B N VISWANATHAN : கருத்துக்கள் ( 85 )
B N VISWANATHAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2022
அரசியல் ‛‛மிஸ்டர் ஹிட்லர்! இது ஜெர்மனி அல்ல கமல்ஹாசன் கண்டனம்
அவசரகுடுக்க .1954 லேர்ந்து இது இருக்கு. 2010 ல புக் போட்டு இருக்காங்க, இந்த மாதிரி வார்த்தைகள் அவை குறிப்பில் எடுக்கவில்லை   18:22:06 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
3
2022
அரசியல் இது உங்கள் இடம் முட்டாள் அரக்கர் வாசகம் சரியாக பொருந்தும்!
சிந்தனை ஓட்டம் உள்ள பதிவு. ஜனநாயக நாட்டில் ஆக்க பூர்வமான எதிர் கட்சி அவசியம் வேண்டும். நாட்டின் நலனில் நம்பிக்கை இருந்தால், காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளுடன், தி மு க போன்ற கட்சிகளை தவிர்த்து, கூட்டாக முயற்சி செய்தால், ஆளும் கட்சியாக இல்லை என்றாலும், பலமான எதிர் கட்சியாக வரும் வாய்ப்பு 2024 ல் நிச்சயம் கிடைக்கும். வாசகர் பதிவுடன் என்னுடைய கருத்துக்களையும் , நிறைய பிரதிகள் எடுத்து மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.   06:40:33 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
20
2022
சம்பவம் காதலியின் பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற வாலிபர் கைது
சமீப காலமாக பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் காவல்துறை புதிய மாதிரியாக புலன் விசாரணை செய்வது நல்லது.   11:24:25 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
17
2022
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
16
2022
பொது அரசின் புதிய கல்வி கொள்கை குழுவில் கல்வியாளரை தலைவராக்க வேண்டும் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஒரு துணிச்சலான ஆலோசனை. வாழ்த்துக்கள். முதல்வர் எப்படி எடுத்துக் கொள்வார்,பார்ப்போம்   06:40:43 IST
Rate this:
0 members
1 members
2 members

ஏப்ரல்
16
2022
அரசியல் இது உங்கள் இடம் நல்ல ஆட்சி... குதூகலிக்கும் மக்கள்!
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தaa மாதிரி இவர் வேற ஐடியா குடுக்கறஆர் . சட்டசபையில் பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது   11:10:16 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
16
2022
அரசியல் ஹிந்தியில் முதல்வரின் அறிவிப்பு வட மாநிலங்களில் பிரபலமாவாரா??
விஜய் சினிமா வசனம் மாதிரி தமிழ் ல விளம்பரம் கொடுத்து, புரியனும்நா தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் ன்னு சொல்ல வேண்டியதுதானே. அப்புறம் போநீயே ஆகாது.   09:00:09 IST
Rate this:
0 members
0 members
15 members

ஏப்ரல்
14
2022
அரசியல் இது உங்கள் இடம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை தான்!
திரு ரவீந்திரன் அவர்களை இவ்வளவு தெளிவாக விமர்சனம் செய்தததுக்கு பாரட்ட வேண்டும். வாழ்க ஜனநாயகம்   11:15:46 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
12
2022
அரசியல் அரசியலை புகுத்தி கட்சியை வளர்க்க நினைத்தால் முடியாது பா.ஜ.,வுக்கு ஸ்டாலின் பதில்
நேற்று லிருந்து mambalam இன்னிக்கு court ன்னு அயயோதியா மண்டபம் மேட்டர் பரபரப்பaa இருக்கு. உங்க s ஒண்ணும் காணும்   18:47:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
7
2022
அரசியல் இது உங்கள் இடம் காலில் விழுவது கேவலம் அல்ல!
திரு கனேசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. முடிந்தால் கழக உடன்பிறப்புகள் கவனத்திற்கு கொண்டு சென்றால்தான் தலைமை பற்றி கொஞ்சம் புரியும்   10:55:30 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X