எல்லா குருக்களும் கேரளா நம்பூதிரிகளை பார்த்து கத்துக்கணும் . கோவிலில் பிரசாதம் கூட கய்ய தொடம தான் கொடுப்பார்கள் - வெளியில் யாருக்காகவும் வரமாட்டார்கள்
01-டிச-2020 11:11:02 IST
ஹச் ராஜா வணங்கினாரா இல்லையா என்பதை திரு பூசாரியிடம் கேட்டு கொள்ளவும் ஆனால் திரு ஸ்டாலின் திருநீறை தட்டியதை எல்லோரும் பார்த்து உள்ளனர்
03-நவ-2020 16:39:34 IST
Ms/Mr.SAthyamoorthy I also endorse your views and TN BJP need to abstain from the unimportant issues like e and religion as PM says developments-TN BJP need to talk about the acheivements of Central govt schemes and how the public got the benifits
25-ஜூலை-2020 15:09:11 IST
பெங்களூரில் இருக்கும் எங்களுக்குத்தான் தெரியும் இங்கு கொராணா எப்படி கையாளப்பட்டது என்று .. மிக மோசம் .. பல தருணங்களில் டெஸ்ட் ஏதும் செய்யமல் விட்டு விட்டார்கள் - அதனால்தான் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொராணா அளவு குறைவை காட்டியது. ஊரடங்கு சமயத்தில் எல்லாமே இயங்கியது -பொதுமக்கள் தன் சுயகட்டுப்பாடில் இருந்து தான் காத்துக் கொண்டார்கள் -சென்னை ஊரடங்கு இரண்டாம்முறை கடுமையான முறையில் வைத்ததில் நிச்சயம் கோரான குறைந்தது -தமிழ் நாட்டில் பரவாயில்லை என்றே தோன்றுகிறது
22-ஜூலை-2020 13:02:56 IST
பிற சமூகத்தினர் திரு ஸ்டாலினை கண்டிக்க வேண்டும் இன்று இந்து வை இழிவு படுத்துவர் நாளை உங்களை கேலி பண்ண மாட்டார் என்பது என்ன நிச்சயம் தோற்றால் நிச்சயம் செய்வர் மேலும் annaithu மதங்களும் மக்களும் ஒன்றாக இருப்பவர்கள் நாம் என்ன பாவம் செய்தோம் இவர்கள் நம்மை பிரிப்பதற்கு வேண்டாம் இந்த பிரிவினை நாம் நம் ஒற்றுமை இ காப்போம் -இந்தியாவை நேசிப்போம் தமிழனாய் வாழ்வோம் - நமக்குள் ஒரு பேதம் இல்லை
01-ஏப்-2019 17:37:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.