VSRAJAN : கருத்துக்கள் ( 224 )
VSRAJAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
5
2021
பொது ஆசிரியர்கள் தினம் தலைவர்கள் வாழ்த்து
வைகோவை பாராட்ட வேண்டும். டாக்டர் இராதாகிருஷ்ணனை நினைவு கூர்ந்தார். ஸ்டாலின் அவர்கள் . டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரை சொல்வது கௌரவ குறைச்சல் என்பது போல் பொத்தம் பொதுவா அறிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலின் அவர்களே, மோடியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். ராதாகிருஷ்ணன் படத்துக்கு பவ்யமாக பூ போட்டு மரியாதை செய்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதை கூட காட்டவில்லையே நீங்கள்.   17:28:19 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
31
2021
பொது இது உங்கள் இடம் ஏன் இந்த வேண்டாத வேலை?
இந்த கடிதத்தை முன்னிலை படுத்தி வெளியிடும் அளவுக்கு புதிய செய்தி எதுவும் இல்லை. இதே கத்துக்கள் ஏற்கெனவே வெளி வந்துள்ளன. குறிப்பாக ... திமுக வில் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆக முடியுமா... என்ற கருத்தை படித்து படித்து புளித்துப்போய் விட்டது. ஏற்கெனவே பலர் எழுதிய கடிதங்களில் இருந்து காபி செய்து எழுதியுள்ளார். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டுள்ளனர். தினம் தினம் புலம்புவதில் ஒன்றும் பயன் இல்லை. திமுகவினர் யாரும் இந்த மாதிரியான கருத்துக்களை படிக்க மாட்டார்கள். அது போல் என்னை மாதிரியான தினமலர் வாசகர்கள் வேறு பத்திரிகைகளை வாங்க மாட்டார்கள்.திமுக மேலிடமும் தினமலர் கடிதங்களை பொருட்படுத்தாது. இந்த ஆட்சி இப்படித்தான் இருக்கும். நாம் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.   13:06:47 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
24
2021
சிறப்பு கட்டுரைகள் சீர்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பா?
இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் போது தற்செயலாக 52 வருடங்களுக்கு முன் வந்த MGR படம் ரிக்ஷாக்காரன் பற்றிய தொகுப்பு காட்சி ஒளிபரப்பினர். மஞ்சுளாவின் விரசமான ஆடையுடன் பாடல் காட்சி சகிக்கவில்லை. இதே கால கட்டத்தில் வந்த முத்துராமன் மஞ்சுளா படம் ஒன்று பெயர் நினைவில் இல்லை, விரச காட்சிகளின் உச்சம் தொட்ட படம் அது. சிவாஜி கணேசன் பல படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், திருமால் பெருமை என்கிற புராண படத்திலேயே பத்மினியின் விரச காட்சிகள், நம்ம வீட்டு தெய்வம் என்ற படத்தில் கற்பழிப்பு காட்சி, சிவகுமார் லட்சுமி நடித்த திருமகள் ஆபாசக்தின் அடையாளம். சிவாஜி எம்ஜியாரின் பெரும்பாலை படங்களின் பாடல் காட்சிகளில் தியேட்டர்களில் படம் பார்க்கும் பெண்கள் கண்களை மூடிக்கொள்வர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மஞ்சுளாவின் விரசக் காட்சிகள் சகிக்க முடியாது, புதிய சட்டதிருத்தம் கண்டிப்பாக வேண்டியதுதான். வந்தவுடன் இந்த மாதிரியான பழைய படங்களின் ஆபாச காட்சிகளை தனிக்கை செய்ய வேண்டும்.   08:58:26 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
14
2021
அரசியல் 300 யூனிட் இலவச மின்சாரம் கோவாவிலும் கெஜ்ரிவால் வாக்குறுதி
கோவா மக்கள் ஏற்கெனவே சோம்பேறிகள். உழைக்க மாட்டார்கள். விவசாயம் தெரியாது. கர்நாடகாவிலிருந்து விவசாயம் செய்ய லேபர்கள் கோவா செல்வர்.மதியம் நேரம் 1 to 3 கட்டாய ஓய்வு நேரம். தூங்கும் மக்கள்.மாலை 7 மணிக்கே ஊர் அடங்கி விடும். அவர்களை மேலும் சோம்பேறி ஆக்க வேண்டுமா.   01:25:21 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
மகிழ்ச்சியான செய்தி சன் குழும தொலைகாட்சி கதறுகிறது.ஐய்யய்யோ தமிழ் நாட்ட இரண்டாக பிரிக்க பாக்குறாங்க நம்ம வருமானம் என்னாவது எல்லோரும் ஓடியாங்கோ என்று அடிமைக் கட்சிகளின் சொம்பு தூக்கி தலைவர்களை அழைத்து மத்திய அரசுக்கு எதிராக பேட்டி எடுத்து போராட வேண்டும் என்று ஒப்பாரி படலம் ஆரம்பமாகி விட்டது. ஜாலியா இருக்கு இவர்கள் கதறுவதை கேட்கும் போது. நல்லா கதறுங்கடா. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமை படுத்தி ரொம்ப சாதரணமா எடை போட்டீங்களே இப்போ ஒப்பாரி வையுங்க. நாங்க ரசிக்கிறோம்.   14:10:35 IST
Rate this:
3 members
1 members
22 members

ஜூலை
5
2021
பொது கலவர வழக்கில் சிறையில் இருந்த சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி காலமானார்
Stalin, Vaiko, Rahul and கனி மொழி ஏற்கெனவே மோடி அரசை திட்டி இரங்கல் தெரிவித்து விட்டனர். அப்படியானால் புரிஞ்சுகோங்க அந்த பாதிரியார் எந்த மாதிரி என்று.   14:05:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2021
பொது கலவர வழக்கில் சிறையில் இருந்த சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி காலமானார்
Stalin, Vaiko, Rahul and கனி மொழி ஏற்கெனவே மோடி அரசை திட்டி இரங்கல் தெரிவித்து விட்டனர். அப்படியானால் புரிஞ்சுகோங்க அந்த பாதிரியார் எந்த மாதிரி என்று. அது என்ன ஸ்வாமி Title? இந்து என்று காண்பித்துக் கொள்ள வா.   14:05:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2021
அரசியல் ஒன்றிய அரசு என்பதால் எந்த பயனும் இல்லை
ஒன்றிய அரசு ஒன்றாத அரசு மத்திய அரசு மைய்ய அரசு எப்படி வேண்டுமானாலும் அழைத்து சந்தோஷப்படுங்கள். ஆனால், மோடியை மோடி என்று தான் அழைக்க முடியும். தற்போதைய மற்றும் 2024 முதல் 2029 வரையும் அவர்தான் பிரதமர்.   08:51:14 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
5
2021
அரசியல் 1,500 கிலோ ஆவின் இனிப்புகள் அள்ளி சென்ற ராஜேந்திர பாலாஜி!
செந்தில் பாலாஜி அதிமுக வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போஸ்ட்டிங்களுக்காக 700 கோடி வரை லஞ்சம் வாங்கியதாகஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு என்னாயிற்று. Driver, Conductor, Jr. Engineer, Assistant Engineer என்று ஒவ்வொரு Post க்கும் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை லஞ்சம் வாங்கியவர். ஆயிரம் பேர்களுக்கு posting கொடுக்கவேயில்லை பணத்தை பெற்றுக் கொண்டு. திமுக வில் சேர்ந்து மந்திரி ஆகி விட்டால் இவர் உத்தமரா? வழக்கு விசாரனை முடிக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்ப தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.   15:28:39 IST
Rate this:
2 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X