Veluvenkatesh : கருத்துக்கள் ( 156 )
Veluvenkatesh
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2021
பொது தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
மிக மிக தவறான செய்தி. இது உண்மையாக இருந்தால் ஸ்டாலின் உடனடியாக விற்பனையை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும், அரசுக்கு வரி வருவாய் குறையாது அதே சமயம் இந்த டாஸ்மாக் கொள்ளைக்கார ஊழியன் ஒவ்வொருவனுடைய சொத்து மதிப்பை கணக்கிட ரைடு வைக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் எல்லா ஊழியனும் கோடிஸ்வரன் ஆகி விட்டார்கள்.. இது ஏன் எந்த அரசும் கண்டு கொள்ள முடியாது என்கிறார்கள் ?   20:18:42 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
10
2021
பொது இது உங்கள் இடம் அந்த மேலிடம் யார்?
சபாஷ் சரியான கேள்வி-இது..இதுதுதான் இப்ப எல்லோருக்கும் தெரியணும் மேலிடம்...மேலிடம், யாருடா அந்த மேலிடம். அப்படி ஒரு மேலிடம் என்று எந்த இடமும் கிடையாது. இது மிக பெரிய கூட்டு கொள்ளை. கடையில் வேலை செய்யும் சேல்ஸ் மேன் சம்பளம் ஏழாயிரத்து ஐநூறு மட்டுமே, அனால் மாத வசூல் ஐம்பதாயிரம் குறையாது, மேற்பார்வையாளர் வசூல் ரொம்ப ஓவர் சுமாராக லட்சத்தை தொடும், ஏன் இந்த அவலம், எந்த ஒரு ஆட்சியும் இந்த கலைவாணியை கண்டு கொல்வதில்லை. அன்று அன்றாடம் காய்ச்சி ஊழியன் ஒவ்வொருவனும் இன்று பல லட்சங்களுக்கு அதிபதி. ஏன் இந்த கொள்ளை, யாருக்காக இந்த கூட்டு கொள்ளை?. சட்டம் ஒரு இருட்டறை-ரொம்ப சரிதான். நிச்சயம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.   13:47:59 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
9
2021
பொது காஞ்சியில் ‛டாஸ்மாக் குறித்து புகார் அளிப்போருக்கு மிரட்டல்
இலவசங்களை நிறுத்துங்க, கல்வியை அரசுடைமையாக்குங்க, பாவப்பட்ட மக்களை காப்பாத்துங்க, உங்களுக்கு புண்ணியமா போகட்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்   16:39:57 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
9
2021
பொது காஞ்சியில் ‛டாஸ்மாக் குறித்து புகார் அளிப்போருக்கு மிரட்டல்
இந்த அரசாவது வீட்டு பெண்களின் தாலி அடமானம் வைக்கும் இந்த நாற்றமெடுத்த சாக்கடை தொழிலுக்கு மூடு விழா காணும் என்று நம்புவோம். போதும்டா ...ரொம்ப அசிங்கம் எதிர்கால சந்ததி அழிந்துபோக நாமும் ஒரு காரணம்தான்   16:37:25 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
9
2021
பொது காஞ்சியில் ‛டாஸ்மாக் குறித்து புகார் அளிப்போருக்கு மிரட்டல்
டாஸ்மாக் ஒரு தங்க சுரங்கம் நிச்சயம் இந்த விடியல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு டாஸ்மாக் வேலைக்கு போனவன் எல்லாம் இன்று லட்சஆதிபதி . இது மக்களை சுரண்டும் மகா பாவமான தொழில். ஆனால் தற்போதைக்கு யாரும் இதை தடை செய்ய மாட்டார்கள்.   16:32:06 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
4
2021
பொது சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் நாசர் விளக்கம்
இப்படியே நீங்க பேசிட்டு இருந்தால் கண்டிப்பா விடிஞ்சிரும்   13:20:02 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் சாமானியர்கள் வரிக்கட்டும்போது கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்? தனுஷ்-க்கு ஐகோர்ட் கண்டனம்
இந்த வெள்ளித்திரை நாயகர்களின் உண்மை சுயரூபம் இதுதான். எதிலும் கருப்புதான், இவர்கள் காரை பறிமுதல் செய்து ஏலம் விட்டாலும் தப்பில்லை யுவர் ஹானர்.   12:54:10 IST
Rate this:
0 members
1 members
16 members

ஜூலை
10
2021
சம்பவம் செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்
விளங்கிடும், இப்படி ஒரு சேவை செய்திட இந்த கோடம்பாக்கத்து இளவரசரை அழைத்தது யாரோ?   15:15:04 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
இது நடைமுறை சாத்தியமற்ற கற்பனை, ஒருவேளை மோடி-அமித்ஷா இதை விரும்பலாம், இப்படி செய்வோம் என நினைபதே தவறுதான்-இந்த பாரத நாடு சிதறுண்டு போய்விடும். உண்மையில் கொங்கு மக்கள் இதை ரசிக்கவில்லை. எதோ சந்தர்ப்பவசத்தால் சில பிஜேபி தலைவர்கள் நியமிக்கப்பட்டதுக்கு இப்படி ஒரு பில்ட்-அப்பு தேவை இல்லை.   15:11:25 IST
Rate this:
26 members
0 members
19 members

ஜூலை
9
2021
அரசியல் பெண்களை கேவலமாக பேசிய லியோனிக்கு பதவியா? கட்சியினர் கடும் கண்டனம்
மறுபடியும் சமசீர் கல்வியா? அட கடவுளே நீங்கதான் டபுள் மீனிங்ல அளந்து காட்டுவீங்களே- வேறென்ன எதிர்பார்க்க முடியும்?, தயவுசெய்து புள்ளைங்களை படிக்க விடுங்க நீங்க நல்லா வருவீங்க   10:48:12 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X