Chandrasekaran Narayanan : கருத்துக்கள் ( 156 )
Chandrasekaran Narayanan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2020
பொது கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
இதில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர் அரசு எதிர்க்கட்சிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். மாணவர்களின் எதிர்கால நலனில் உண்மை அக்கறை கொண்டவர்கள். வாழ்த்துக்கள்   07:10:00 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
12
2020
பொது காஞ்சி மடத்துக்கு தனது வீட்டை தானமாக வழங்கிய எஸ்.பி.பி.,
செயற்கரிய செயல். தங்களின் பாடல்கள் போல தங்களின் இந்த செயல் தங்களுக்கு நீடித்த புகழை ஈட்டி தரும். வாழ்க வளமுடன்   10:59:34 IST
Rate this:
2 members
0 members
24 members

பிப்ரவரி
3
2020
சினிமா முருகரை அவமதிக்கும் காக்டெயில் போஸ்டர்...
இவர் பக்தர் என்று சொல்ல அருகதை இல்லாதவர் . பக்தர் முருக பெருமானை அழகுபடுத்தி அலங்காரமாக காட்டவேண்டும். இப்படி கோரமுக முருகனாக காட்டியிருக்கமாட்டாரகள்.   08:03:15 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
29
2019
பொது சுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றியுடன் வணக்கங்கள். ஆனால் அவர்களின் போராட்டம் பயன் அளிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.   12:50:14 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
13
2019
பொது வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ஏழைகள், ஓய்வு பெற்றோர், சிறு வியாபாரிகள், மாத சம்பளம் பெறுவோரை விட்டு விடுங்கள்.   18:53:25 IST
Rate this:
2 members
0 members
6 members

அக்டோபர்
11
2019
பொது மோடிக்கு கோயில் முஸ்லிம் பெண்கள் ஆர்வம்
கோவில் கட்ட வேண்டாம். அதற்கு பதில் நாடு முழுவதும் மோடி பற்றி பிரசாரம் செய்யுங்கள். குறிப்பாக முஸ்லீம் இன பெண்களிடம் பிரசாரம் செய்யுங்கள்.   15:02:32 IST
Rate this:
1 members
1 members
34 members

செப்டம்பர்
24
2019
பொது இ.புத்தகத்தில் கிறிஸ்தவ பாடல்கள் திருப்பதியில் மேலும் ஒரு சர்ச்சை
இதெற்கெல்லாம் காரணம் 1 இந்துக்களிடையே ஒற்றுமையில்லாதது. 2. எது நடந்தாலும் நமக்கென்ன என்று ஒதுங்குவது. 3. நமது மதத்தை சேர்ந்தவர்களே பணத்துக்கு விலை போவது.   08:45:08 IST
Rate this:
0 members
0 members
19 members

செப்டம்பர்
8
2019
பொது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது
வாழ்த்துங்கள். எல்லோரது வாழ்த்தும் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்கும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வாழ்க வளமுடன்   17:56:20 IST
Rate this:
0 members
0 members
22 members

செப்டம்பர்
1
2019
அரசியல் நான் என்றும் அக்கா தான் தமிழிசை
யார் எதை சொன்னாலும் உள்ளத்தில் வருத்தம் இருந்தாலும் அவர்களையும் பண்போடு விமர்ச்சித்தவர் நீங்கள். உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு. வாழ்க வளமுடன்   19:46:01 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
1
2019
பொது விநாயகர் சதுர்த்தி முதல்வர் வாழ்த்து
உண்மையான மத சார்பற்ற முதல்வர். உங்களுக்கும் எங்கள் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.   19:40:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X