soundararajan vsrajan : கருத்துக்கள் ( 5 )
soundararajan vsrajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2019
பொது ராஜிவ் படுகொலை விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு
அப்படியானால் ஒற்றைக்கண் சிவராசன் யார்? மாலை போட்டு குண்டு வெடிக்கச் செய்த அந்த பெண்மணி யார்? பிரபாகரன் என்ன தியாகியா? அவன் ஒரு சர்வதேச கொலைகாரன்அவன் படத்தை போட்டுக் கொண்டு சீமான் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. மத்திய மாநில அரசுகள் இதையெல்லாம் அனுமதிப்பது ஏன்?   19:08:36 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
16
2019
பொது சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
அதானே திருடுபவன் சாட்சியை பக்கத்தில் வைத்துக்கொண்டா திருடுவான்? கைப்புண்ணுக்கு கண்ணாடியா வேண்டும்? புழுத்துப்போன சட்டங்களை சீர்திருத்தம் செய்யுங்கள் முதலில்.   19:00:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2019
பொது பட்டினி நாடுகள் 102 வது இடத்தில் இந்தியா
பல ஆயிரம் கோடிகள் செலவழித்து சந்திரனுக்கு ராக்கெட் விடும் நம் நாட்டில் பட்டினிச் சாவை தடுக்க முடியாததற்கு வெட்கப்பட வேண்டும். மனிதன் வாழும் பூமியில் சாலைகள் சரியில்லை குப்பைகளை அள்ளுவது இல்லை அதற்கெல்லாம் நம்மிடம் நிதி இல்லை.   18:57:27 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
16
2019
கோர்ட் காசு கேக்குறாங்களா? உயர் நீதிமன்றம் உத்தரவு!
வழக்கை விசாரிக்கும் நீதி அரசர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்தி கொண்டு இஷ்டம்போல் 500 ரூபாய் 1000 ரூபாய் என்று கன்சல்டேஷன் வாங்குவது மட்டும் அன்றி அவர்கள் நடத்தும் மருந்தகங்களில் மட்டுமே அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து கிடைக்கிறது. இவர்கள் வசூலிக்கும் கன்சல்டேஷன் feesக்கு என்ன அளவுகோல்? கன்சல்டேஷன் கட்டணத்தை நிர்ணயிப்பது அரசாங்கமா? இந்த அநியாயங்களை எதிர்த்து வழக்குப் போட்டால் நீங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வீர்களா? ஒரு உழைப்பாளிக்கு எதிராக வழக்குப் போடுவது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு இஷ்டம் இருந்தால் டிப்ஸ் கொடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் கேட்பதில் பாதியையாவது கொடுங்கள். டிப்ஸ் கொடுக்காவிட்டால் சிலிண்டர் தரமுடியாது என்று அவர்களால் சொல்ல முடியாது. மேலும் டெலிவரி சார்ஜ் என்பது இரண்டாவது மாடிக்கு அல்லது மூன்றாவது மாடிக்கு அல்ல. அவர்கள் மேலே வராமல் கீழேயே இருந்து கொண்டு உங்களை வரச் சொல்லி எடுத்து போக சொன்னால் என்ன செய்வீர்கள். வாட்டர் கேன் போடுபவர்கள் முதல் மாடி என்றால் ஐந்து ரூபாய் அதிகம் கேட்கிறார்கள் இரண்டாவது மாடி என்றால் பத்து ரூபாய் அதிகம் கேட்கிறார்கள். அவர்களுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் உங்களால் கொடுக்க முடியும். ஆனால் மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ கஷ்டப்பட்டு சிலிண்டரை தூக்கிக் கொண்டு வரும் டெலிவரி ஆட்களுக்கு 30 ரூபாய் கொடுப்பதற்கு உங்களுக்கு கஷ்டமாக உள்ளது. நீதியரசர்களே உங்கள் வீடுகளில் சிலிண்டர் போடுபவர்களுக்கு நீங்கள் எதுவும் டிப்ஸ் கொடுப்பது இல்லையா?   12:20:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2019
கோர்ட் காசு கேக்குறாங்களா? உயர் நீதிமன்றம் உத்தரவு!
டாக்டர் சார் அவர்களே நீங்கள் நோயாளிகளிடம் கன்சல்டேஷன் பீஸ் எவ்வளவு வாங்குகிறீர்கள்.. உங்களால் தனியாக ஒரு சிலிண்டரை தூக்கிக்கொண்டு மாடி ஏற முடியுமா?   11:57:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X