Nellai Ravi : கருத்துக்கள் ( 148 )
Nellai Ravi
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2019
பொது தி.மு.க., - காங்., குடும்பத்தில் சம்பந்தம் பா.ஜ.,வை ஆதரிக்க ரஜினி தயக்கம்
வர வர இவர் விஷம் என்றே தோன்றுகிறது. தன் காரிய குறி. நம்ப முடியாது.   14:44:44 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது 5000 பேர் துறவறம் ஏற்பு
நீங்கள் கிறிஸ்துவ பாதிரியார்களை சொல்கிறீர்கள். உலகம் பூராவும் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மை தான்.   19:08:59 IST
Rate this:
2 members
1 members
102 members
Share this Comment

ஜனவரி
8
2019
சம்பவம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.60 ஆயிரம் வட்டி மாஜி கவுன்சிலர், மருமகன் கைது
உண்மை. காங்கிரெஸ்ஸ்ஸ் இது மாதிரி ஆட்களுக்கு கொடுக்க,அழ, நீரவ் மோடி மல்லையா மாதிரி ஆட்களுக்கு கொடுத்ததால் தான் இந்த நிலைமை. இதை மாற்ற தான், மோடி முத்ரா வங்கி கடன் திட்டம் கொண்டுவந்தார். தமிழர்கள் தான் இந்தியாவின் அதிக பயனாளி.   15:28:48 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
4
2019
சிறப்பு பகுதிகள் மன்மோகனை சீண்டி விட்டனரே!
அரசியலுக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லையா? ஊமை குசும்பன். பதவிக்காக எதையும் செய்பவர். இந்தியாவின் வளங்களுக்கு முதல் உரிமையாளர், மைனாரிட்டி சமுதாயத்தினர் என்று ஒரு முறை அல்ல, பல முறை முழங்கியவர்... இன்னும் ஜால்ரா போட்டு கொண்டு இருப்பவர். நிலக்கரி ஊழல் வழக்கில் உள்ளே இருக்க வேண்டியவர். பாஜக தயவில் வெளியில் இருக்கிறார்...........   07:49:04 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
24
2018
பொது ஜி.எஸ்.டி., வரியினத்தை குறைக்க திட்டம் 12 - 18 சதவீதத்திற்குள் நிர்ணயிக்க வாய்ப்பு
GST யில் வரிவிகிதம், முந்தய வரிகளின் கூட்டுத்தொகை மட்டுமே. இப்போது வரி வருவாய் கூடிருக்கிறது என்றால், இது வரை, விற்பனை வரிகள் செலுத்தாதவர்கள் வரி செலுத்த துவங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம். இதனால், நாளாவட்டத்தில், வரி விகிதம் குறைய துவங்கும், விற்பனை செய்பவர்களும் தனது லாப சதவிகிதத்தை குறைக்க துடங்குவார்கள், போட்டி வியாபாரத்தால். இது தான் நடை முறை உண்மை...   09:02:24 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது ஜெ., வுக்கு அமைச்சர் தர்ப்பணம்
மிருகங்களுக்கும் செய்யலாம். மறைந்த நாய், கோழி, செடி, கொடி, மரங்கள் போன்றவற்றுக்கும் செய்வதுண்டு,   14:57:46 IST
Rate this:
4 members
0 members
109 members
Share this Comment

அக்டோபர்
3
2018
பொது ரபேலால் பெரிய மாற்றம் ஏற்படும் விமானப்படை தளபதி
இதை தான் மோடி செய்ய விரும்புகிறார். அறுபது வருஷம் தூங்கியாச்சு. இப்பொது மோடி ஆரம்பித்திருக்கிறார்.. நாம் உற்பத்தி செய்யும் வரை காத்திருக்க முடியாது, காங்கிரஸ் இந்த கொள்முதலை எட்டு ஆண்டுகள் தாமதப்படுத்தி இருக்கிறது.   19:31:48 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
பொது எங்கே என் ஜீவனே இன்று (செப்.25 )- மகாளயபட்சம் ஆரம்பம்
விலங்குகளுக்கும் ஆன்மா உண்டு என்று நம்புகிற மதம், இந்து மதம் (கிறிஸ்துவத்திலும், இஸ்லாமிலும் விலங்குகளுக்கு ஆன்மா கிடையாது). விலங்குகளின் வாரிசுகள், விலங்குக்கு திதி செய்யாது. அதனால் கிடைக்கரிய மானிட பிறவி கிடைக்கும் போது அதை உபயோகப்படுத்தி, அடுத்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். பாவங்கள் செய்து விலங்குகளாகவோ அல்லது பூச்சிகளாகவோ பிறக்க கூடிய நிலையை அடைய கூடாது. அதிலிருந்து, மனிதனாக பிறக்க பல பிறவிகள் எடுக்க வேண்டும். மகாளய பக்ஷத்தில், நாம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கு, விலங்குகளுக்கு மற்றும் நமக்கு வேண்டியவர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்கிரோம்.   17:39:55 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள் வாரணாசியில் மோடி துவக்கி வைத்தார்
கங்கையில் யாரும் பிணத்தை போடுவதில்லை. இது தான் இன்றய நடைமுறை. சும்மா யாரோ எழுதியதை பரப்பாதீங்க. போய் பார்த்துட்டு எழுதுங்க.சிலர் சொல்லுவார்கள் பாதி பிணம் எரிந்தவுடன் கங்கையில் போட்டுவிடுவார்கள் என்று. இதுவும் சுத்த பொய். அவ்வாறு போட முடியாது, ஏகப்பட்ட கட்டுப்பாடு இருக்கு, திருட்டுத்தனமா செய்தால் ஒழிய. அதுவும் 99 % முடியாது.   16:16:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது ஏ.கே. ரக துப்பாக்கி தயாரிப்பு ஒப்பந்தம் நிராகரிப்பு
செய்தி படிக்காம கமெண்ட் போடுகிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. அரசு, அதனியுடன் சேர்ந்து துப்பாக்கி தயாரிக்க அனுமதி அளிக்கவில்லை என்பது. மிலிட்டரி தான் தயாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.   17:35:19 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X