Muthu : கருத்துக்கள் ( 107 )
Muthu
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
15
2019
சம்பவம் மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை
புகாரை வாங்க மறுக்கும் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்..   15:37:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
5
2019
பொது சுடிதாரில் சசிகலா வைரலாகும் புகைப்படம்
நண்பர்களே கவனியுங்கள்..அவரது பக்கத்தில் இருப்பது சிறுவர்வர்கள் விளையாடும் சறுக்கு போல் உள்ளது, இத்தகைய ஒன்று சிறையில் இருக்க வாய்ப்பில்லை. அவர் சிறையில் இருக்கிறாரா, இல்ல அக்கம் பக்கம் உள்ள தங்கு விடுதியில் உள்ளாரா..   09:17:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
பொது வண்டி விலை ரூ.15 ஆயிரம் அபராதம் ரூ.23 ஆயிரம்
இதே தவறை சிங்கப்பூரில் செய்து பாரேன். உன்னை போன்ற வெட்டிகளால் தான், தமிழகம் விபத்துகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது..   09:15:59 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
1
2019
கோர்ட் ரபேல், ராகுல் மீது அவதூறு, சபரிமலை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நாட்டிலேயே மிக மெத்தனமாக செயல்படும் துறை நீதித்துறை.. லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில் இவர்களுக்கு எதற்கு 1.5 மாத விடுமுறை.. வழக்கொழிய பட வேண்டிய ஆங்கிலேய கால விதிமுறைகள்..   09:49:03 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
7
2019
சம்பவம் பிட்காயின் வைத்திருந்தால் 10 ஆண்டு சிறை
பிட் காயின் என்றால் என்ன என்று தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி பொய் சேர்ந்தால் போதும்.. அது சில்லரை காசு அல்ல..இது நாட்டையும் சேர்ந்த நாணயமுமல்ல.. ஒரு பிட் காயின் மதிப்பு சுமார் 5 லட்சங்களுக்கும் மேல்.. ஒரு சமயம் இதன் மதிப்பு 15 லட்சங்களுக்கும் மேல் இருந்தது.. இதில் பண முதலைகள் முதலீடு செய்து பணத்தை மறைப்பதால், இது தடை செய்ய பட இருக்கிறது..   09:47:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
8
2019
கோர்ட் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ராகுல்
வெள்ளை கொடி காட்டி காலில் விழுந்து தப்பித்ததால், இன்று முதல் வெள்ளை கொடி வேந்தன் என்று எல்லோராலும் அழைக்கப்படுவாய்..   14:47:18 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மே
8
2019
கோர்ட் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ராகுல்
மன்னிப்பு கேட்டிருக்க கூடாதென்பதல்ல வாதம்.. ரவுல் வின்சி கூறியது முற்றிலும் பொய்.. அதிலும் உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி பொய் உரைத்து நன்றாக மாட்டிக்கொண்டார் அறிவிலி..   14:44:52 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
23
2019
கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில்... திருப்பம்!
ரஞ்சன் மீது சுமத்திய குற்றச்சாட்டை எப்படி அவரே விசாரிக்கலாம்.. அவரே விசாரித்தால் எப்படி உண்மை வெளிவரும்..   09:40:33 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
மய்யம்த்திற்கு தனியா நிக்க என்ன ஆசையா.. அவரை யாரும் ஆட்டத்துல சேர்த்துக்கள.. :P   09:57:28 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
கோர்ட் லஞ்சம் வாங்கினால் தூக்கிலிடலாம் ஐகோர்ட்
"பாவம் 1000 , 2000 வாங்குபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்" இந்த மனநிலை முதலில் மாறவேண்டும்... தவற்றில் சிறிது பெரிது என்பதேது.. அந்த 1000 , 2000 கொடுக்க வழி இல்லாத மக்கள் என்ன செய்வார்கள்..   19:39:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X