chozhan : கருத்துக்கள் ( 36 )
chozhan
Advertisement
Advertisement
ஜூன்
21
2017
பொது கர்ணன் பதுங்க உதவியது யார்? சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்
வருங்கால ஜனாதிபதி ஆகும் தகுதியை இழந்து விட்டார். இருந்தாலும் தமிழக டூம்ப்ளேர்ஸ் & கோமான் குருமா கட்சிகள் இருக்கும் வரை அடுத்தமுறைக்கு வாய்ப்பு சிறிது உள்ளது அதுவரை நண்டு காடை கவுதாரி என்று தின்று தன்னை பலப்படுத்தி கொள்ளட்டும். ஆரிய பார்பன எதிர்ப்பு என்ற கொள்கை உள்ளவரை இவருக்கு தமிழகத்தில் ஒரு பாதிப்பும் கிடையாது   15:39:41 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
24
2016
சம்பவம் வில்லங்க சான்று வழங்குவதில் ரூ.2 கோடி மோசடி? பதிவுத்துறை விசாரணையில் பகீர் தகவல்
ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள். இது முழுவதும் அந்த துறையில் உள்ள அதிகாரிகளின் வேலை யாகத்தான் இருக்கும். ஏனெனில் இந்த சைட் ஒழுங்காகக் வேலை செய்தது என்று சரித்திரமே இல்லை. பலமுறை இதில் அப்ளை செய்து பின்னர் தரகர் மூலமாக சான்றிதழ் பெட்ரா அனுபவம் எனக்கு உண்டு. இந்த கட்டுமரம் ஒட்டுமொத்த அதிகாரிகள் சமுதாயத்தை கெடுத்து குட்டிசுவர் ஆக்கி உள்ளது. இனி அரசாங்க ஊழியர்கள் அரசாங்க பள்ளியில் படித்தவர்களாகவும் லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் வேலை வாய்ப்பை இலக்க வேண்டிவரும் என்று ஒப்பந்தம் போட்டு வேலையில் வைத்து சங்கத்தை ஒழித்தால் நாடு உருப்படும் . கட்டுமர கூட்ட மந்திரிகள் போல் endha mandhiriyum varakudadhu.   11:40:08 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் வெத்து வேட்டு பட்ஜெட் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஐயா ஸ்டாலின் அவர்களே iniyavadhu nalla arasiyal katru கொள்ளுங்கள் . பழய பட்டறை கட்டுமரம் துரைமுருகன் போன்ற காலாவதியான அரசியல்வாதிகளிடமிருந்து தூர இருங்கள். எப்படி தந்தையை ஒதுக்குகிறீர்களோ அது போல் இந்த பழம் பெருச்சாளிகளிடமும் ஓதுங்கள் . இவர்கள் உங்களுக்கு வேட்டு வைப்பவர்கள். சிறிது ஜே ஜே அவர்களின் மாற்றத்தை கண்டு அதுபோல் செயல் padungal   11:44:00 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் வரியில்லா பட்ஜெட்! * அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால்... * 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்ட திட்டம் * 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் * 1 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் என அறிவிப்பு
சாட்டிலைட் இன்டர்நெட்டுன்னு ஒரு பிரஹஸ்பதி பேசி ஆட்டை பற்றி கருத்து கூறியுள்ளது. .தமிழன் இன்டர்நெட் பலனை படம் பார்க்க தான் உபயோகப்படுத்துகிறான் என்பது ஸ்வாதி கொலையிலும் பல காதல் கலையான கொலைகளிலும் ஈடுபடுகிறதேய. முண்டம் முதலில் உழைத்து முன்னேற ஆடு மாடு வேண்டும் புரிந்துக்கொ   11:34:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2016
பொது கர்ப்பமாக இருக்கிறேனா? தீபிகா படுகோனே ஆவேசம்
குஷ்பூ அவர்களே இவருக்கு சமாதானம் சொல்ல முடியும். கல்யாணமும் கர்ப்பமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என்று?   11:24:28 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
14
2016
சம்பவம் தவறி விழுந்து எலும்பு முறிவு கமல்ஹாசனுக்கு ஆப்பரேஷன்
பகுத்தறிவு பகலவன் அவர்க்கு சீக்கிரம் குணமடைய அருள் புரியட்டும். ( ஏதாவது பாப்பாத்தி சாபம் இருக்கும் )   16:24:05 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
6
2016
கோர்ட் ராம்குமார் ஜாமின் மனுவுக்கு போலீசார் எதிர்ப்பு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பல கொள்ளை கொலைகள் நடந்து இப்போ தமிழகத்தில் வக்கீல்களுக்கு வேண்டப்பட்ட வேலை வந்துள்ளது. ஆகவே போராட்டத்தை கி விட்டு வேலைக்கு திரும்புகிறார்கள். பல நாள் வேலை இல்லாமல் இப்போ கிடைத்துள்ளதால் மனம் வந்த போல் பேசுவார்கள். அனுபவிப்போம்   14:31:43 IST
Rate this:
0 members
0 members
54 members
Share this Comment

ஜூன்
26
2016
அரசியல் முதல்வரை முத்தமிட்டபஞ்., பெண் பிரதிநிதி
அந்தம்மா தந்தை போல நினைத்தார் என்றே வைத்து கொள்வோம் ஆனால் சிதது எப்படி. பார்த்த அப்படி ......   11:20:31 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
25
2016
அரசியல் கூலிப்படை அட்டகாசத்தை அடக்க ஜெ.,வுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தி மு க காலத்தில் என்றால் கரெக்ட்டா கண்டு பிடிச்சு (கொன்னவன் மா செ பக்கம் இருப்பான் ) மாமூல் வாங்கிடலாம் . ஆன இது அம்மா தி மு க ஆச்சே . கொலைகாரன் எங்க எப்படி இருப்பான்னு தெரியலையே. போலீஸ் என்ன பண்ணனும் .   15:57:10 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

ஜூன்
25
2016
பொது கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் கழிவுநீர் சேகரிப்பு வசதியுடன் கட்டடங்கள் சங்க கால பொருட்கள் கண்டெடுப்பு
அம்மா என்ற ஒரு வார்த்தை சங்ககாலத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அமைச்சர்கள் சங்ககாலத்தில் அம்மாவை புகழ்ந்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டு ஒருவித பயத்திலும் தமிழனின் அறிவையும் மெச்சி வருவதாக ஒரு செய்தி வந்துள்ளது t   15:45:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X