S. Rajan : கருத்துக்கள் ( 131 )
S. Rajan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2021
அரசியல் இது உங்கள் இடம் யார் ஆட்சிக்கு வந்தாலும்...
மக்கள் மங்கா மடையன் என்கிறீர்கள் . மிகவும் சரி. ஊழலில் ஊறிய இரண்டு கட்சிகள். இவர்களுக்கு துணை போகும் வியாபாரக்கட்சிகள். மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் உண்டு.   05:21:07 IST
Rate this:
2 members
0 members
2 members

பிப்ரவரி
10
2021
பொது இது உங்கள் இடம் குற்றவாளிக்கு வரவேற்பா?
அருமையான கருத்து. சுதந்திர போராட்டவீரர்கள் பட்டியலில் அநியாயமாக வ. வு. சி. பாரதியார் போன்றவர்களை மறந்துவிட்டீர்களே   07:34:32 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
13
2021
அரசியல் தொழில்துறையினருக்கு கமலின் 7 வாக்குறுதிகள்
ஐயா சாப கேடு இதல்ல. ஒரே குட்டையில் ஊறிய மட்டக்களுக்கு, ஊழல் பெருச்சாளிகளுக்கு வோட்டு போடுவதுதான். ஆ தி மு க வை விட்டால் மோடிக்கு ... தமிழையே காணாமல் செய்துவிடுவார். இப்போதே ரயில்வே ஸ்டேஷன் களிலும் ஏர்போர்ட் களிலும் தமிழ் தெரியாத ஹிந்தி காரன் தான் ஆட்சி.   10:34:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2021
அரசியல் ஜெ., நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு
ஊரார் வீடு நெய்யே என் பெண்டாட்டி கையே. வரிப்பணத்தை எடுத்து ஊழல் தண்டனை கிடைத்தவருக்கு மண்டபம். ஏன் ஆ தி மு க பணத்தில் செய்யக்கூடாது? ஏனென்றால் மக்கள் இன்னும் இவர்களுக்கு ஒட்டு போடுவதால்.   07:31:56 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
12
2021
பொது கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய் வைரலாக பரவும் வீடியோ
இதுமாதிரி முழுக்க முழுக்க மூடபழக்கத்தினால் தான் ஹிந்து வாழ்க்கைமுறை கேலிக்குள்ளாகிறது.   00:52:50 IST
Rate this:
7 members
0 members
13 members

டிசம்பர்
31
2020
அரசியல் இது உங்கள் இடம் முதலில் நீங்கள் திருந்துங்கள்!
தினமலர் ஆர்.பாரத்வாஜன் எழுதிய கடிதம் மஹாகவி பாரதியார் தலீத்துக்கு பூணூல் போட்டபோது அவர் மேல் ஒரு சாரார் கண்டனம் தெரிவித்தது தான் ஞாபகம் வருகிறது. ஆளும் a தி மு க , ஆளத்துடிக்கும் தி மு க வை விட கமல் தலைமை ஆயிரம் மடங்கு மேல்.   03:32:08 IST
Rate this:
15 members
0 members
7 members

டிசம்பர்
20
2020
அரசியல் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்
இந்துக்களை கை கழுவிவிட்டுட்டாரா? திருப்பதி போவதற்கோ ஏன் காசி போவதாகிற்கோ பணம் இல்லையா? எல்லா இந்துக்களும் அவரைப்போல் பணத்தில் உருளுகிறார்கள் என்று நினைத்துவிட்டாரோ?   03:27:40 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் துறையில் கட்டு கட்டாக பணம் என்ன நடக்குது இங்கே?
லஞ்ச லாவண்யத்தை கட்டுப்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., அவசர கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று எழுதியுள்ளீர்கள். முதல்வர் இ.பி.எஸ் க்கு தெரியாமலா இதெல்லாம் நடக்குது. இரண்டு திராவிட கட்சியை துடைத்து எரியும் காலம் எப்பொதோ வந்துவிட்டது.   00:55:28 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
16
2020
அரசியல் புதிய பஸ்சுக்குள் ஒழுகுவது மழை நீரா? ஊழலா? கமல் கேள்வி
நல்லா கேட்டீங்க. மக்கள் மேல் அக்கறை இருக்கணும். பதில் சொல்ல. அதுதான் கடுகளவும் கிடையாதே. ஆட்சியில் இருந்து பணம் சுருட்டினால் போதும் என்று எண்ணும் கூட்டம்.   04:54:04 IST
Rate this:
1 members
0 members
8 members

நவம்பர்
13
2020
பொது லஞ்ச பட்டியல் யாருக்கு எவ்வளவு? பட்டாசு கடை லைசென்ஸ் பெற்றவர்கள் குமுறல்
லஞ்சம் தடுப்பது எப்படி என்று அலசிப்பார்த்து வழிமுறைகள் வெளியிட்டால் உபயோகமாக இருக்கும். தமிழக அரசுத்துறை அலுவலகங்களில் புரையாடிப் போயிருக்கும் லஞ்சம் என்று அரைத்த மாவையே அரைப்பது இயலாமையை காட்டுகிறது.   03:20:51 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X