R Vijay : கருத்துக்கள் ( 28 )
R Vijay
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
9
2022
சினிமா தானாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர்...
கிழித்தான் . மாஸ்டர் ரிலீஸ்ட் வித் full occupancy. adhanaal second wave covid 2nd wave paravalukku adhu periya karanam . evan sethalum kavalai padamal iruppavar ajith illai. panathai vida mandihamae mukkiam . ajith poilcy   19:13:51 IST
Rate this:
0 members
0 members
41 members

ஜனவரி
12
2022
சினிமா சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த்...
மிக மோசமானவன் இதை போல் தான் சமந்தாவுக்கும் கமெண்ட் குடுத்தான். இவனுடைய வளர்ப்பில் ஏதோ மிக பெரிய குறை உள்ளது அதனால் தான் முதல் மனைவி கூட விட்டு சென்று விட்டால்.   13:13:33 IST
Rate this:
2 members
0 members
43 members

நவம்பர்
18
2021
சினிமா நிறைய பிரச்னை கொடுக்குறாங்க : மேடையில் சிம்பு கண்ணீர்...
அண்ணாச்சி இதெல்லாம் நீங்க பாத்ரூமில் உட்கார்த்தின்னு டப்பிங் பேசியபோது . படத்தை முடித்துக்கொடுக்காதபோது. பசங்கநா இப்படி தான் இருப்பாங்கன்னு தவறான விஷயத்தை சரியானதுனு புபிளிசிட்டி செய்தபோது யோசித்திருக்கணும். கர்மா பூமெராங்ஸ். அழுதாலும் உங்க மேல இரக்கம் வரல. மன்னிக்கவும்   12:33:18 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
17
2021
சினிமா சினிமாவில் யாரையும் தாழ்த்த கூடாது - சந்தானம்...
சரியா சொன்னீங்க தலையோட டயலாக் ஒருத்தர் மேல விசுவாசம் காட்ட இன்னொருத்தரை அசிங்கப்படுத்த தேவை இல்லை. சூர்யா செய்தது அநாகரீகம்.   14:14:49 IST
Rate this:
9 members
0 members
47 members

நவம்பர்
10
2021
சினிமா என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை - புனித் குறித்து ரஜினி உருக்கம்...
புனித் செய்த தர்மங்கள் அவர் காலத்திற்கு பின் தான் தெரிந்ததும் அதை போல் தான் ரஜினியும் அவர் செய்த தர்மங்கள் அவர் காலத்திற்கு பின் தான் தெரியும். ஒன்று நினைவில் கூவவும் அவர் வாழ்வில் நடத்த ஒரே விளம்பர படம் போலயோ க்கு மட்டும் தான். அவர் புபிளிசிட்டி பின்னல் போனதே இல்லை.   09:57:12 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
28
2021
சினிமா அண்ணாத்த படம் பார்த்து பேரனும் தாத்தாவும் குஷி...
உனக்கென்னப்பா நீ ஒரு லூசு என்னத்த வேணா பேசுவ.. தலைவர் ௭௦ வயசுக்கு ஹிட் குடுக்கிற ஒரே நடிகர். சூரியன் மேல நீ துப்பினாலும் உன் மேல தான் விழ போகுது.   10:17:49 IST
Rate this:
5 members
0 members
15 members

ஜூன்
23
2021
சினிமா தவிப்பில் இயக்குனர்...
பத்து வருஷம் சன் டிவி படம் இரண்டே இரண்டு கடந்த நாலு மாசத்தில் எத்தனை படங்கள். வளர்ச்சி.என்ன ஒரு வளர்ச்சி போங்கடா நீங்களும் உங்க குடும்பமும்   20:48:54 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2021
சினிமா கண்ணைப் பறிக்கும் மெழுகு சிலையாய் பவித்ரா...
அவ்ளோ சூப்பர் லாம் இல்ல சுமார் தான் சும்மா பில்ட் அப் கொடுக்காத   20:43:33 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
2
2021
சினிமா விஷாலுடன் நிச்சயதார்த்தம் நடந்த அனிஷா, அமெரிக்க மாப்பிள்ளையை மணந்தார்...
விஷால் ஒரு ஈன பிறவி பாவம் அதன் நாடககளைகின்யார்க்ள உணவில்லாமால் வாழ்ந்து கொண்டிருக்க்கும் நாடக கலைஞர்களிடம் சந்தா பிடுங்கி கொழித்த சினிமா காரர்களை வாழ வைத்து பெண்களோடு பார்ட்டி என்று வயத்தெரிச்சல் பெற்றவான்விஷால் பிறர் வயிற்றில் அடித்த பாவம் அவன் பரமபரையே வாரிசில்லாமல் போவது தான் ஞ்ஞாயம்   18:18:37 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
29
2021
சினிமா இந்த வாரம் தியேட்டர்களில் 2 படங்கள், ஓடிடியில் ஒரு படம்...
ஹிந்துவாக ருத்ர தாண்டவம் தியேட்டரில் பார்க்க வேண்டியது என் கடமை. ருத்ர தாண்டவம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்   19:26:31 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X