VSRAJAN : கருத்துக்கள் ( 191 )
VSRAJAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2021
அரசியல் ஒன்றிய அரசு என கூறுவதில் என்ன தவறு? ஸ்டாலின்
கதறுங்கடா கதறுங்க அரசு என்று கதறுங்க, இவங்க நினைத்துக் கொண்டுள்ளார்கள் அரசு என்று சொல்வதால் மோடியை மட்டம் தட்டுவதாக. அற்ப சந்தோஷம் விடுங்கப்பா. ஒரு வேளை 2024ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அப்போதும் இப்படித்தான் அழைப்பார்களா என்று பார்க்கலாம்.   19:58:55 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
21
2021
அரசியல் தமிழக நிதி நிலையை சீர் செய்ய புது கமிட்டி!
பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் என மூவரும் முதலாழ்வார்கள் என அறிவோம். அந்த வகையில் மூன்று ஆரியர்களின் காலில் விழுந்து வணங்கி நீங்களே கதி என்று சங்கிகளிடம் சரண் அடைந்து விட்டது உள்ளூர் அரசு. இவர்களுக்கு எடுபிடியாக மட்டும் செயல்படுவார் உள்ளூர் நிதி அமைச்சர்.   16:39:54 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
21
2021
பொது வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம் கவர்னர் உரை அம்சங்கள்
திமுக எழுதிக் கொடுத்து கவர்னரை மிரட்டி படிக்க வைத்துள்ளனர். பெரியார் சொரியார் பாதை என்று கவர்னர் உரையில் படிக்கவேண்டிய அவசியம் என்ன. மேலும் Neet தேர்வை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று கவர்னர் பசித்திருப்பது பொருத்தமாக இல்லை. கோதாவரி காவேரி இணைப்பு பற்றி பேசவில்லை. எனவே இது முழுக்க முழுக்க திமுக எழுதிக்கொடுத்த கட்டுரை. கவர்னருக்கு என்ன நிர்பந்தம் இதைப் படிப்பதற்கு இன்று புரியவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை ஆளுநர் கண்டிக்கவில்லை,   18:47:43 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
21
2021
அரசியல் மிஷன் 2024 பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு
மோடி ஒரு ஆளை எதிர்த்து ஜெயிக்க எத்தனை வியூகங்கள், எத்தனை செலவுகள்.   18:38:09 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூன்
21
2021
பொது பொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு டுவிட்டரில் டிரெண்டிங்
Raguram rajan சுப்பிரமணிய சுவாமியால் துரத்தி விடப்பட்டவர்..   18:28:47 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூன்
21
2021
பொது வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம் கவர்னர் உரை அம்சங்கள்
ஸ்ரீநிவாஸ் அவர்களே, விடியல் அரசும் வெட்டி நடைதான் போடு து.   12:52:04 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூன்
18
2021
அரசியல் இந்தாண்டு உண்டு நீட் தேர்வு
இந்த ஆண்டு மட்டும் அல்ல எல்லா ஆண்டுகளிலும் நீட் உண்டு. கழகங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளை சீக்கிரம் மூடுவிழா காணலாம்   22:39:45 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
19
2021
சம்பவம் சிவகங்கையில் கோயில் நிலம் மீட்பு மாஜி அமைச்சர் தொடர்பா?
சைதாப்பேட்டையில் பொன்முடியின் மாமியார் வீடு உள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக நீதி மன்றத்தில் பொன்முடி மீதுவழக்கு நிலுவையில் உள்ளது என்று படித்துள்ளேன்.இதற்கு நியாயம் கிடைக்குமா. நான்கு ஏக்கர் நிலம்.   13:53:11 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
18
2021
அரசியல் திறமைமிக்க தலைவர்கள் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி
இந்த செய்திக்கும் என்னுடை கருத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கருத வேண்டாம்... இன்றைய முக்கியச் செய்திகள். 1.பப்ஜி மதனிடம் போலீசார் விடிய விடிய விசாரனை. 2.நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் படுகிறார் மதன்.3.பாலியல் பாபாவிடம் போலிசார் துருவி துருவி விசாரனை. 4. பாபாவின் பள்ளி ஆசிரியை தலைமறைவு. தனிப்படை அமைத்து தேடுகிறது போலீஸ்.PSBB யை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறது இந்தச் செய்திகள்.பாபாவை பின்னுக்குத் தள்ளி மதன் முன்னிலை வகிக்கிறார்.மக்களுக்கு பயன்படும் முக்கியமான செய்திகளை வழங்கும் தமிழ் TV சானல்களின் தொண்டு தொடரட்டும்.   08:28:06 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜூன்
18
2021
அரசியல் திறமைமிக்க தலைவர்கள் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி
, வயிற்றெரிச்சல் பிடித்த அடிமை சேனல்கள் இது பற்றி செய்தி வாசிக்கவில்லை. ஸ்டாலின் மிகச்சிறந்த முதலமைச்சர் என்று சொன்னால் நாள் முழுவதும் திருப்பி திருப்பி தலைப்புச் செய்தியாக கூவிக்கொண்டே இருப்பார்கள்.   07:46:39 IST
Rate this:
4 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X