Muruganandam : கருத்துக்கள் ( 45 )
Muruganandam
Advertisement
Advertisement
ஜனவரி
12
2019
கோர்ட் ஆசிரியர் நியமன ஊழல் சவுதாலாவுக்கு ஜாமின்
ஏன்பா , சவுதாலா, நாய், பேய் எல்லாம் ஊழல் செய்யுது. அது பெரிய விஷயமல்ல. மாட்டிக்காமல் தப்பிக்கணும் கண்ணு   06:42:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
14
2018
அரசியல் மல்லையாவை திருடன் என்பதா? கட்கரி ஆவேசம்
King Fisher Airlines நிறுவனம் விமான போக்குவரத்து துறையில் சந்தித்த அதிக போட்டியின் காரணமாக இழப்பை சந்தித்து திவாலாகிவிட்டது. இது விமானபோக்குவரத்துத் துறையில் அதிக போட்டியை ஏற்படுத்திய மத்திய அரசின் policy failure அதற்க்காக Vijay மல்லையாவை திருடன் என்று சொல்வது அபத்தமானது. விஜய் மல்லையா செய்த தவறு இந்தியாவில் இருந்து வழக்குகளை சந்திக்காமல் Landon சென்று செட்டிலானது.   07:11:42 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் வர்த்தக எல்லைகளை திறக்கணும் அருண் ஜெட்லி கோரிக்கை
இங்கே நல்ல அரசியல்வாதிகளின் சேவைக்கு தட்டுப்பாடு இருக்கிறது. அதையும் திறந்து விடுங்க. யாராவது நல்ல வெளி நாட்டு அரசியல்வாதிகள் வந்து இந்திய மக்களுக்கு நல்ல அரசு சேவையை கொடுக்கட்டும்   08:24:29 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
3
2018
பொது ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
எந்த தொழிலிலும் போட்டி அதிகமாக இருந்தால் அதில் உள்ள நிறுவனங்கள் இழப்பைத்தான் சந்திக்கும் தொலைத்தொடர்பு துறையை போல. ஜெட் Airways ம் அவ்வளவு தானா?   10:22:01 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

நவம்பர்
29
2018
உலகம் ஒரே நாளில் பெய்த ஒரு மாத மழை தத்தளிக்கிறது சிட்னி
இது climate change அதனால் எற்படுகிறது. நாம் environment ஐ பாதுகாக்க தவறியதால் ஏற்படுகிறது. இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ?   06:53:26 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
25
2018
பொது சவாலை சந்திக்க இந்திய கடற்படை தயார்
கடல் வழியாக ஒரு சவாலும் வரப்போவதில்லை. இவர்கள் மக்களின் வரிபணத்தை வீணடித்துகொண்டிருக்கிறார்கள்   16:40:04 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
22
2018
பொது ரூ.1,000 கோடி நிவாரணம் அரசாணை வெளியீடு
ஐயா முதல் அமைச்சரே சென்னை சென்றல் ரயில் நிலையத்துக்கு MGR ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்   13:20:03 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் விடுதலை
இது என்ன நாடு, என்ன சட்டம் என்ன நீதி, இவர்கள் மூன்று பேரும் அரசியல் ஆதாயத்திற்காக மூன்று அப்பாவி மாணவிகளை எரித்து கொன்று விட்டார்கள். முதலில் அரசு மாணவிகளின் பெற்றோர்களிடம் opinion கேட்டு இருக்கவேண்டும்   08:14:54 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது 4வது ஆண்டாக பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
After retirement, these military Jawans are striking at roadside to issue their monthly liquor quota very shameful attitude   14:12:41 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
7
2018
உலகம் ஈரான் துறைமுக வளர்ச்சிப்பணி இந்தியாவுக்கு அனுமதி
இந்தியாவுக்கு sovereignty கிடையாதா? நம்மை அனுமதிக்க அமெரிக்கா யார்?   14:03:10 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X