VSRAJAN : கருத்துக்கள் ( 22 )
VSRAJAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2020
பொது தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
கலைஞர் அவர்கள் பொன்முடி மகனுக்கு சீட்டு கொடுத்து இருக்க மாட்டார்.   22:34:29 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2020
எக்ஸ்குளுசிவ் சிறப்பு அந்தஸ்தை பெற உயர்கல்வி துறை தயார் அண்ணா பல்கலை. விவகாரத்தில் திருப்பம்
சில நாட்களாக அண்ணா பல்கலைகழகம் பற்றி ஒரு சர்ச்சை ஓடி கொண்டிருப்பதையும், துணைவேந்தர் சூரப்பா மேல் தமிழக உணர்வாளர்கள் மற்றும் மாநில உரிமை கோஷ்டிகளும் விழுந்து பிராண்டி கொண்டிருப்பதும் எல்லோரும் அறிந்த செய்திவிவகாரம் என்னவென்றால் சூரப்பா அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்த விரும்பினார், இதற்கான ஆவணங்களை மத்திய பலகலைகழக துறையிடம் சமர்பித்தார், இதற்கு மாநில அரசின் அனுமதியும் இருந்ததுஅறிக்கையினை குழு ஆய்வு செய்த பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு "சிறப்பு அந்தஸ்து" வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அப்படி அறிவிக்கபட்டால் கூடுதல் நிதி கிடைக்கும், அந்த நிதியினை முறைபடி செலவு செய்ய சில வழிமுறை அல்லது நிபந்தனைகளை மத்திய குழு அறிவிக்கும்இது முழுக்க பல்கலைகழக தரம் சார்ந்ததே அன்றி, அதன் மாணவ சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களை சார்ந்தது அல்லஇங்குதான் திமுக போன்ற இம்சை கூட்டங்கள் உள்ளே நுழைந்து அண்ணா பலகலை கழகத்தை மத்திய அரசு கைபற்றிவிட்டது, இனி இட ஒதுக்கீடு நடக்காது, தமிழன் படிக்க முடியாது என ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டன காலத்துக்கு ஏற்ற தரகட்டுபாடுகள் எல்லா நிறுவணத்திலும் உண்டு, அப்படி ஒரு நல்ல பெயருடையதும் தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரத்தையும் மற்ற தகுதியினையும் கட்டுபடுத்தும் அண்ணா பலகலைகழகம் பெரும் தரத்துக்கு உயரத்தான் வேண்டும்அது காலத்தின் கட்டாயம்இதில் இடஒதுக்கீடு பறிப்போ இல்லை இதர சலுகை பறிப்போ ஏதுமில்லை, மாநில அரசின் ஒத்துழைப்போடேதான் இது நடக்கின்றதுநிச்சயம் பொறியியல் கல்லூரிக்கு ஒரு தரம் வேண்டும், தரம் இல்லா பொறியியல் கல்லூரிகள்தான் இங்கு ஆடுமாடு மேய்க்கும் பொறியாளர், கிளர்க் வேலை பொறியாளர்,சமையல் வேலை செய்யும் பொறியாளர் என உருவாக்கி வைத்திருக்கின்றது ஐடி கம்பெனி அடிமாடுகளாய் சிலவற்றை அனுப்பியிருகின்றது புது கண்டுபிடிப்போ, புத்தாக்கமோ எதுவும் அவர்களுக்கு கிடையாது, நம்புகின்றீர்களோ இல்லையோ சில மாதம் பயிற்சி கொடுத்தால் இந்த ஐடி அடிமைகளின் வேலையினை மேல் நாட்டு அல்லது சீன நாட்டு 7ம் வகுப்பு மாணவன் திறம்பட செய்வான்இவ்வளவுதான் இவர்களின் பொறியியல் கல்வி லட்சணம்சூரப்பா இதை மாற்ற நினைத்துத்தான் நடவடிக்கை எடுத்தார், இதனால் என்னாகும் என்றால் தமிழக தரமற்ற பொறியியல் கல்லூரிகளெல்லாம் காற்று வாங்கும்அப்படிபட்ட கல்லூரிகளை யார் வைத்திருக்கின்றார்கள் என்றால் எல்லாம் திராவிட புரட்சியால் உருவான இம்சைகள், பெரும்பாலும் திமுகஇப்பொழுது இந்த விவகாரத்தை திமுக ஏன் கையில் எடுக்கின்றது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும், புரியாவிட்டால் விட்டு விடலாம். கவனியுங்கள், இந்தியாவில் பொறியியல் போன்ற தொழிநுட்ப நிறுவணங்களுக்கான அனுமதியும் வழிகாட்டும் நெறிமுறையும் தரகட்டுப்பாடும் மத்திய அரசிடம் உள்ளதுஇப்பொழுது அவர்கள்தான் அண்ணா பல்கலைகழகத்துக்கு நிதியும் கொடுத்து திட்டமும் கொடுக்கின்றார்கள்இதில் குறுக்கே புகுந்து குழப்புவது திமுகவும் அதன் கட்சிகளும்சரி, திமுகவில் எத்தனை விஞ்ஞானிகள் பொறியாளர்கள் உண்டு, கருணாநிதி குடும்பம் முதல் வீரமணி குடும்பம் வரை எத்தனை விஞ்ஞான பேராசியர்கள் உண்டு என்றால் பதில் வராதுஆனால் அவர்கள் பினாமியாக எவ்வளவு பொறியியல் கல்லூரிகள் உண்டு என பாருங்கள் கணக்கு சரியாக வரும்தமிழன் நல்ல பொறியாளராய் உருவாக கூடாது, அவன் தேங்காய் மூடி பொறியாளனாக , உதவாக்கரையாக லட்சங்களை தங்கள் கல்லூரியில் கொட்டிவிட்ட பின்பும் சிந்திக்கவோ வேலை செய்யவோ தெரியாத மடையனாக இருக்க வேண்டும் என்பது திமுகவின் மிக சிறந்த ஆசைஇதன் பெயர்தான் "மாநில உரிமை"சரி, அது விஞ்ஞான கழகம். அங்கு தமிழினத்தின் ஆக சிறந்த விஞ்ஞானிகளான சர்.சிவி ராமன், ராமானுஜம் என பெரும் விஞ்ஞானிகள் பெயர் ஏன் சூட்டபடவில்லைசெய்யமாட்டார்கள் காரணம் அவர்கள் பிராமணர்கள். அண்ணா என்பவர் என்ன விஞ்ஞானம் செய்தார் என அவர் பெயரை சூட்டினார்கள் என்றால் பதில் வராது. எமக்கு தெரிந்து அந்த விஞ்ஞான தலமை பீடத்தை சர்.சிவி ராமன், ராமானுஜம், அப்துல் கலாம் என மாபெரும் விஞ்ஞான அவதாரங்கள் பெயரில் ஒன்றை சூட்டினாலே அது சிறப்பு மேலேழும்அதன் பின் மத்திய அரச துறையின் கட்டுபாடுகள் அந்த விஞ்ஞான பீடம் உலகில் தலைசிறந்து விளங்க செய்யும்அந்த விஞ்ஞான பீடம் தலைநிமிர்ந்து நிற்க முதலில் செய்ய வேண்டியது இந்த விவகாரதில் திமுக இம்சைகளை பேசவிடாமல் விரட்டி அடிப்பது காரணம் வரலாறெங்கும் படியுங்கள், தமிழனுக்கு அறிவும் நலமும் முன்னேற்றமும் வரும் எந்த திட்டத்தையும் திமுக வரவே விட்டிருக்காதுமாறாக அவர்களுக்கு எப்படி சம்பாதிக்க முடியுமோ அதில் கள்ளமவுனம் காத்து கொண்டு கமுக்கமாக முடிந்து கொள்வார்கள்இப்பொழுதும் இதைத்தான் செய்கின்றார்கள், மக்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நல்லது, மத்திய அரசு தொழில்நுட்ப பிரிவும் இதை கவனத்தில் கொண்டால் இன்னும் நல்லது....!!!!   09:09:59 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
14
2020
பொது ஜாதிய தலைவர்கள் நிறைந்த கட்சிகளால் சமூக நீதியை நிலை நாட்ட முடியாது
இதைபடித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ...உலக மக்களின் பார்வை படும்மெரினாவில்அண்ணா சமாதி,எம்ஜிஆர் சமாதி,ஜெயலலிதா சமாதி,கருணாநிதி சமாதியில்,ராமசாமி நாயக்கர் சிலையென்றுஎல்லா எழவும் இருக்குதுஎங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ?எங்கடா போனது என்சூர்யவர்மன் சிலை?எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்?எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்தபாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.?எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை?எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சிலை ?எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சிலை ?எங்கடா அந்த அழகுமுத்தோடநினைவு மண்டபம்.?எங்கு பார்த்தாலும்அண்ணா அறிவாலயம்அண்ணாநகர்,அண்ணா சாலைஅண்ணா சிலைபெரியார் மண்டபம்பெரியார் பேருந்து நிலையம்பெரியார் சாலை பெரியார் சிலைகலைஞர் கருணாநிதி நகர்.கருணாநிதி சிலை,எம்ஜிஆர் மணிமண்டபம்எம்ஜிஆர் பல்கலைகலகம்எம்ஜிஆர் பேருந்து நிலையம்எம்ஜிஆர் நகர்எம்ஜிஆர் நூலகம்எம்ஜிஆர் சாலைஎம்ஜிஆர் சிலைஅடுத்தால அம்மா, சின்னம்மாபுஜ்ஜிமா,கட்டுமரம்இப்படி சொல்லியே நாசமா போங்கடா!..உலக சாம்ராஜ்யங்களைவென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியானசிலைகளுமில்லை,நினைவு கட்டிடங்களும் இல்லை.அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லைஇடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணைகழிசடைகளின் வரலாறும்பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!கரிகாலன் கட்டிய கல்லணைஇன்றுவரை சுற்றுலாத் தலமாகமாற்றப்படவில்லை.மாபெரும் கடற்படையை கட்டமைத்துஉலகின் பல நாடுகளை வென்றுமாபெரும் சோழப் பேரரசை நிறுவியராஜேந்திர சோழனை பற்றிஇங்கே கற்பிக்கப்படவில்லை!ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான்அந்தக் கோவிலைக் கட்டியவன்யாரென்று கூடத் தெரியாமல்அந்தக் கோவிலைக் கட்டியமாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப்பாராட்டி நீ அல்லவாஅவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.?ஒன்றுமே செய்யாமல்இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே.பசுவுக்காக தன் மகனையேகொன்ற சோழனின் கல்லறையை பாரடா..கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டியநம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப் போற்றடா..தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.தெற்காசியாவை ஆண்டஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா !மானங்கெட்ட தமிழனே.அப்படி என்னாடா இந்த இடையில் வந்த கொள்ளையர்கள்உனக்கு செய்துவிட்டனர் ?இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும்,காமராஜரும்.கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய்.ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதிதலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.மாகராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனதுதமிழனே..!விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை1.ஈவேரா சாதியை ஒழித்தார்...அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்....2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி...3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது...4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு ...5.ஈவெரா சமுகநீதி காத்தார்....90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய் ..35 மார்க் எடுத்தவன் ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..ஆக மொத்தத்தில் ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!! கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது, ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாதுதன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாதுஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாதுஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாதுஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாதுமுதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாதுஇவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை...   21:46:35 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
கோர்ட் சொத்து வரி குறைப்பு நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி
தேவையில்லாமல் அசிங்கப்பட்டு விட்டீர்களே. உங்கள் மாப்பிள்ளை தினமும் 10 லட்சம் செலவழிப்பார். உங்கள் பெண்கள் 10 லட்சம் செலவழிப்பார்கள். ஆறரை லட்சம் என்பது உங்களுக்கு பாக்கெட் மணி. இதற்குப் போய் இப்படி அசிங்கப்பட வேண்டுமா . நீங்கள் வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பீர்கள் ஆனால் உங்க வீட்டுக்காரம்மா விடமாட்டார்கள். ஆனால் இப்போது யாருக்கு அசிங்கம்.   21:44:13 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
கோர்ட் சொத்து வரி குறைப்பு நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி
சாதாரண மக்களாகிய எங்களுக்கு மின்சாரம் கட்டணம் கன்னாபின்னாவென்று ஓட்டு வசூலித்தார்கள் நாங்களும் கட்டினோம் நாங்கள் எந்த கோர்ட்டுக்கு போவது. எங்களுக்கு யார் குரல் கொடுப்பார்கள். அந்த சமயத்தில் நீங்கள் வாயே திறக்கவில்லை. இப்போது நியாயமாக நீங்கள் செலுத்த வேண்டிய வரியை தடைசெய்ய நீதிமன்றம் செல்கிறீர்கள். உங்களுக்கு செல்வாக்கு உள்ளது 6 லட்சம் ரூபாய் மிச்சம் செய்ய 5 லட்சம் ரூபாய் வக்கீலுக்கு கொடுப்பீர்கள். இதுதான் உலகம்   14:09:35 IST
Rate this:
0 members
0 members
16 members

அக்டோபர்
5
2020
அரசியல் ஹத்ராஸை ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிடவில்லை? சஞ்சய் ராவத் கேள்வி
மராட்டிய திருமாவளவன் வந்துவிட்டார் நியாயம் கேட்க...மும்பையில் ஒழுக்கக் கேடான அசிங்கமான நிகழ்வுகள் தினம்தோறும் அரங்கேறி வருகிறது அதற்கு சிவசேனாவும் துணை போகிறது. முதலில் உங்கள் மும்பையை சரி செய்யுங்கள் செய்யுங்கள்.   18:17:52 IST
Rate this:
2 members
0 members
8 members

செப்டம்பர்
23
2020
பொது டைம் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி
உலகத்தையே வழி நடத்தும் ஆற்றல் மோடி அவர்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள்   21:54:00 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
23
2020
அரசியல் திமுகவின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் வைரல்
வேண்டுமென்றே இரண்டு நாட்களுக்கு முன் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நங்கநல்லூர் ஏரியாவில் கலாட்டா செய்தனர். இதனால் அதிகப்படியாக போலீஸ் வரவழைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது. இப்போது பிராமணர்களை கிண்டல் செய்து அவர்களுடைய ரவுடித்தனத்தை பொறுக்கித்தனத்தை காட்டி உள்ளனர். திமுகவுக்கு புரிந்துவிட்டது பிராமணர்கள் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று.   17:17:06 IST
Rate this:
0 members
0 members
38 members

செப்டம்பர்
22
2020
Rate this:
1 members
0 members
16 members

செப்டம்பர்
17
2020
அரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து
கே என் நேரு சொல்லி உள்ளார் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டுக்கு விலக்கு வாங்கப்படும் அப்படி கிடைக்காவிட்டால் மாணவர்களை காப்பியடிக்க அனுமதிப்போம் என்று. திமுகவின் அராஜக புத்தி மற்றும் முறைகேடு களை இப்பொழுதே காட்டிவிட்டார் ஆட்சிக்கு வந்துவிட்டால் கேட்கவா வேண்டும். சாமானியன் வாழவே முடியாது.... மக்களே தயவுசெய்து திமுகவை ஆட்சிக்கு வராமல் செய்வது உங்கள் கடமை.   23:08:43 IST
Rate this:
0 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X