Sankar : கருத்துக்கள் ( 59 )
Sankar
Advertisement
Advertisement
Advertisement

மே
8
2022
அரசியல் முதல்வர் ஸ்டாலினுடன் ஆதீனங்கள் சந்திப்பு
பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலயும் காண்பிப்பதில் மன்னர்களாயிற்றே இனி என்னவோ இவர்களால்தான் பட்டினப்ரவேச நிகழ்ச்சியே நடப்பது மாதிரி நாடகமாடி, அதிலும் ஏதாவது ஒட்டு, காசு தேறுமா என பார்ப்பார்கள்.   08:52:36 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
5
2022
அரசியல் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை? அதிமுக கேள்விக்கு முதல்வர் மழுப்பல்!
வாழ்த்து என்பது நிறைந்த, நல்ல மனதுடன் சொல்ல வேண்டியது. இவர்களைப்போன்ற எவ்வளவு நிரப்பினாலும் திருப்தியில்லாமல் மேலும், மேலும் நிரப்ப அலைபவர்கள் சொல்லாமல் இருப்பதே சிறந்தது.   15:06:17 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
9
2022
சிறப்பு பகுதிகள் கடைசித் தொழிலாளி
மனதை என்னவோ செய்வது உண்மை. இவர் போன்றவர்களை கடவுளுக்கு பிடிக்கும் என்றால், அவர் சீக்கிரம் அழைத்துக் கொள்ளட்டும், அந்த மாட்டையும் கூட. இது போன்ற தொழிலாளிகளிடம் வாங்கும் பழக்கம் அதிகரிக்கவேண்டும். எவ்வளவோ செலவு செய்யும் இந்த தலைமுறைக்கு, இவ்வாறானவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குவது கடினமல்ல. சிறிது காலமாக சாலையோரத்தில் வறுத்த (ஓட்டோடு) வேர்க்கடலை விற்கும் ஒரு முதிய பெண்மணியிடம் வாங்கும் வழக்கம் வைத்திருந்தேன், சில நாட்களாக அவரை அந்த இடத்தில பார்க்க முடியவில்லை. என்ன ஆயிற்று என்று விசாரிக்க மனம் துணியவில்லை.   18:00:12 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள்  ஒரு சென்ட் நிலம் கூட தர மாட்டோம் சாலை விரிவாக்க பணி! விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்
சாலையை ஒட்டி இருந்தாலே பிளாட் போட்டு விற்றுவந்த விவசாயிகளுக்கு, சிறிது காலமாக விவசாயத்தின் மீது அபரிமிதமான பாசம் வந்திருப்பது பாராட்டத்தக்கதே சினிமாக்காரர்களுக்கும் கூட இப்படித்தான் விவசாயக்கடவுளின் மேல் ரொம்பவும் பக்தி வந்திருக்கிறது.   18:21:20 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
16
2022
அரசியல் நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விடுதலை முதல்வர் ஸ்டாலின்
என்ன செய்வது, ஆயிரம், ஐநூறு, பொய் வாக்குறுதி இதெல்லாம் கொடுப்பவர்கள்தான் ஒத்துவருவார்கள் என்று தமிழக (ஓட்டுப்போடும்) மக்கள் நினைத்து விட்டார்களே இன்னும் நாலு ஆண்டுகள் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். பிறகாவது விடியல்() வருமா என பார்ப்போம்.   18:02:26 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
16
2022
அரசியல் நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விடுதலை முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்விலிருந்து விடுதலை என்று புலம்பிக்கொண்டிருக்கும் ஒரே முதல்வர், இந்திய ஒன்றியத்திலேயே() இவர் ஒருவர்தான். BJP அல்லாத மற்ற கட்சியை சேர்ந்த முதல்வர்களில் ஒருவர்கூட இவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒருவேளை இவரே மெடிக்கல் காலேஜ் சேர ஆசைப்படுகிறாரோ? அதற்கு நீட் தடை என கருதுகிறாரா என புரியவில்லையே அல்லது தன கட்சி முன்னோர்கள் நாட்டின் விடுதலைக்குத்தான் பாடுபடவில்லை, நாமாவது ஏதிலிருந்தாவது விடுதலை வாங்கிக்கொடுத்தாக வேண்டும் என நினைக்கிறாரா   13:29:35 IST
Rate this:
1 members
0 members
14 members

மார்ச்
14
2022
பொது இது உங்கள் இடம் அண்ணாமலை வாக்கை நம்பலாம்
பகுத்தறிவு வாதிகளின் தற்போதைய மீப்பெரு பகுத்தறிவு, "இது பெரியார் மண், இங்கு தாமரை மலராது" என்று சாமியாடிபோல் சொல்லிக்கொண்டிருப்பதுதான்,   15:45:56 IST
Rate this:
2 members
0 members
5 members

மார்ச்
13
2022
பொது ரூ 10 கோடி டைனிங் டேபிள் பயன்படுத்தினாரா வி.ஐ.பி.,
பங்குசந்தை ஊழல் கண்டறியப்பட்டு, விசாரணைக்கு உட்பட்டவர்கள் பதவி விலகியது 2016ல். அவர்கள் பதவிக்கு வந்ததும் முந்தைய ஆட்சிக்காலத்தில். நண்பருக்கு தமிழ்தான் தப்பும் தவறுமாக வருகிறது என்றால், தகவல்களுமா அரைகுறையாக தவறாக இருக்கவேண்டும்   13:15:07 IST
Rate this:
3 members
0 members
6 members

மார்ச்
14
2022
அரசியல் தமிழன் எங்கிருந்தாலும் தி.மு.க., காப்பாற்றும் ஸ்டாலின்
எப்படி? 2009 ல் முள்ளிவாய்க்காலில் காப்பாற்றினார்களே... அப்படியா? சிறப்பு.   09:03:53 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X