தமிழக முன்னாள் பாஜக தலைவர்கள் திராவிட கட்சிகளுக்கு சாமரம் வீசினார்கள். அண்ணாமலை மட்டுமே திராவிட கட்சிகளின் அதிலும் குறிப்பாக திமுகவின் ஊழல் முக மூடியை கிழித்து தொங்க விடுகிறார். முன்னாள் தலைவர்கள் ஈகோ பிரச்சனை அண்ணாமலைக்கு எதிராக செய்யாமல் இருந்தாலே போதும்
12-ஏப்-2022 11:41:51 IST
இன்னும் எதனை காலம் தமிழக மக்களை ஏமாற்றுவார்கள் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் அதன் தோழமை கட்சிகளும். நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தான் தெரியும் மக்களிடம் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு இப்போ அணைத்து கட்சி கூட்டம் மக்களை ஏமாற்றும் செயலே. சட்டசபையில் அதிமுக ஆட்சியில் இதே போன்று தீர்மானம் நிறைவேறிய பொது அதிமுகவுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது இந்த திருட்டு திமுக
08-ஜன-2022 11:48:05 IST
OPS சசி அருமைதெரியாமே விலகிட்டாரு. அன்றே அவருக்கு தூது விட்டு நீங்களே முதல்வராக இருங்க சொல்லி இருந்தா இன்று உங்களை நம்புவார்கள். இப்போ வந்து சொன்ன யாரும் நம்பமாட்டாங்க
15-ஜூன்-2021 20:25:46 IST
நீட் தேர்வுக்கு முன் தமிழகத்தில் அதிகம் டாக்டர் பயின்றவர்கள் யார் என்றால் டாக்டரின் வாரிசுகள். தனியார் மருத்துவ கல்லூரிகளில் டொனேஷன் கொடுத்தோ மற்றும் நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள கோழி பண்ணை போன்ற பள்ளிகளில் லட்ச கணக்கில் பணம் கொடுத்து படிக்க வைப்பார்கள். பெரும்பாலும் இதுபோன்ற பள்ளிகளில் படித்த மாணவர்களே மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வுக்கு முன் மருத்துவ படிப்புகளில் சேரும் 90 சதவீத மாணவர்கள் டாக்டர்களின் வாரிசுகளே. நீட் தேர்வு அமலுக்கு பின் வாரிசுகளுக்கு இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. பல கோடி செலவழித்து கட்டிய மருத்துவ மனைகள் வாரிசுகள் மருத்துவர் ஆகவில்லை என்றால் அதை என்ன செய்வது? நீட் தேர்வு அமலுக்கு பின் இந்த வாரிசு முறை அதிக அளவு குறைந்துள்ளது. பல ஏழை மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்து வருகிறது. ஒருவரிடம் எத்தனை கோடி பணம் இருந்தாலும் டொனேஷன் மூலமாக தனியார் மருத்துவ கல்லுரிகளில் கூட இடம் கிடைக்காது இன்று. அதனால் தான் இந்த தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம்
10-ஜூன்-2021 19:56:35 IST
முதலியார் பெண்களை பற்றி கேவலமாக கட்டுரை எழுதியவன் தமிழக வளர்ச்சி குழுவில் துணை தலைவராம். ஐந்து ஆண்டுகள் தமிழகம் வளர்ச்சியில் மிக கேவலமாக இருக்கும்
06-ஜூன்-2021 12:28:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.