Karthik M : கருத்துக்கள் ( 37 )
Karthik M
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2023
பொது பாரதியார் பாடலில் அதிகம் ஒலித்த பாரதம் பாரதி பேரன் பெருமிதம்!
அதெல்லாம் சரி.. இப்ப என்ன திடீர்னு??? எதிர் கட்சிகள் இந்தியா ன்னு பேர் வெச்சதாலையா ?? அவங்க அத வைக்க தேர்தல் ஆணையம் தடை செயலாளமே இந்தியால இந்தி இருக்கு ஹிந்து இருக்கு.. இதுக்கு என்ன குறைச்சல்   08:21:45 IST
Rate this:
5 members
1 members
1 members

ஜூலை
12
2023
உலகம் 59-வது வயதில் 8-வது குழந்தைக்கு தந்தையானார் போரிஸ் ஜான்சன்
கருமம் இவனுக்கு எந்த கட்டுப்படும் இல்லையா.. சுற்று சூழல், பூமி வெப்பமயமாதல் பற்றி ஆயிரம் கட்டுப்பாடுகள் இருக்கும் போது ...இதுல இவ பங்கு என்ன... ஒவ்வொரு மனுஷசனும் பூமியை எவ்வளவு கெடுபோம் தெரியுமா...இந்த கிளத்துக்கு ball surgery பண்ணி விடுங்கப்பா   02:44:44 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
31
2023
அரசியல் வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை அண்ணாமலை
எதுக்கெடுத்தாலும் கருத்து ... கொஞ்சம் கொஞ்சமாக தன் மரியாதையை கெடுத்துக்கொள்கிறார் என்று தோன்றுகிறது   12:55:53 IST
Rate this:
5 members
0 members
13 members

மே
20
2023
அரசியல் சித்துவும், சிவாவும் சண்டையிடாமல் இருந்தால் நோபல் பரிசு அண்ணாமலை
எல்லாத்துக்கும் கருத்து ....இதில் நமக்கு என்ன நன்மை.... எதிர் கட்சின்னா ஏதாவது சொல்லனுமா   02:25:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
7
2023
அரசியல் 85 வயது மூதாட்டியை கொன்று  உறவு கொண்ட கொடூரன் கைது
இந்த காம கொடுரனையும் கல்லால் அடித்து கொல்லும்... கருமம் புடுச்ச ஜென்மம்   02:20:14 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
28
2023
அரசியல் பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அதிமுக அலுவலகத்தில் கொண்டாட்டம்
EPS அவர்கள் முதலமைச்சர் பதவில இருந்தத விட இந்த வெற்றில மகிழ்ச்சி அதிகமா இருக்கு சரி மக்கள் உங்களக்கு வாய்ப்பு குடுபாங்களானு பார்ப்போம்   01:48:33 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
15
2023
அரசியல் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
இந்த மாதிரி எத்தனை குழந்தைகளை காவு கொடுப்போம் நாம் செய்யும் அஜாக்கிரதை தவறால் இந்த குழந்தைகள் சித்திரவதை கொண்டு மடிகின்றன அயோ பாவம் ... கொடுமை ... இதற்கு என்ன வழி ... போர் போடும் முன், போர் போட விரும்பும் விண்ணப்ப தாரரும், போர் வண்டி வைத்திருப்பவரும் அனுமதி அரசிடம் பெற வேண்டும்... அவ்வாரு செய்யாவிட்டால் வண்டியின் அனுமதி (license) ரத்து செய்யப்பட வேண்டும்..பெனால்டி கட்ட சொல்ல வேண்டும் (ரெண்டு பர்ட்டியும்) . Govt officer அந்த போர் வெள்ஐ முறையாக follow up பண்ண வேண்டும் - மோட்டார் வெச்சு ஓட்ட வேண்டும், இல்ல மூட வேண்டும் திறந்த வெளியில் ஆபத்தாக விட கூடாது   16:42:03 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
7
2023
பொது சிவப்பு கம்பளம் மிஸ்சிங் ஜெர்மன் அமைச்சருக்கு அவமதிப்பா?
அதுவா...எல்லோரும் நடந்து நடந்து அழுக்கு ஆயிருச்சா ...அதான் சலவைக்கு போட்டுட்டோம் ...காயறுத்துகுள்ள இந்த அம்மா வந்துட்டாங்க தப்பா நினைச்சுக்காதீங்க Mr. Olaf   19:36:52 IST
Rate this:
2 members
0 members
10 members

பிப்ரவரி
26
2023
நலம் ஒரே ஒரு பீட்சாவும் கல்லீரலுக்கு செய்யும் தீங்கு தான்!
அப்படியே புரோட்டா சாப்பிட்ட என்ன ஆகும்ன்னு சொல்லுங்க   19:21:24 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
9
2023
உலகம் துருக்கி,சிரியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 19,300 ஆக உயர்வு
இது ஒரு கொடூரமான தண்டனை...இடிபாடுகளில் சிக்கி மரண வலியுடனும், நேற்று இறவு மைனஸ் அஞ்சு டிகிரி செல்சியஸ் உரை பணியிலும் ....காய்ந்த நாக்குக்கு தண்ணி கூட இல்லாமல்...உயிரை விடும் போது ....அய்யோ...கடவுளே ...எங்களை மன்னிப்பீராக அந்த உயிர்களை வலி இல்லமால் எடுத்திருப்பீராக   22:17:09 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X