SAMPATH : கருத்துக்கள் ( 15 )
SAMPATH
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2016
அரசியல் மாஜி மந்திரி இல்ல திருமணம் ஸ்டாலின் கோஷ்டி புறக்கணிப்பு
கட்சி வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட கட்சியில் தான் நெம்பர் 1-ஆக இருக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் கொள்கையாக இருக்கிறது.அதற்காக தன்னை ஆதரிப்பவர்களைத் தவிர மற்றவர்களை கோஷ்டிப் பூசல் என்று சொல்லி கட்சியை விட்டு வெளியேற்றச் செய்கிறார் அல்லது ஓரங்கட்டுகிறார் மற்றும் அவர்களை புறக்கணிக்கிறார்.   15:11:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
5
2016
அரசியல் கட்சி மாறி வந்தவர்களுக்கு பதவி தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளிப்பு
தே.மு.தி.க கூட்டணி விஷயத்தில், தான் அடைந்த தோல்விக்கு பதிலாக அக்கட்சியை உடைத்தேன் என்று காட்டிக்கொண்டு, சிலரை இழுத்து அவர்களுக்கு பதவியும் அளிக்கிறார் ஸ்டாலின். அவ்வளவுதான்.   15:54:12 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2016
அரசியல் தி.மு.க.,வினர் செயலுக்காக வெட்கப்படுகிறேன்! * சட்டசபையில் ஸ்டாலின் வேதனை
ஒன்று வெளிநடப்பு செயகிறார் அல்லது சபாநாயகரிடம் மன்னிப்பு கேட்கிறார் இதை பார்க்கும்போது, ஸ்டாலின், அ.தி.மு.க மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசமாகப் போய்விட்டார் என்றுதான் தோன்றுகிறது.   12:49:27 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2016
கோர்ட் மாறன் சகோதரர்களுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு
இவ்வளவு நாட்கள் இவர்களை வெளியே விட்டுவைத்திருப்பதே தவறு. எல்லா வழக்குகளிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடனேயே கைதுக்குப் பாயும் சி.பி.ஐ, மாறன் விஷயத்தில் மென்மையாக நடந்து கொண்டிருக்கிறது. காரணம் இதற்கு முந்தைய அரசிடம் இவர்களுக்கிருந்த செல்வாக்கு.   15:09:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2016
அரசியல் சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர்கள் அமளி
வெளிநடப்பு செய்ய மாட்டோம் என்று அறிவித்து விட்டு உடனேயே அதனை ஆரம்பித்து விட்டார்கள். தி.மு.க அதிக இடங்களை பெற்று, பலம் வாய்ந்த எதிர்கட்சியின் தலைவராக ஸ்டாலின் சென்றுள்ள நிலையில் வெளிநடப்பு செய்யாமல், ஆளும்கட்சியை சமாளித்து மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றே தொண்டர்கள் விரும்புகிறார்கள்.   15:38:40 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
20
2016
அரசியல் தேர்தலில் குழி பறித்தோர் மீது நடவடிக்கை ஸ்டாலின் தடுப்பதால் கருணாநிதி அதிருப்தி
ஸ்டாலின் முதலில் கட்சியை வழிநடத்திச் செல்ல, கருணாநிதியின் அணுகுமுறையைப் பின்பற்றி நடக்கவேண்டும். கட்சிக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது, தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பார்க்காமல், கட்சி நலனை மட்டுமே ஸ்டாலின் பார்க்கவேண்டும்.   12:51:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2016
அரசியல் அம்மா காலண்டர் போல கவர்னர் உரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிண்டல்
கவர்னர் உரை பற்றிய ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனம் மாதிரி இல்லை. அர்த்தம் இல்லாமல், அம்மா காலண்டர் மாதிரி என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதியின் பழைய உரைகளைப் படித்துவிட்டாவது ஸ்டாலின் சபைக்கு வந்தால் நல்லது.   17:21:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2016
அரசியல் எனக்கு எதிரி இல்லை ஸ்டாலின்
30 ஆண்டுகளுக்கும் மேலாக தன் தந்தையின் நிழலில் அரசியல் செய்துகொண்டு, தனக்குப் போட்டி என்று வரும் எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு, எனக்கு எதிரிகளே இல்லை என்று ஸ்டாலின் சொல்வது வேடிக்கைதான்.   16:47:22 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
21
2016
அரசியல் கூட்டணி அரசுக்கு தி.மு.க., தயாரில்லை என ஸ்டாலின் திட்டவட்டம்1
ஏற்கனவே கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலினைக் கண்டாலே வரத் தயங்குகிறார்கள். இதில் இவர் இன்னும் இதுமாதிரி அடக்கமில்லாமல் உளறிக்கொண்டிருந்தால் வந்த கட்சிகளேகூட ஓடிவிடுவார்கள். கேள்விகளுக்கு பதில்சொல்லத் தெரியவில்லையென்றால், ஸ்டாலின், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்த்து விடலாம்.   15:39:50 IST
Rate this:
35 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
18
2016
அரசியல் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க.,வில்யோசனைவிஜயகாந்த் வராததால் தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டம்
கருணாநிதியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் மதிக்கும் அதேநேரத்தில், ஸ்டாலினை முன்னிலைப் படுத்தினால் எந்தக் கட்சியும் தி.மு.கவுடன் கூட்டணிக்கு வராது என்பதே உண்மை. 2011லிலேயே மக்கள் தி.மு.கவிற்கு வாக்களிக்கத் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால், ஸ்டாலின், அழகிரி சகோதரச் சண்டை, வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் குடும்பத்தினரின் தலையீடு போன்றவற்றாலும் தி.மு.க தோல்வியை சந்தித்தது   16:03:29 IST
Rate this:
59 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X