாஸ்...
இதெல்லாம் திமுகவின் ஒரு மூவ். ரஜினிக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க இவர்களின் கையாலான விநியோகஸ்தர்கள் மூலம் படத்தை வாங்க செய்து பின் வேண்டுமென்றே நஷ்டம் என்று மிரட்டி ரஜினியை நெருக்கடிக்கு உள்ளாக்குவது. திமுகவின் ஆட்சியில் திரைத்துறை பட்ட பாட்டை யாரும் மறக்க முடியாது. ஒரு மாபியாவாக மொத்த சினிமா துறையையும் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தவர்கள் இவர்கள். திமுக தமிழ்நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.   11:16:27 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
சம்பவம் நாடகத்தில் மோடி மீது அவதூறு தலைமை ஆசிரியை கைது
அதைத்தான் சங்கிகளும் சொல்ராங்க ஒரே நாடு, ஒரே மக்கள் ஒரே சட்டம் என்று. சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகை என்பதையெல்லாம் தூக்கிவிட்டு அனைவரும் சமம் என்றால் பிரச்சனை ஓய்ந்தது. காங்கிரஸும் கழகமும் ஒத்துக்கொள்ளுமா????? இப்ப தெரியுதா யார் மதத்தால் மக்களை பிரிக்கிறார்கள் என்று.   15:11:46 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
30
2020
சம்பவம் பேக்கரி உரிமையாளர் நிர்வாண நிலையில் கொலை
புதுசேரியில்தானே? இன்னும் 15 நாட்களில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவார்கள்- இப்படிக்கு முதல்வர் நாராயணசாமி.   12:35:28 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
28
2020
அரசியல் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்மோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்.,நன்றி
தேவையே இல்ல அதான் நீட் வந்துடுச்சே . மருத்துவர் கனவு இருக்கும் மாணவர்கள் ஒழுங்கா கடுமையா படிக்கணும் அவ்வளவுதான். முக்கியமா தற்கொலை பண்ணிக்க கூடிய அளவில் கோழையாக இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவம் படிக்க கூடாது.   15:36:38 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X