Jani Syed Ibrahim : கருத்துக்கள் ( 10 )
Jani Syed Ibrahim
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
29
2019
பொது இனி பிஸ்கெட், நொறுக்கு தீனி கிடையாது
நல்ல தின்னுங்க தின்னுங்க தின்னுங்காட மக்களை பற்றி யோசிக்காதீர்கள் பிஸ்கட் தரமான சாப்பிட கூடிய பொருள் இல்லையெனில் அணைத்து பிஸ்கட்டையும் தடை செய்ய வேண்டியது தானே . அமைச்சரும் அதிகாரிகளும் nuts மற்றும் தரமான உணவு சாப்பிட மக்கள் அம்போ அம்போ அம்போ   17:43:47 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
1
2019
பொது மீண்டும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு மத்திய அரசு பரிசீலனை
sbi வங்கியை மட்டும் மூடி விட்டு மற்ற எல்லா வங்கியும் செயல்படலாம்.   12:06:21 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
பொது ஏப்.20 பெட்ரோல் ரூ.75.77 டீசல் ரூ.70.10
மோடி மஸ்தான் வேலையை ஆரம்பித்து விட்டார். இனி தினமும் பெட்ரோல் டீசல் விலை ஏறும்   11:32:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்!
ரஜினி அரசியலுக்கு வந்து விடடால் தமிழ் நாட்டை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. ரஜினி படம் நடிப்பதோடு இருந்தால் மட்டுமே நல்லது. இதுவரை இல்லாத அக்கறை இப்போ எதுக்கு காசை பத்திரப்படுத்தவா ??????????????   11:25:18 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் ஓட்டுக்கேற்ப கிராமங்களுக்கு வசதி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேனகா
இவர் என்ன பொம்பளையா பொறுக்கியா இவர் எப்படி பொது வாழ்வுக்கு வந்தார்.   12:42:41 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
பிரச்னைகள் செம்மண் கலந்த குடிநீர் சப்ளை
திருமங்கலத்தில் விநியோகிக்கப்படும் குடி தண்ணீர் மிகவும் தரமற்றதாக உள்ளது. காவேரி நீரும் வைகை நீரும் மாசு உள்ள குடி நீர் தான் தினமும் விநியோகிக்கிறார்கள். நகராட்சி நிர்வாகத்தில் கேடடால் முறையான பதில் இல்லை.   10:04:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
அரசியல் ரூ.55க்கு பெட்ரோல் கட்கரி தரும் யோசனை
ஐந்து தொழிற்சாலை அமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் அமைச்சரே   15:54:45 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
11
2018
சினிமா மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு...
நடிகர்கள் ஒவ்வொரு தெருவிலும் துண்டு விரித்து பிச்சை எடுக்கணும் அவன் மட்டும் நல்ல இருக்கணும் மற்றவர்கள் கஷ்டப்படணுமா நடிகர்களுக்கு சங்கம் வைக்காதீர்கள். அவர்களை கூத்தாடியாகவே பாருங்கள் கூத்தாடி கூட தன் காசில் மற்றவர்களுக்கு கொடுக்கிறான். ஆனால் இந்த நடிகர்கள் எனும் கூத்தாடிகள் .............. அசிங்கப்படுத்த வார்த்தை இல்லை   14:21:26 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

ஜூன்
28
2017
அரசியல் ஜிஎஸ்டி அமல் பங்கேற்பதில் காங்., குழப்பம்
சூப்பர் சார், தற்போதைய அரசியல் அறிவிலிகளுக்கு பணம் சம்பாதிப்பதுதான் குறி, வேறு என்ன சொல்ல???   18:00:49 IST
Rate this:
15 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X