Selvarajan Singaram : கருத்துக்கள் ( 22 )
Selvarajan Singaram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
16
2020
உலகம் மலேரிய மருந்தை பயன்படுத்துவதற்கான அனுமதி வாபஸ்
ஒரு தெளிவான முடிவு இல்லாதவர்களின் செயல்....? இந்த வைரசுக்கு ஒரு மருந்தை இது வரை கண்டுபிடிக்க முடியல ....   11:05:33 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
16
2020
பொது ஜூன் 16 பெட்ரோல் விலை ரூ.80ஐ கடந்தது
ஒட்டு மாெத்தமா ரூபாய் 100 /= ஒரு லிட்டருக்கு என்று இந்த ஆண்டு முழுவதும் இது தான் விலை என்று கூறிவிட்டால் ...கஜானா நிரம்பிக்கும் ... தினமும் விலையை ஏற்றி தெரிவிக்க வேண்டிய நிலையும் இருக்காது.... பாரல் எண்ணெய் இலவசமா கிடைத்தாலும் ...இவர்கள் விலையை ஏற்றிக் காெண்டுதான் இருப்பார்கள்....?   10:58:33 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
16
2020
பொது மீண்டும் முழு ஊரடங்கு சென்னைக்கு விமானங்கள் இயங்குமா?
விமானம் ....மற்றும் ரயில் சர்வீசை தடை செய்தால் தான் முழு ஊரடங்கின் பயனை எட்ட முடியும் .... காெராேனா இறக்குமதியாகாமல் இருக்கும் ...   10:50:40 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
16
2020
பொது டில்லியில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு
// அரசில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், தொற்று ஏற்பட்டு கொண்டிருப்பதால், அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிலை, உருவாகிஉள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, நேரிடையாக களத்தில் குதித்து உள்ளது. // இவர்களுக்கு ஏற்படவில்லை என்றால் " குறட்டை " விட்டுக்கிட்டு இருந்திருப்பார்களாே ...?   10:46:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
8
2019
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
27
2019
அரசியல் டிரெண்டிங்கான மோடியின் படம்
நல்ல வேளை பிரகாஷ் சிங் பாஜகவில் இல்லை -   12:28:24 IST
Rate this:
18 members
1 members
11 members

மார்ச்
23
2019
பொது இன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட் மின் வாரியத்திற்கு நெருக்கடி
போட்டிகளின் மூலம் கோடிகளை குவிக்கிறவர்களையே மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய சொல்லி சட்டம் இயற்றனும் ..   12:58:18 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
21
2019
அரசியல் காவலாளிகளை அவமதிப்பதா? ராகுலை தாக்கிய மோடி
எல்லாம் நம்ம தலையெழுத்து ஏழடுக்கு பாதுகாப்போடு பவனி வருகிற " காவலாளி" வேறெங்குமே காண முடியாது அதுவும் B.M.W காரில் வருகிற காஸ்டலி காவலாளி நாம் கொடுத்து வைத்தவர்கள் இதுபோல நம்மை காக்கும் எளிய பாதுகாவலனை பெற்றதற்கு ...?   09:55:56 IST
Rate this:
7 members
0 members
26 members

டிசம்பர்
25
2018
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
29
2018
பொது கஜா புயல் பாதிப்பு அமைச்சர் நிர்மலா ஆய்வு
உம்..வந்து பார்த்து ...?   10:18:24 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X