Thangaraj S : கருத்துக்கள் ( 54 )
Thangaraj S
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2021
கோர்ட் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரிக்கு 5 ஆண்டு!கடுங்காவல்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும்போது உயிரோடு இருக்க மாட்டாங்க. அப்பறம் இவங்கள குற்றவாளின்னு சொல்ல கூடாதுனு அல்லக்கைகள் கதறுவனுங்க.   10:24:39 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
29
2021
சினிமா வெயிட் குறைத்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு...
குண்டா இருந்தாலும் அழகா இருந்தாங்க. இப்போ கிழவி மாதிரி இருக்காங்க.   10:08:34 IST
Rate this:
1 members
0 members
16 members

ஆகஸ்ட்
26
2021
கோர்ட் கணவரின் கட்டாய உறவு பலாத்காரம் ஆகாது சத்தீஷ்கர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு
தீர்ப்பை வரவேற்கிறேன். விருப்பம் இல்லனா கணவருடன் உறவு வைத்து கொள்ள மாட்டார்களாம். விருப்பப்பட்டால் எந்த ஒரு ஆணுடனும் உறவு வைத்துக்கொள்ளலாமாம். என்ன உலகமய்யா இது.   19:06:40 IST
Rate this:
2 members
1 members
16 members

ஆகஸ்ட்
13
2021
அரசியல் தமிழக நிதிநிலையைச் சரி செய்ய மூன்றாண்டு தேவை!
மகளிருக்கு 1000 ரூபாய் இப்போதைக்கு இல்லை என்பது நல்ல விஷயம். அதை விட அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதை போலவே கூட்டுறவு வங்கி கடன் ரத்து திட்டத்தையும் கைவிட வேண்டும். தற்போது எனக்கு தெரிந்து பலபேரு கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க ஆரம்பிக்கிறார்கள். எப்படியும் அடுத்த தேர்தலில் தள்ளுபடி பண்ணவங்க என்று. கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்கிற எண்ணமே பலபேருக்கு இல்லை. கல்வி கடன் பெற்று படித்து விட்டு மாதம் 50000 ரூபாய் சம்பாதித்தாலும் கூட திரும்ப செலுத்த மனம் வருவதில்லை. எனவே வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கூடாது. வேண்டுமானால் கடன் கொடுப்பதை நிறுத்தலாம்.   14:17:59 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
8
2021
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
8
2021
அரசியல் ஒன்றிய அரசுக்கு பதிலடியா கொங்கு நாடு?
நாமக்கல் மாவட்டம் கொங்கு நாடு என்று போட்டிருக்க வேண்டும்.   08:43:19 IST
Rate this:
3 members
0 members
18 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
இதை பத்தி (ஒன்றிய அரசு) காங்கிரஸ் கட்சியின் கருத்து என்ன?   11:00:50 IST
Rate this:
5 members
0 members
15 members

ஜூன்
8
2021
Rate this:
0 members
0 members
13 members

மே
9
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சரியாக சொன்னீர்கள்   21:13:12 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
8
2021
அரசியல் அரசல் புரசல் அரசியல் நேர்த்திக்கடன் செலுத்த மீண்டும் ஆன்மிக யாத்திரை!
இன்னும் போகலை. போக போறாங்க. லாக் டௌன் முடிஞ்ச பிறகு போவாங்க.   11:39:03 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X