L.N.Ramesh : கருத்துக்கள் ( 34 )
L.N.Ramesh
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
13
2019
பொது ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்
ஐஐடியில் சேர எத்தனையோ மாணவர்கள் தங்கள் படிப்பில் கருமமே கண்ணாயினார் என்று இரவு பகல் கஷ்டப்பட்டு தங்கள் உலக தற்காலிக இன்பங்களை மறந்து உழைத்து நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்று சேர்க்கிறார்கள். இங்கும் ரேசெர்வேஷன் என்ற பெயரில் சேரும் மாணவர்கள் இப்படி கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது மிகவும் கடினம். கஷ்டம். இரவு பகல் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களில் எத்தனையோ பேருக்கு நல்ல மதிப்பெண் எடுத்தும் சேரமுடியாமல் மனதளவில் தங்கள் கனவுகளை இழந்தாலும் மனதை தளரவிடாமல் படிப்பிலேயே கவனம் வைத்து அந்த ஐஐடியில் படித்து வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து வெளிநாட்டில் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு படிக்கிறார்கள். நன்றாக வருகிறார்கள். ரேசெர்வேஷன் மூலம் சேர்ந்த மாணவர்கள் மற்ற மாணவர்களைப்போல் திறமையையை இங்கு வந்து வளர்ப்பது கடினம். ஆகையால் ஆசிரியர்களை குறைகூறுகிறார்கள். ஐஐடியில் ரேசெர்வேஷன் நுழைவதற்கு முன் இப்படி நடந்ததில்லை. ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் படித்து ஐஐடியில் நுழையமுடியாது. மனப்பாடம் செய்து தேர்வுகளில் தேறமுடியாது. படித்ததை நன்கு உணர்ந்து அதன் மெய்ப்பொருளை உணர்ந்து புரிந்து படித்தால் மட்டுமே முடியும்.ஒரு முறை வந்த கேள்விகளே திரும்ப திரும்ப வராது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொண்டால் ரேசெர்வேஷனில் மாணவர்கள் படிக்க விரும்பமாட்டார்கள். ஐஐடியில் வந்து கஷ்டப்படவேண்டும். அது எந்த ஜாதிக்காரனாய் இருந்தாலும் படிக்கும் பாடம் ஓன்று தான். ஆகையால் ஐஐடியில் சேர்ந்துவிட்டால் மட்டும் பத்தாது.எதோ ஐஐடியில் படித்துவிட்டால் உடனே கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையே இதெற்கெல்லாம் அடிப்படை காரணம். ரேசெர்வேஷன் இது போன்ற அதிக திறமையானவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு கூடாது.   13:46:15 IST
Rate this:
8 members
1 members
8 members

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
என்றோ அரசு பணிகள் இஷ்டத்துக்கு நடக்கத்தொடங்கிவிட்டன.பாவம் மக்கள்.   13:17:50 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
18
2019
பொது தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்
நல்ல அதிகாரி.திறமையானவர்.   13:14:35 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
19
2019
பொது சதம் நழுவ தோனி காரணமா? காம்பிர் புது புகார்
இதை ஒரு செய்தியாக வெளியிட்டதே தவறு.   13:11:17 IST
Rate this:
0 members
1 members
5 members

நவம்பர்
9
2019
பொது 5 ஏக்கர் நிலம் தேவையில்லை ஒவைஸி
இதற்கெல்லாம் நேருவே காரணம். யாரை பிரதமராக போடலாம் என்றபொழுது பெரும்பாலோர் வல்லபாய் படேல் பெயரை கூறினார்கள். இதனால் நேருவுக்கு படேல் மீது வெறுப்பு. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் தன் சுய சரித்திர புத்தகத்தில் ஒருமுறை நேருவும் வல்லபாய் படேலும் ரயிலில் வருவதை அறிந்து வழியில் ஒரு ரயில் நிலையத்தில் இருவருக்கும் டீ கோப்பை கொண்டு சென்ற பொழுது நேரு இவரிடம் யாருக்கு இனொரு கோப்பை என்று கேட்டு இவர் படேல் க்கு என்ற பின் அந்த கோப்பை டீயை கீழே கொட்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆக படேல் இந்தியாவை ஒன்றிணைத்து பெயர் வாங்கியதால் பிற்காலத்தில் படேல் தலைவராக வரக்கூடும் என்று அயோத்தி ,காஸ்மீர் பிரச்சினையை உருவாக்கி அதனால் தனக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருக்கும் என்று இந்தியா மக்களை ஏமாற்றிவிட்டார்.   12:40:54 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
10
2019
பொது தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்
இவர் தான்ஜெயலலிதா டி.ன். சேஷன் தன்னை விசாரிக்கக்கூடாது என்ற வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடி ஜெயித்தார்.   12:27:15 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
8
2019
கோர்ட் கழிவறையில் வழுக்கி விழக்கூடாது விஜய் கோர்ட்
இவன்தான் சும்மா சுட்டேன் அவன் செத்துவிட்டான் என்று சொல்கிறானே.அவனிடம் என்ன விசாரணை வேண்டி இருக்கு.நீட்டி பத்தி இதற்கு பதிலாக அந்த பையனிடம் எனக்கு துப்பாக்கி சுடத்தெரியது நானும் துப்பாக்கியால் உன்னை சுட்டுப்பார்க்கிறேன்.நீசகவில்லை யானால் உன்னை போலீசார் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளச்சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்.கைப்புண்ணுக்கு கண்ணாடி.இதுதான் இன்றைய சட்டம்.இல்லாததை கண்டுபிடிக்காது.   12:18:52 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
9
2019
பொது 5 ஏக்கர் நிலம் தேவையில்லை ஒவைஸி
பாபர் தன சுய சரித்திரமாண பாபர் நாமாவில் அவரே அது இந்துக்கோவில் இடம் என்று கூறியிருக்கிறார் என்று கேள்வி. எது எப்படியோ .காந்தி ஏன்இஸ்லாமியரை சகோதரன் என்று அழைக்கச் சொன்னார் இந்தியா முஸ்லிம்கள் அனைவரும் எதோ ஒரு காரணத்திற்க்காக இஸ்லாத்தை தழுவினாலும் அவர்கள் அனைவரும் நம்முடன் காலம் காலமாக முதலில் இந்த மண்ணின் கலாச்சாரத்தில் பண்பட்டவர்கள் நமது தேசத்தின் நீரை பருகி நம்போல் வளந்தவர்கள் என்பதால் தான். நாம் அனைவரும் ஒரே ஹிந்துராஷ்டிர இனம் தான். எங்கோ இருந்து வந்து நம் உறவினர்களை எல்லாம் அடிமைப்படுத்தி இஸ்லாத்துக்கு மாறச் செய்ததை யாரும் மறுக்க முடியாத உண்மை. இதை முஹம்மது நபியே ஒத்துக்கொள்வர். ஏதோ சில நம் சகோதரர்கள் இன்னும் ஏனோ நன்றாக அரேபிய மண்ணில் இருந்து வந்ததை போல் பேசுவதை நமது சகோதரன் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவேண்டாம். முடிந்தால் நம் சகோதரன் அந்த நாட்டில் சென்று அங்குள்ள மக்களுடன் நம்மைப்போல் சொந்தம் கொண்டாடமுடியுமா என்று கேட்கவேண்டும். சகோதரனுக்கு இறைவன் ராமன் அருள் புரிவாராக. ஏன் இப்படி கூறினேனென்றல் இந்த மண்ணின் தெய்வம் ராமன் என்பதால் நம் சகோதரன் இங்குதான் பிறந்தார்.   12:11:09 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
10
2019
பொது முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்
இவர் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து தேர்தலில் நல்ல திருத்தங்கள் செய்தார்.நல்லவர்களை நம்மில் சிலர்தான் மதிக்கிறோம்.இறைவன் அவர் ஆத்மாவுக்கு சாந்தி கொடுக்கட்டும்.   11:47:56 IST
Rate this:
0 members
0 members
12 members

நவம்பர்
8
2019
அரசியல் அத்வானிக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து
இறைவன் அத்வானிஜிக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன் .   14:06:18 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X