Senthamizhsudar : கருத்துக்கள் ( 100 )
Senthamizhsudar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
3
2019
எக்ஸ்குளுசிவ் கோயில் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதா பக்தர்கள் கொதிப்பு
திருக்கோவிலுக்கு முறையாக 5 வருடமாவது பாக்கி இல்லாமல் வரி செலுத்தி அந்த நிலத்தில் குடியிருப்போரூக்கு மட்டும் திருக்கோவில் நிர்வாகத்தின் மூலமாக குடியுரிமை பட்டா வழங்க பட வேண்டுமே தவிர ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்க கூடாது. அப்படி வழங்கினால் தமிழக அரசு பெரும் விளைவை சந்திக்க நேரிடும். மிக பெரிய நிர்வாக சீர் கேட்டிற்க்கு வழிவகுக்கும்   08:59:42 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
20
2019
பொது தமிழ் மொழி அழகானதுபிரதமர் மோடி
உருவாக்க உருப்பட வழிதெரியாதவர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் சுயநினைவோடு இருந்திருந்தால் வாஜ்பாய் அவர்களின் ஆசியோடு தங்களின் கூட்டனி ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திருக்கும். நிறைய திட்டங்களும் வேலைவாய்புகளும் உருவாகியிருக்கும். தான்மட்டும் வாழ தமிழக மக்களை பகடைகாய்களாக பயன்படுத்துகின்றனர் ஊழல் பெருச்சாளிகள். கருப்புபணமே பொருளாதாரம் என்ற நிலை மாறுகிற பொழுது உழைக்க வழியில்லாமல் தவிக்கும் மக்கள்.   23:26:57 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
17
2019
பொது சென்னை - யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை துவங்கியது
நம் பாரத பிரதமர் தமிழ்இன பாதுகாவலர் பாசமிகு திரு நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழனாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் பாராட்டுகிறேன்.   12:45:21 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
14
2019
சினிமா பிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்?...
அவன் அவனுக்கும் சாப்பாட்டுக்கு வழி இல்ல தண்ணீர் இல்ல பிள்ளைகள் படிக்க வழி இல்ல இந்த கூத்து கார பயலுவோலுக்கு கதா கால சேமம் கேக்குது? வறுமைக்கு கூத்தாடிய காலம் போக அடுத்தவரின் குருதியில் பண முதலைகள் கூத்தாடும் காலம் என்று ஒழியுமோ அன்றே இளைளுர்கள் உழைக்க வாய்பு கிடைக்கும்.   19:01:16 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
13
2019
உலகம் இந்தியாவும் சீனாவும் ஒளிர வேண்டும் ஜின்பிங்
சீன காரன் புத்திசாலி தமிழை கற்றால் மேன்மேலும் வளர முடியும் என்று தொண்றுதொட்டு தெரிந்து வைத்துள்ளான். ஆனால் நம் பாரத தேசத்தினுடைய பிற மாநிலத்தவர் தமிழை ஒரு மாநில மொழியாக பார்க்கின்றனர். இந்த நிலை மாறி இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தமிழ் கற்க வேண்டும்.   15:54:47 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
பொது வெள்ள முன்னெச்சரிக்கை பணி நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை
ஊழல் நிறைந்த அலுவலகம் மக்கள் பணத்தை எல்லாம் திருடி கொழுத்த துறை   10:41:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது லேண்டர் சோதனை தான் முடிவல்ல சிவன்
அந்த 2.1 துரத்தில் துருவ வளிமண்டல சாத்திய கூறுகள் இருக்கலாம். ஈர்ப்பு விசை கணித்ததை விட அதிகமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பாறை துளைகளில் சிக்கி சூரியன் ஒளி கிடைக்காமல் தகவல் துண்டிக்க பட்டிருக்கலாம். நிர் நிலைகள் இருந்து அதில் தரைஇறங்கி தகவல் காட்டாமல் இருக்கலாம். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றோம் என்றே சொல்ல வேண்டும். உண்மைநிலை நிலவைபற்றிய துல்லியமான கண்டுபிடிபிக்கு வழிவகுக்கும்.   23:34:42 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது கண்ணீர் விட்ட சிவன் கட்டி அணைத்து தேற்றிய மோடி
இதில் தோல்வி என்று எதுவுமே இல்லை. முயற்சி என்றே சொல்லவேண்டும். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும் எனும் வள்ளுவன் வாக்கிற்கு இணங்க நிச்சயம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்க்கு பெருமிதம் கொள்வோம்   09:53:21 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
6
2019
உலகம் தமிழக முன்னேற்றத்திற்கு உதவுங்கள் அமெரிக்காவில் முதல்வர் வேண்டுகோள்
மொத்த பிராஜட் காஸ்ட் எவளோ அதுல 50பிரசன்ட் கட்டிங் சிவாஜி த பாஸ்   13:37:32 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
அரசியல் வெளிநாட்டு பயணத்தில் அமைச்சர்கள் குஷி
இந்த ஆண்டு டெட் தேர்வில் 520 பேர்மட்டுமே வெற்றி பெற்றனர் என்றால் முதலில் நடந்த டெட் தேர்வில் எப்படி 27000 பேர் வெற்றி பெற்றனர். இறைவா இந்த அயோகியர்களிடம் இருந்து தமிழ் பிள்ளை செல்வங்களை காப்பாற்று.   01:06:32 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X