Vel Murugan : கருத்துக்கள் ( 9 )
Vel Murugan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2019
அரசியல் திக்விஜயை திக்குமுக்காட செய்வாரா சாத்வி?
மிக நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல திறமையான , தூய்மையான ,தைரியமான பிரதமர் நமது மோடி அவர்கள். நிலையான , ஊழலற்ற, திறமையா ,நாட்டின் எதிர்காலத்தை பற்றி அக்கறை கொண்ட இந்த ஆட்சி நிச்சயம் தொடரும்.ஜெய் ஹிந்த்.   22:23:15 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
பொது நாடு முழுவதும் இதுவரையில் ரூ. 2,628 கோடி பணம் பறிமுதல் தொடர்ந்து தமிழகம் முதலிடம்
மிக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல திறமையான , தூய்மையான ,தைரியமான பிரதமர் நமது மோடி அவர்கள். மோடியின் ஊழலற்ற, திறமையான ,நாட்டின் எதிர்காலத்தை பற்றி அக்கறை கொண்ட இந்த ஆட்சி நிச்சயம் தொடரும்.ஜெய் ஹிந்த்.   22:22:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் குற்றபின்னணி வேட்பாளர்கள் காங்.,முதலிடம்
மிக நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல திறமையான , தூய்மையான ,தைரியமான பிரதமர் நமது மோடி அவர்கள். நண்பர்களே நினைத்துப் பாருங்கள் அற்புதமான வரும் கால திட்டங்கள். வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டம்.பிஜேபி யின் தேர்தல் திட்டங்களை படியுங்கள். பிஜேபி அரசின் ஒரு மிக துணிச்சலான, இந்தியர் அனைவரையும் நிமிர்ந்து நிற்கவைத்து ,உலகமே அதிர்ந்து நின்று திரும்பிப் பார்த்தது. இதற்காகவாவது நாம் நிச்சயம் பிஜேபிக்கு ஓட்டு போடவேண்டும்.   22:21:54 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் மோடி அறிமுகப்படுத்தும் 25 புதுமுகம்
மிக நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல திறமையான , தூய்மையான ,தைரியமான பிரதமர் நமது மோடி அவர்கள். சகோதரர்களே, நண்பர்களே நினைத்துப்பாருங்கள் .அற்புதமான வரும்கால திட்டங்கள். வருங்களா இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டம்.பிஜேபி யின் தேர்தல் திட்டங்களை படியுங்கள்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓடின காலம் போதும்.கண் திறந்து பாருங்கள். இந்த மண் உள்ளவரை என்றும் நினைவில் இருக்கும் பெப்ரவரி26 -2019 ,palakot விமான தாக்குதல் . பிஜேபி அரசின் ஒரு மிக துணிச்சலான, இந்தியர் அனைவரையும் நிமிர்ந்து நிற்கவைத்து ,உலகமே அதிர்ந்து நின்று திரும்பிப்பார்த்து. இதற்க்காகவாவது நாம் நிச்சயம் பிஜேபிக்கு ஓட்டு போடவேண்டும்.நிலையான ,ஊழலற்ற,திறமையா ,நாட்டின் எதிர்காலத்தை பற்றி அக்கறை கொண்ட இந்த ஆட்சி நிச்சயம் தொடரும்.ஜெய் ஹிந்த்.   20:29:47 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
கோர்ட் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ராகுல் காந்தி ....ரீல் தந்தி ஹி ஹி   19:09:27 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் ஜெ. அறையில் இடைப்பாடி பொறுப்பேற்பு
புரட்சி ...புரட்சி ... புரட்சி தமிழக மாணவர்களே, இளைஞர்களே,பெரியோர்களே ,தாய்மார்களே .பொறுத்தது போதும் ...பொங்கியெழு.. இந்த சதிகார, சர்வாதிகார, கொலைகார அரசை இனியும் ஆட்சி செய்யக்கூடாது ...   20:31:50 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் கூவத்தூரில் ஒரே நாளில் 25 எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி
பொறுத்து ..பொறுத்து ..பார்த்துட்டம் ...பொறுத்தது போதும் ...தமிழ்நாடு முழுவதும் பிரஞ்சுப்புரட்சி வெடிக்கும்....   08:06:01 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
12
2017
அரசியல் சாமி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் ஊர்வலம் ?
சுசு அப்போலோ ரெட்டி காரு அண்ட் கம்பெனி என்னும் பெரிய பெரிய முதலைகளை காப்பாத்தவே இந்த நாடகம். தமிழகமே இவனை முதலில் சென்னையை விட்டு விரட்டுங்கள்.அனைத்து எம்.ல் .எக்கும் கூவத்தூரை விட்டு வெளிய வர அனைவரும் ஓன்று திரண்டு கமிஷனர் மற்றும் நீதி மன்றத்துக்கு குரல் மற்றும் மனு கொடுங்கள். மக்கள் விருப்பத்தை அவர்கள் அறியவேண்டும் .உடன் இதை அனைவர்க்கும் பகிரவும்.   16:14:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது சிலிகான்வேலியாகிறது திருநெல்வேலி..! அமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..!
Great and well done. My hearty congratulation.God bless you. All the best wishes.some people are thinking like this but did not take any action.you are an er.proud son of soil.   20:30:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X