chandrasekar : கருத்துக்கள் ( 43 )
chandrasekar
Advertisement
Advertisement
டிசம்பர்
31
2018
அரசியல் கருணாநிதிக்கு காரியம் செய்ய காசி சென்ற துர்கா
கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் விமர்சிக்கும் போது மட்டும் தாங்கள் கூறிய கருது விதிமுறை பின்பற்றப்படுவதில்லயா? இழிவு படுத்துவது உங்கள் எண்ணமா? அல்லது பாஜா வின் அடிமனத்தின் அரிப்புகளா?   17:26:17 IST
Rate this:
71 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது குட்கா முறைகேடு சசிகலா சூத்திரதாரி!
சசி குற்றவாளியா அல்லது பொறுப்பில் இருந்த முதல் அமைச்சரா ? அல்லது ஏனைய அமைச்சர்களா?   10:19:15 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
26
2018
அரசியல் பன்னீருக்கு தப்பு ஆ.ராசாவுக்கு சரியா? ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி
ராஜா அப்போது மத்திய அமைச்சர் பன்னீரின் தம்பி ஒரு தண்ணி வண்டி வித்தியாசம் செய்தியை படிக்கும் எங்களுக்கு தெரிகிறது ஆசிர்வாதம் ஆச்சாரி நீங்க சொல்வது ரொம்ப தப்பு ஆச்சாரி   12:46:44 IST
Rate this:
127 members
0 members
48 members
Share this Comment

ஜூலை
15
2018
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை
புள்ளி விவரங்களை கூறி பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது போல் ஒரு பிரமையை ஏற்படுத்த பார்க்கிறது உண்மையில் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை மறைக்க முயற்சிக்கின்றன இது மக்களை கொஞ்ச காலம் ஏமாற்றலாம் எல்லா நேரத்திலும் இந்த டகாய்ட்டி வேலை palikkathu   09:47:39 IST
Rate this:
31 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
27
2018
பொது மாணவர் விண்ணப்பம் ஏற்பு தினமலர் செய்தியால் விமோசனம்
appada oruvaliyaga pirachinaikku mudivu vandathe thank you dinamalar   13:07:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
26
2018
சம்பவம் தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு
தினமலர் அப்ப அப்ப எதாவது நல்ல செய்திகளையும் தரும் அதுபோலத்தான் இதுவும் அரசு மாணவனின் மருத்துவ கனவை பாழாக்கிவிடாமல் தகுதியின் அடிப்படையில் அவருக்கு உரிய மருத்துவ அனுமதியை தரவேண்டும்   10:26:04 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
20
2018
பொது ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலை அதிகரிக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை
முதல்ல ஜிஎஸ்டி வெப்சைட் சரி பண்ண வேண்டும் பைன் போடுறத மட்டும் ஒழுங்கா செய்யுது ஆனா யுசர் பிரிஎண்ட்லி இல்லை உயிரே போகுது யாரிடம் சொல்ல எங்க போய் அழுக   17:34:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
காவிக்கண் கொண்டு பார்த்தால் எதுவும் தவறாக தெரியாது படும் அல்லல்கள் எல்லாம் தவறாக தெரிவதில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் என் தம்பிமார்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் தேவையான வலிமையுடன் இந்த நீட் தேர்வை சந்திப்பார்கள்   10:07:18 IST
Rate this:
47 members
1 members
44 members
Share this Comment

மே
6
2018
அரசியல் காதல் கல்யாணத்தை ஒழிக்க பா.ஜ., - எம்.எல்.ஏ., ஐடியா?
உங்கள் மோடி இதுபோன்று விஞ்ஞானிகளாக பி ஜெ பி காரர்கள் மாற வேண்டாம் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம்   09:49:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X