பழனிசாமி இன்று நடந்து கொண்ட முறை ஒரு கட்சியினை தலைமை ஏற்று நடத்த தகுதியில்லாதவர் என்று தெரிகிறது. ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை ...திமுகவிட்டால் தமிழகத்தில் தகுதியான கட்சி இல்லை.. நான் திமுகவை இந்த பக்கங்களில் விமர்சித்திருந்தாலும் திமுக ஆயிரம் தடவை ஆளட்டும்
23-ஜூன்-2022 12:48:13 IST
அவர்கள் கொலைகாரர்கள் என்று நீதிமன்றம் கூறி மரணதண்டனை விதித்தது ...ஜனாபதியின் கருணை சாகும் வரை ஆயுள் என்று குறைக்க இந்த குற்றவாளிகளின் குற்றத்தை எல்லாம் நீதிமன்றம் மறந்துவிட்டதா?ராஜிவ் மட்டும் கொள்ளப்படவில்லை 14 தமிழர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் மறந்துவிட்டதா?
05-மே-2022 16:01:04 IST
பொருளாதார நிர்வகிப்பு சரியில்லை ஆனால் நாட்டை பலம் மிக்கதாக மாற்றுவதன் காரணமாக பிஜேபி தொடரவேண்டும் .. காங்கிரஸும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு நாட்டைப்பற்றி கவலை கிடையாது
01-மே-2022 06:55:13 IST
what is the use of waking them up?even if they raid,they don't take action on confiscation of any,so many dmk peoples' raided in the past,no action seems to have taken place,palm greasing at the centre too.
11-ஏப்-2022 11:51:10 IST
ஆணையத்தின் பொறுப்பற்ற பதிலைத்தான் பார்க்கமுடிகிறது..இலவசங்கள் வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் பொதுப்பணத்தில்தான் விளையாடுகின்றன.கட்சியின் கொள்கைமுடிவு அரசின் கொள்கை முடிவு மாதிரி புனிதமானதா ,ஒன்று மட்டும் தெரிகிறது சிந்திப்பவர்கள்ஆணையத்தில் இல்லை .
09-ஏப்-2022 21:21:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.