எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல்வர் இல்லை. அதனால் அதிகாரிகள் யாரும் அவர் பேச்சை கேட்பதில்லை. உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுங்கள் ஜெயக்குமார்.
08-ஜூன்-2021 16:40:08 IST
கடனை வாங்குபவர்கள்தான் அந்த கடனை அவர்கள் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவதற்குள் கட்ட வேண்டும் என்று இருந்தால் இவர்கள் கடன் வாங்கவே மாட்டார்கள்
24-பிப்-2021 21:38:15 IST
உயர்பதவியில் இருப்பவர்கள் சட்டத்தையும், விதிகளையும் மதித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசுக்கு வீட்டு வாடகை பாக்கி வைத்திருப்பவருக்கு கவர்னர் பதவியை ஏன் வழங்குகிறார்கள்?
09-டிச-2020 13:44:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.