SENTHILKUMAR.S : கருத்துக்கள் ( 15 )
SENTHILKUMAR.S
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2017
சம்பவம் எல்லையில் இந்தியா சீனா படைகள் குவிப்பால்... பதற்றம்!
அன்பு கம்யூனிஸ்ட் என்பது தெரிகிறது. அதனாலதான் சீனா வுக்கு வக்காலத்து வாங்குகிறார். ஸ்டேட்டஸ் quo யாரும் மீறக்கூடாது என்பது மரபு அதைத்தான் இந்திய வலியுறுத்துகிறது. இது இந்திய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. கம்யூனிஸ்ட்களின் கட்சி பிரச்சினை அல்ல.   09:57:49 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜூலை
1
2017
சம்பவம் போதையில் மணமகன் நடனம் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
இந்த செய்தியில் 'உத்தர பிரதேச மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.' என்ற இந்த வரிக்கு என்ன அவசியம். ஏதோ ஒரு ஊரில் நடக்கும் ஏதோ ஒரு சம்பவத்திற்கு முதல்வரை ஏன் இழுக்கிறீர்கள்.   09:31:41 IST
Rate this:
0 members
1 members
10 members

மே
2
2017
அரசியல் அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க... முடியுமா?
முடிவா என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியல?   10:14:28 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
26
2017
அரசியல் கவர்னர் தலையீடு கூடாது நாராயணசாமி நள்ளிரவு பூஜை
ஆளுநர் என்றாலே ரப்பர் ஸ்டாம்ப் போல இருக்க வேண்டும் என்பது காங்கிரஸின் விதி. அப்படியே இவர்கள் சுதந்திரம் வாங்கியதிலுருந்து பழகி விட்டார்கள். உண்மையான ஆளுநரின் அதிகாரங்களை பார்த்தவுடன் இவர்களுக்கு தாங்கமுடியவில்லை.   16:31:10 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
23
2017
விவாதம் விவசாயிகள் போராட்டம் நியாயமானதா ?
போராட்டம் உள்நோக்கம் கொண்டது. போராட்ட முறை மற்றும் போராடும் இடம் பற்றி இங்கிருக்கும் விவசாயிகளே விமர்சிக்கின்றனர். கடன் தள்ளுபடி கேட்பது நியாயமற்றது. விவசாயம் மட்டுமே தொழிலல்ல. எல்லா தொழிலிலும் நஷ்டம் வருவதுண்டு. மேலும் இது நீண்டகால தீர்வுக்கான போராட்டமும் அல்ல. நதிகள் எதுவும் தமிழகத்தில் உருவாகாதபோது நதி நீரை நம்பாமல் மாற்று நீர் மேலாண்மை பற்றி தீவிரமான திட்டம்தான் உடனடி தேவை. இது முழுக்க முழுக்க தமிழர்களின் கையில் உள்ளது டெல்லியில் இல்லை.   08:40:10 IST
Rate this:
2 members
1 members
17 members

ஏப்ரல்
4
2017
விவாதம் மைல்கற்களில் இந்தியில் எழுதுவது சரியா?
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்லில் ஹிந்தியில் எழுதுவது வேற்று மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் ஓட்டுநர் வசதிக்காகத்தான். இதில் எங்கே ஹிந்தி திணிப்பு இருக்கிறது. தமிழை அளித்து விட்டு ஹிந்தியில் எழுதினால் போராட வேண்டியதுதான். அனால் அப்படியில்லையே. இது திமுக வின் இத்துப்போன அரசியல்.   17:01:55 IST
Rate this:
42 members
1 members
36 members

ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
துருபிடித்துப்போன ஆயுதத்தை மீண்டும் கையில்லெடுத்திருக்கிறார் ஸ்டாலின். இது மக்களிடம் வேகாது. சத்தியம் செய்யட்டும் தன் குடும்பத்தில் யாருக்கும் ஹிந்தி தெரியாதென்று.   11:40:09 IST
Rate this:
28 members
1 members
24 members

மார்ச்
30
2017
சம்பவம் மெரினாவில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு
இந்த போராட்டமே சரியானதல்ல. நீங்கள் போராட வேண்டிய இடம் டெல்லி அல்ல சென்னை. அங்கேதான் நீங்கள் வாக்களித்தவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் டெல்லி சென்று போராடுவது வேறு உள்நோக்கத்திற்காக.   09:02:57 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
30
2017
சம்பவம் மெரினாவில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு
நிருபர் தன் கம்பெனி முதலாளியிடம் கேட்டு பல கோடிகளை பெற்று விவசாயிகளுக்கு கொடுக்கலாமே எதற்கு ராஜாவிடம் போனார்.   14:56:44 IST
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
30
2017
சம்பவம் மெரினாவில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு
தமிழர்களிடமே, ஏன் போராடும் இளைஞர்களிடமே ஏராளமான பணம் உள்ளது. இவர்கள் எதுக்கு டெல்லி சென்று பிச்சை எடுக்க வேண்டும். டாஸ்மாக் போவதை ஒரு மாதம் நிறுத்தி விட்டு அதை சேமித்து விவசாயிகளுக்கு கொடுக்கலாமே. இதை செய்ய என்ன தயக்கம். நிறுத்த முடியாத என்ன?   14:49:45 IST
Rate this:
4 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X