mariyappangopinathan : கருத்துக்கள் ( 157 )
mariyappangopinathan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2021
உலகம் பாக்.,கில் கோவில் சீரமைப்பு ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பு
அந்த அளவுக்கு முஸ்லீம் மத வெறி அங்கே தலைவிரித்து ஆடுகிறது. அவர்களின் செயலால் அரசுக்கு தான் நஷ்டம்.   10:20:21 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
10
2021
பொது 90 ஆண்டை தொட்டது மேட்டூர் 16 கண் மதகு
இன்னைக்கி இதுபோல ஏதாச்சும் கட்ட சொல்லுங்க? ஒன்னு கூட பத்து வருஷம் முழுசா தாக்குபிடிச்சி நிக்காது டெண்டர் விட்டவனும் கான்டராக்டரும் ஆட்டைய போடுறதுக்கே சரியா போயிடும்.   11:32:12 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2021
சம்பவம் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு
அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர் வரை எல்லோர் வீட்டிலும் நியாயமான முறையில் ரெய்டு செய்து வழக்குகளை ஜெயலலிதா வழக்கு போல இழுக்காமல் விரைவாக முடித்து அவர்கள் நியாயமாக சம்பாதித்த சொத்து தவிர மற்றவற்றை ஏலம் விட்டு அந்த பணத்தை தமிழக கடனுக்கு உலக வங்கிக்கு கொடுத்தால் தமிழ்நாட்டின் வட்டியும் அசலும் குறையும்.   11:06:14 IST
Rate this:
3 members
1 members
15 members

ஆகஸ்ட்
4
2021
உலகம் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ் சோப்ரா
தங்கம் வெல்ல வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கட்டும்.   14:38:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2021
பொது கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
முதல்ல வெளி நாட்டுலேருந்து மதங்களுக்கு அவர்களின் மதத்தை வளர்க்க பணம் கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும். அப்படியும் மீறி அரசாங்கத்தின் அனுமதியுடன் வருமேயானால் அதற்க்கு 90% அரசாங்க வரி போட வேண்டும். அப்பத்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படாது. நாட்டில் மக்கள் தொகை அதிகரிச்சிகிட்டு போகும் இந்த காலத்தில் இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.   13:48:04 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜூலை
16
2021
பொது சென்னையில் அதிகரிக்கும் நெரிசல் மீண்டும் வருகிறது கட்டுப்பாடு
இப்படி நெரிசல் மிகுந்த பகுதிகளை கண்டவுடன் காவல் துறையினர் அங்கே மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கும் ஸ்டைலுக்கு மாஸ்க் அணிந்து செல்பவர்களுக்கும், சரியாக மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். அங்கிருந்து சற்று தள்ளி ஒரு வாகனத்தில் அப்படிப்பட்டவர்கள் அதே தவறை செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் சற்று தள்ளி அவர்கள் அதே தவறை செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்க வேண்டும். ஒரே தவறுக்காக இரண்டு முறை அபராதம் விதிக்கும்போதே அவர்களுக்கு இப்படிப்பட்ட ஜென்மங்கள் தானாக கொஞ்சமாவது திருந்த வாய்ப்புண்டு. அரசுக்கும் வருமானம் உண்டு..   10:37:31 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
16
2021
அரசியல் 75 நாள் கழித்து தலைகாட்டிய எம்.எல்.ஏ., அஞ்சே நிமிஷம், அதிகாரிகளுடன் ஆலோசனை
எல்லா பிரச்னைகளையும் முதல்வருக்கு சொல்லுங்க. எதிர் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு அவர்தான் சீக்கிரமா நல்லது செய்வார்னு அந்த எம் எல் ஏ சொல்லலியா?   10:23:28 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
13
2021
அரசியல் கொங்கு நாடு என்பது பிரிவினை அல்ல அது வளர்ச்சியின் அடையாளம்
கொங்கு நாடு பிரிச்சி கொடுங்க ரொம்ப நல்ல்ல்லல்லலது. அப்படியே கொடநாடு தனியா பிரிச்சி கொடுக்கனும்பாங்க அதையும் பிரிச்சி கொடுங்க. கொங்கு நாட்ட தனி மாநிலமா பிரிச்சி கொடுத்துட்டு அப்புறம் அந்த பக்கமா வரக்கூடிய காவிரி தண்ணிக்கு கொங்கு நாட்டுகிட்ட மிச்சமிருக்கிற தமிழ் நாடு கையேந்ததிகிட்டு நிக்கனும்னு சொல்றாங்களோ?   10:39:07 IST
Rate this:
14 members
1 members
8 members

ஜூலை
2
2021
வாசகர் கருத்து வாசகர் கருத்து
இப்படி பெட்ரோல் விலையை கொஞ்சம் கொஞ்சமா ஏத்திக்கிட்டு வரும் ஒன்றிய அரசாங்கத்தை கேட்க இந்த நாட்டில் யாரும் இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு இதிலே பங்கு உள்ளதா? பெட்ரோல், டீசல் விலையை ஏத்திக்கிட்டே போனா நாட்டிலே விலைவாசி எல்லா பொருளுக்கும் தாறுமாறா ஏறாதா? உச்ச நீதிமன்றமாவது தானே முன்வந்து இந்த விலை ஏற்றத்தை பற்றி கேட்ககூடாதா? எல்லாம் நம் தலை எழுத்து இப்படி அனுபவிக்கணும்னு எழுதியிருக்கு போல.   14:50:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2021
பொது மகள்களை அரசுப்பள்ளியில் சேர்த்த ஆசிரியர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு
மகள்களை அரசுப்பள்ளியில் சேர்த்த ஆசிரியர் - இது தலைப்பு. தலைப்பை பார்த்ததுமே வேதனைதான் ஏற்படுகிறது. மக்கள் எந்த அளவுக்கு ஆங்கில மோகத்தில் வீழ்ந்து கிடந்தால் இப்படிப்பட்ட தலைப்பிட்டு ஒரு செய்தி வரும். என்ன கொடுமை இந்த தமிழ் நாட்டில்.   17:14:34 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X