Krishnaswamy Balasundaram : கருத்துக்கள் ( 9 )
Krishnaswamy Balasundaram
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2021
கோர்ட் பெகாசஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
நீதி துறை அத்துமீறல் கூடாது. அரசுக்கு துணை நின்று நாடு எதிர்நோக்கும் பயங்கரவாத அன்னிய சக்திகளை முறியடிக்க வேண்டும். நீதி மன்றங்களின் காலம் கடந்த தீர்ப்புகளால் தேசத்துக்கு பிரயோஜனமில்லை. கைநிறைய சம்பளம், ஏராளமான விடுமுறை, சுக போக வாழ்க்கை, ஆமை வேகத்தில் நீதி பரிபாலனம்...   09:55:49 IST
Rate this:
4 members
0 members
0 members

ஆகஸ்ட்
28
2021
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
23
2021
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
15
2021
பொது பார்லி., செல்வோம்!சட்டங்கள் இயற்றுவது எதற்காக என தெரிந்து கொள்கவோம்
நாட்டில் பெரும்பான்மையான வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க வருட கணக்கில் ஆகிறது. சாமானிய மக்கள் நீதிமன்றத்தை அனுக அச்சப் படும் சூழல். இதை பற்றி நீதி துறை சிந்தனை செய்யட்டும். முதலில் சாமனியனுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்குங்கள். பிறகு பாராளுமன்ற ஆரசங்காத்தை பற்றி பேசுங்கள்.   00:56:10 IST
Rate this:
0 members
0 members
19 members

மார்ச்
4
2021
சம்பவம் இது உங்கள் இடம் அவர் சொன்னது உண்மையோ?
கொரோன கொரோன என்று பயம் கட்டவேண்டாம். தடுப்பூசி போடுங்க. அமைதியா பாதுகாப்பை கடைபிடியிங்க. நியூஸ் சேனல் கொஞ்சம் வாயை முடவும்   17:46:58 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
16
2021
கோர்ட் நீதிபதிகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
நீதிபதிகள் தீர்ப்பு தாமதம் ஆவது போல, அவர்களுக்கு தடுப்பு ஊசியும் தாமதமாக வழங்கவேண்டும்   11:39:37 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
13
2019
பொது நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தொழில்நுட்பம்
இவர்கள் மிகுந்த வலி உடன் சாகவேண்டும் ...துடிக்க துடிக்க கொல்ல வேண்டும்   22:52:00 IST
Rate this:
0 members
0 members
11 members

ஏப்ரல்
2
2019
Rate this:
23 members
0 members
13 members

மார்ச்
7
2018
Rate this:
20 members
0 members
45 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X