அதிமுகவுக்கு இது ஒரு சோதனை நேரம்..பிஜேபியுடன் சேர்ந்தால் கூட்டோடு வனவாசம் போய் விடுவார்கள்..சசிகலா வந்தால் மறுபடியும் மன்னார்குடி மாபியா செயல் படும்..அப்போ ஜெயா இருந்தார் .அதனால் இதை கட்டுப்பாட்டுடன் வைத்தார்...ஆனால் இப்போ சசி ஆட்சி என்ன ஆகும்... ஊடகங்கள் சும்மா சசிக்கு பெரிய பில்ட் அப் கொடுக்கிறார்கள்..இது நாள் வரை சசிகலா ஒரு பொது கூட்டத்தில் பேசியது இல்லை..அப்புறம் எப்படி அவர் தலைவர் ஆகலாம்..?.இதனால் அதிமுக பிஜேபி, சசிகலா இவர்களை கூட்டு சேராமல் தேர்தலில் போட்டியிட வேண்டும்..எப்படியும் இவர்களிடம் கூட்டு சேர்ந்தால் தோல்வி நிச்சியம்..அதோடு அதிமுக கட்சியே அழிந்து விடும்.. பிஜேபியின் நோக்கம் அதிமுகவை அழித்து , கைப்பற்றி அதை பிஜேபியாக மாற்றுவது..இது ஒரு பொதும் தமிழகத்தில் நடக்காது..அதனால் திமுக அமோக வெற்றி பெறலாம். அதிமுக இவர்களோடு கூட்டு சேராமல் இருந்தால் வெற்றி பெறலாம்..இல்லை கட்சி இருக்கும்..அதை விட்டு அதிமுக பிஜேபியோடு கூட்டு சேர்ந்தால் விஜயகாந்த் கட்சி மாதிரி செத்து விடும்..இது தேவையா..?.இப்போ இந்தியாவில் தேர்தலுக்கு தேவை பணம்..அதிமுகவில் வேண்டிய அளவில் கொள்ளை அடித்து பணம் வைத்து உள்ளார்கள்..அதை செலவு செய்து ஆட்சியை கைப்பற்றானும்..இல்லை தேர்தகளுக்கு பின் பிஜேபி சிபிஐ விட்டு அதிமுகவினரை சித்திரவதை செய்வார்கள்..அதிமுக தொண்டர்களின் கட்சி..அதனால் ஒட்டுமுகமாக செயல் பட்டாள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்..
01-மார்ச்-2021 09:23:29 IST
யார் பணம்..எல்லாம் அரசு பணம்..இதை அல்லி கொடுப்பதில் என்ன சிரமம்.. அரசு பணத்தை வளர்ச்சிக்குத்தான் செலவு செய்யணும்..அதை விட்டு இப்படி அல்லி வீசினால் அரசு திவாலாகிவிடும்..
26-பிப்-2021 12:23:38 IST
Beggars have no choice..கொடுத்ததை வாங்கி சந்தோசமாக இருக்கணும்.... ரெண்டு முறை திமுக காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை..இப்போதாவது விழிக்கணும்..
26-பிப்-2021 12:21:06 IST
அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கும் இது தான் நடந்தது..டிவிட்டரின் விதி முறைகளை அனுசரித்து போகணும்..சமூக வலைத்தளங்கள் கருத்து சுதந்திரம் என்று காட்டுப்படில்லாமல் நடந்தார்கள். அதனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஜனவரி 6 தேதி முருமை இட பட்டது..அப்போ எல்லோரும் சமூக வலைத்தளங்களை சாட்டினார்கள்..அதனால் இவர்கள் இப்போ விழிப்புடன் செயல் படுகிறார்.
22-பிப்-2021 11:42:38 IST
திமுக ஊழலை பற்றி பேசுவது வியப்பாக உள்ளது.. 4 விஷயத்தில் திமுக மிகவும் மோசம்..1 ) -ஊழல்..கொள்ளை அடிப்பத்தை தப்பில்லை என்று சொல்லும் கட்சி..இந்த 10 வருடம் வனவாசம் இருந்து இப்போ நேரம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..எதற்கு நாட்டை கொள்ளை அடிக்க..ஊழல் திமுகவின் ரத்தத்தில் ஊரியது..2 ). பத்து வருடத்திற்கு முன் தமிழகத்தின் மின்சாரம் எப்படி இருந்ததது என்று மக்கள் சிந்திக்கணும்..மின்சாரம் இல்லாததால் பல சிறு, தொழில் அதிபர்கள் தற்கொலை செய்தர்ர்கள்..ஏனென்றால் அவர்கள் பேங்கில் கடன் வாங்கி தொழில் செய்தற்கள்..மின்சாரம் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு விட்டது..அப்போ திமுக ஆட்சியில் எல்லாம் சுய நலம் கருதி தான் செயல் படுகிறார்கள்..அதனால் அவர்களை மறுபடியும் தேர்வு செய்தால் தமிழகம் இருண்ட மாநிலம் ஆகிவிடும்..3 ).. வாரிசு அரசியல்.. வாரிசு அரசியல் என்றால் என்ன ?.. அரசாடசி...அதாவது ஒரு குடும்பமே ஆட்சி செய்யும்..அது நல்லது இல்லை என்று மக்களாட்சிக்கு வந்தோம்..பின் எதற்கு வாரிசு அரசியல் ஆதரிக்கணும்..இதை விட மோசம் என்ன என்றால் திமுகவினர் வரி அரசுகளில் என்ன தப்பு என்று கேட்கிறார்கள்..இதை பற்றி டிவி விவாதங்களின் திமுகவினர் இதில் என்ன தப்பு என்று கேட்கிறார்கள்..தப்பு செய்து விட்டு அதில் என்ன தப்பு என்று கேட்கும் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்..?,.. 4 ) நில அபகரிப்பு...மற்றவன் சொத்தை ஆட்டடை போடுவதுதான் திமுகவின் கலாச்சாரம்..திருட்டு ரயில் ஏறி வந்த முக குடும்பம் இப்போ ஆசியாவிலே பெரிய பணக்காரர்கள்..அது எப்படி வந்தது..?.. மக்கள் சிந்தித்து ஒட்டு போடணும்..
19-பிப்-2021 09:26:59 IST
தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த, டில்லியில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அவர் மறுத்திருக்கலாம். ....இது தான் இருக்கலாம்..அவர் வாழ்க்கையில் சமரசம் செய்தது இல்லை...இது பிஜேர்ப்பிக்கு பிடிக்காது..
18-பிப்-2021 09:49:35 IST
முருகனுக்கு ஸ்டாலின் மேல் ஏன் இவ்வளவு காண்டு..? பிஜேபியிப்போ தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது..அண்ணா மலை, முருகன், தமிழரசி.....இப்படி புதிய தலைவர்களை கொண்டு வந்து கொஞ்சம் உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.. ஆனால் பிஜேபி தமிழகத்தில் காலூன்ற ஒரு தமிழ் அறிஞர், தமிழ் வெறியன் பிஜேபியில் சேரனும்..அப்போ தான் மக்களின் மனதில் உள்ள பயம் போகும்..நுறு வருடங்க்களுக்கு முன் ஆங்கிலேயன் அச்சடித்த பணத்தில் ஆங்கிலம், தமிழ் பர்மிஸ், உருது, சீன மொழி தான் உள்ளது..அதாவது 150 வருடங்களுக்கு முன் இந்தி அவ்வளவு பிரபலமாக இல்லை..அதிகம் பேர் பேசி இருக்கலாம்.. அவர்கள் அடிமைகள்.அதனால் ஆங்கிலேயர்கள் அதை கண்டுக்க இல்லை.. இப்படி 150 ஆண்டுகளுக்கு முன்னே ஒன்னும் இல்ல இந்தி இப்போ இந்தியாவை ஆளுகிறது..இது நாட்டிற்கு நல்லது இல்லை.பிஜேபி தமிழர்களின் மனதில் இருக்கும் இந்த பயத்தை நீக்கினால் தான் பிஜேபியை தமிழர்கள் ஏற்ப்பார்கள்..இல்லை கனவு தான்...
17-பிப்-2021 11:40:24 IST
வாபஸ் வாங்குவது எதற்க்காக என்று பாதுகாப்பு experts அலசி உண்மையை கண்டு பிடிக்கணும்..யார் கண்டது படையை சீரமைக்க இருக்கலாம்..இதை வெற்றி என்று கொண்டாடுவது பேதைமையை காட்டுகிறது..சீனாவின் செயல் ....உண்மை தெரியணும்..
17-பிப்-2021 09:23:22 IST
அமெரிக்காவின் டிரம்ப் coup attempt , ஊடகங்களன் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் வந்தது என்கிறார்கள்.. ஊடகங்கள். தனி மனிதர்கள் சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன், தார்மிகத்துடன் செயல் பாட்டானும் என்கிறார்கள்..இந்த விஷயத்தில் இந்த பெண்ணின் நோக்கம் என்ன ஆராய்ந்து செயல் பட்டாகனும்.அதை விட்டு மூர்க்க தனமாக இப்படி மிரட்ட கூடாது..கருத்து சுதந்திரம் இல்லை என்றால் எந்த வளற்சியும் இருக்கறது..
16-பிப்-2021 09:25:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.