Rajah : கருத்துக்கள் ( 79 )
Rajah
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2018
அரசியல் திராவிடத்தை ஒழிக்க முடியாது கமல்
சுய ஒழுக்கம் உள்ள ஒரு அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்டிட முடியுமா?   20:27:53 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் ரயில் விபத்து மாநில அமைச்சர்கள் விரைவு யோகி
"We clarify that all places of religion shall scrupulously follow provisions of Noise Pollution Rules, and no place of religion is entitled to use loudspeakers or a public address tem without obtaining permissions."   22:01:29 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் ஜெ., வீடு எங்களுக்கே சொந்தம் முதல்வருக்கு தீபக் கடிதம்
என்ன கேள்வி இது ? சின்னம்மாவை உங்களுக்கு தெரியாதா? யாரை உள்ளே விட வேணும் என்று.   12:09:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
சினிமா நம் பாரம்பரிய விவசாயம் மறைந்து வருகிறது : கமல் வேதனை...
எனது மேல்கண்ட கருத்தை மோசமான கருத்து என்று சிலர் பதிவு செய்து இருக்கின்றார்கள். இதிலிருந்து என்ன புரிகின்றது இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.   14:54:10 IST
Rate this:
4 members
0 members
48 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சிகமல் மீது அமைச்சர் உதயகுமார் தாக்கு
நயவஞ்சகம், பதவிவெறி, இன்று ஒன்னு நாளை ஒன்று பேசுவது, பொது சொத்தை கொள்ளை இடுவது, கூட இருந்தே காலை வாருவது போன்ற காரியங்களில் நீங்கள் ஈடுபடவில்லை என்றால் கமலைப் பற்றி பேசுவற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.   14:09:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் கட்சிக்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லை தினகரன்
ops , eps , சசிகலா, தினகரன் எல்லோருமே கூட்டுக் களவாணிகள்தான். ஆனால் ops eps ஆகியோரோடு ஒப்புடுகையில் தினகரன் ஒரு படி உயர்ந்தே காணப்படுகிறார். ஜெயா அம்மையாரின் இறப்பிற்குப் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளை நன்கு ஆராய்ந்தீர்களானால் கள்வர் கூடத்தில் யார் நல்ல கள்ளன் என்பது புரியும்.   13:53:13 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
சினிமா நம் பாரம்பரிய விவசாயம் மறைந்து வருகிறது : கமல் வேதனை...
இஸ்லாமிய தீவிரவாதத்தையும் இதே போல் நிராகரியுங்கள்.   12:49:30 IST
Rate this:
8 members
2 members
66 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் "எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேருங்கள்"-கமல்
இதை எழுதுவற்கு உகளுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். அதே தைரியம்தான் அவர்களுக்கும் வந்தது. குறைகளை சொல்வதற்கு இந்த நாட்டின் ஒவொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது.   18:50:17 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் "எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேருங்கள்"-கமல்
INDIA TODAY October 15, 1994 The AIADMK is using its political clout-and criminal elements-to suppress all dissent in Tamil Nadu. The most prominent and visible victim of the intimidatory tactics has been Chandralekha, an ias officer-turned-politician. Acid was thrown on her two years ago when she was commissioner of the Tamil Nadu Industrial Development Corporation and despite extensive plastic surgery abroad, the scars have not disappeared. Nirupama Subramanian ஜெயாவை எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள் என்பற்கு சிறிய உதாரணம்.   18:37:57 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் "எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேருங்கள்"-கமல்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. சாலமன் பாப்பையா உரை: பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.   18:08:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X