santha kumar : கருத்துக்கள் ( 144 )
santha kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
11
2021
அரசியல் தி.மு.க., காங்.,தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து
விளவங்கோடு, கிள்ளியூர் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம் . காரணம் இந்த இரண்டு தொகுதியிலும் கிறிஸ்தவர்கள் அதிகம் , அதி மு க ஓடுகளும் காங்கிரஸ் தான் போகும்.   23:05:40 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
9
2021
அரசியல் ம.பி.,யில் மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை மத சுதந்திர சட்ட மசோதா நிறைவேற்றம்
மதம் மாறுவதில் எந்த தவறும் இல்லை. அதை கட்டாயப்படுத்துவதுதான் தவறு. இங்கு சில வாசகர்கள் சொல்கிறார்கள் , ஹிந்து மதம் தான் முதன்மையானது. இந்த வார்த்தையை ஒரு ஹிந்து சொன்னால் மற்ற மதத்தினரும் அவரவர் மதத்தை உயர்த்தி சொல்லத்தான் செய்வர். ஹிந்து மதம் ஒருவருக்கு எப்படி முக்கியமோ அதேபோல் வேற்று மதத்தினருக்கும் அவர்கள் மதம் முக்கியமே. ஒருவர் தான் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வார் . அவர் எந்த முடிவு எடுத்தாலும் மற்றவர் வாழத்தான் செய்ய வேண்டுமே தவிர எதிர்க்க கூடாது. சில வாசகர்கள் சொல்கிறார்கள், ஒருவர் முஸ்லீம் மதத்திற்கு மாறினால் தீவிரவாதி என்றும், கிறிஸ்தவ மதத்தை பின் பற்றினால் அந்நிய கைக்கூலி என்றும் கேலி செய்கின்றனர். இது தான் தவறு எண்டு சொல்கிறேன். ஒருவர் வேற்று மதத்தை மதிக்காதவர் முதலில் அவர் ஹிந்துவாகவே இருக்க முடியாது.   01:43:47 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
9
2021
அரசியல் பா.ஜ.,வில் கடைசி பெஞ்ச் மாணவனான ஜோதிராதித்ய சிந்தியா ராகுல் விமர்சனம்
அப்படியென்றால், ஜோதிமணி என்ன பெரிய அம்பானியா. ஒரு சாதாரண ஏழை பெண். அவர் கட்சியில் உண்மையாக இருந்தார். உழைப்பு மட்டும் போதாது அதன்கூட உண்மையும் இருக்க வேண்டும். சந்தியாவின் உண்மைமுகம் ராகுலுக்கு தெரிந்தது, அதனால்தான் முதல்வர் பதவி கமல்நாத்திற்கு கிடைத்தது.   16:09:14 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
7
2021
அரசியல் பா.ஜ., வேட்பாளர், தொகுதிகள் உத்தேச பட்டியலால் சலசலப்பு
இது போலி என்பதற்கு சிறு உதாரணம் , இவர்களுக்கு செல்வாக்கு உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமாரி மாவட்டம், இந்த மாவட்டத்தில் இருந்து ஒரு தொகுதி கூட லிஸ்ட் இல் இல்லை   10:39:31 IST
Rate this:
6 members
0 members
11 members

பிப்ரவரி
28
2021
அரசியல் 178? தி.மு.க., போட்டியிட உள்ள மொத்த தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு 56 இடங்கள் ஒதுக்கீடு
ஹலோ, கன்னியாகுமாரி மாவட்டம் காங்கிரஸ் கோட்டை , அங்கு தி மு க உடன் கூட்டணி என்றால் அணைத்து தொகுதியும இந்த கூட்டணி ஜெயிக்கும் .   06:50:01 IST
Rate this:
9 members
0 members
5 members

ஜனவரி
7
2021
உலகம் வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை!
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் , இதே போல் இங்கும் நடக்கும், பிஜேபி என்ற கட்சி ஆட்சியை விட்டு போகும் பொழுது.   09:42:39 IST
Rate this:
7 members
0 members
12 members

நவம்பர்
17
2020
அரசியல் குல்லுக பட்டர் என அழைக்கப்பட்டவர் யார்? புரிந்து கொள்ளுமா காங்கிரஸ்
திமுக வர காரணம் திக, திக வர காரணம் பெரியார். பெரியார் தனி aமைப்பை தொடர காரணம் திருநெல்வேலியில் காந்தி உடன் நடந்த கருது வேறுபாடு. இறுதியாக பெரியார் காங்கிரஸ் இல் சேரவில்லை என்றால் திமுக என்ற ஒரு கட்சியே வந்திருக்காது.   07:26:43 IST
Rate this:
4 members
0 members
12 members

நவம்பர்
5
2020
உலகம் அடுத்த அமெரிக்க அதிபர் யார்? - உலகளவில் டிரெண்டிங்
அமெரிக்கா மக்கள் புத்தி சாலிகள்.   10:00:57 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
1
2020
அரசியல் 6 மாதத்தில் மக்கள் அதிக வலியை அனுபவிப்பார்கள் என முன்பே கணித்தேன் ராகுல்
நடுநிலைமை மாறும் பொழுது மிக வருத்தமாக உள்ளது.   12:00:50 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
15
2020
பொது பிரணாப் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை
நரசிம்மராவை யார் ஒதுக்கியது. இந்தியாவில் எப்படி சுதந்திரிற்கு முன் பின் என பார்க்கலாமா அதே போல் பொருளாதாரத்தில் ராவின் ஆட்சிக்கு முன் பின் என பார்க்கலாம்.மிக பெரிய சீர்திருத்தம் துணிச்சலாக கொண்டுவந்தவர். மீண்டும் நேரு குடும்பம் வேறு வலி இல்லாமல் வந்தது. சிதம்பரத்தையை யார் ஒதுக்கியது.   14:03:27 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X