Babu Desikan : கருத்துக்கள் ( 366 )
Babu Desikan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2019
அரசியல் மோடியிடம் சமாதான கொடி கெஜ்ரி தடாலடி
இவர்கள் எல்லோரையும் விட அறிவாளியாக நடந்து கொள்வது நவீன் பட்நாயக் அவர்கள் தான். மத்திய அரசை பகைத்துக் கொள்வது இல்லை. தன்னுடைய மாநிலத்தை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சி புரிந்து வருகிறார்.   11:32:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
25
2019
கோர்ட் ராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன்
அதென்ன வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆகவேண்டியது? நீதி மன்றங்கள் இன்னும் காங்கிரஸ் தலைவர்களையும் குண்டர்களையும் பார்த்து நடுங்குவதேன்?   10:37:20 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
22
2019
அரசியல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., யாகம்
கழகங்கள் இரண்டுமே வாய்ச் சொல் வீரர்கள் தான். ஆனாலும் தி.மு.க வை ஏன் இழுக்கிறார்கள்? காவேரி மீது கர்நாடகம் இத்தனை அணைகள் கட்ட அனுமதித்த த்ரோகச் செயல் புரிந்தது யார்? தி.மு.க. காமராஜருக்கு பிறகு ஒரு அணை கூட கட்டாமல் நீர் தேக்கங்கள் உருவாக்காமல், குளங்களையும் ஏரிகளையும் மூடி அரசாங்க அலுவலகங்கள் கட்டியது யார்? தி.மு.க. பின் அவர்களை பற்றி பேசாமல் என்ன செய்வது?   14:50:08 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
20
2019
சினிமா சத்குரு உடன் கோல்ப் விளையாடும் மணிரத்னம்...
அதெல்லாம் இருக்கட்டும். முதலில் தயவு செய்து பொன்னியின் செல்வனை கொலை செய்வதை நிறுத்தி விட்டு உருப்படியாக ஒரு வேலையை பாருங்கள்   17:32:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
15
2019
சினிமா பாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச பதிலடி...
இது என்ன பதிலடியோ தெரியவில்லை.   15:15:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
17
2019
உலகம் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்
பாகிஸ்தானின் ஆர்மி பயங்கரவாதிகளின் கையில், நாடு ஆர்மியின் கையில். இம்ரான் கான் ஒரு பொம்மை. எவ்வளவு கொடிகள் வளர்ச்சி நிதி அளித்தாலும் அது வளர்ச்சிக்கு பயன்படுத்தப் போவது இல்லை.. இந்தியாவிற்கு எதிராகத் தான் பயன் படுத்தப் படும்.   12:29:22 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
17
2019
சினிமா இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி...
தயவு செய்து பொன்னியின் செல்வனை படமாக்குவதை விட்டு விடுங்கள்..பாவம் ஒரு நல்ல சரித்திர படைப்பு பிழைத்து போகட்டும்.   11:30:35 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் தேர்தல் முறையில் சந்தேகம் சோனியா
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழியை கட்சியின் மூத்த தலைவர்களின் மீது போட்டாகி விட்டது, தொண்டர்களின் மீது போட்டாகி விட்டது. குடும்பத்தின் மீது போட திமிர் இடம் கொடுக்காது. இருக்கவே இருக்கிறது: அரதப் பழையதான சாக்கு - ஓட்டு எந்திரங்கள், தேர்தல் முறைகள் என்று. எதிர்த்து கேள்வி கேட்க நாதி இல்லை. 1998 இல் கேட்ட சீதாராம் கேசரி பட்ட பாடு எல்லோருக்கும் நினைவு இருக்கும்.   13:36:28 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

மே
27
2019
சினிமா கட்சி தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ்...
இதன் அர்த்தம் என்னவென்றால் இவருக்கு பண விநியோகம் செய்ய ஏதோ ஒரு NGO நிறுவனம் தயாராகி விட்டது   10:51:23 IST
Rate this:
0 members
1 members
58 members
Share this Comment

மே
27
2019
சினிமா கட்சி தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ்...
இதன் அர்த்தம் என்னவென்றால் இவருக்கு பண விநியோகம் செய்ய ஏதோ ஒரு NGO நிறுவனம் தயாராகி விட்டது   10:51:23 IST
Rate this:
0 members
1 members
58 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X