Vaanjinathan : கருத்துக்கள் ( 59 )
Vaanjinathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2022
பொது அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி
நண்பர் ஜான் அவர்களே எஸ் நானுறு என்பது ஒரு மணிக்கு 1500 மயில் வேகத்தில் செல்ல கூடிய அதிவேக ஏவுகணை, இது பொதுவாக வான் வழி தாக்குதலுக்கு அரணாக பயன்படும் ஒரு பாதுகாப்பு ஆயுதம். அக்னி என்பது பாலிஸ்டிக் மிஸைல் ரகத்தை சேர்ந்தது, இரண்டும் வெவேறு தொழில் நுட்பம் மற்றும் பயன் உள்ளது. இதில் அக்னி வான், கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து எதிரிகளை மற்றும் அவர்களின் நாட்டிலுள்ள இலக்கை தக்க கோடியாய் நெடுதூரம் பயணிக்கும் ஆயுதம். இவ்விரண்டும் நமக்கு தேவை. இப்பொழுது நமது நாட்டில் ஹைப்பர்சோனிக் தொழில் நுட்பம் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. அழுகையால் ராஜ்நாத் சிங்க் உலகிலேயே சிறந்த ஹைப்பர்சோனிக் ஆயுதமான S 400 ரஸ்சியாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்யதுள்ளர்.   05:56:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2022
பொது மீண்டும் உயிர் பெறுகிறதா அன்சருல்லா என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய விசாரணை
ரகசியமா விசாரித்து வருவதாக உள்ள செய்தியை வெளி உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாக போட்டமைக்கு ரொம்ப நன்றி... ஹய்யோ ஹய்யோ ..   12:12:29 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
31
2022
Rate this:
0 members
0 members
4 members

மே
10
2022
உலகம் இலங்கையில் தொடரும் கலவரம் 5 பேர் உயிரிழப்பு 200 பேர் காயம்
இலங்கை மக்கள் ரோசக்காரர்கள் திருட்டு அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்பதை காட்டிவிட்டனர். நம் தமிழக மக்கள் எப்பொழுது இலவசங்களுக்கு சில்லறை காசுக்கும் வாக்குகளை விற்பதை நிறுத்தி இது போல் போராட முன்வருவார்கள்? விடியல் என்று கூறி தமிழ் நாட்டை இருளில் தள்ளியது தான் இந்த அரசின் சாதனை..   10:32:45 IST
Rate this:
4 members
0 members
20 members

ஏப்ரல்
21
2022
அரசியல் முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
..நடிகர் செந்தில், டீ ராஜேந்திரன், சத்யராஜை விடவா பாக்கியராஜ் உழைத்திருக்கார்..?   08:51:54 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
15
2022
பொது அனைவருக்கும் ஓரே கடவுள் கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர்
போற்ற பட வேண்டியவர் கோவில் காட்டியதற்கு மட்டும் அல்ல அந்த கண்ணா பிரான் கனவில் வந்து அருளியதற்கு இவர் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. எல்லாம் மாயனின் செயல்   07:37:13 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
15
2022
பொது ஆன்மிக குருவுடன் வெளிநாடு சென்றார் முன்னாள் அதிகாரி குறித்து செபி தகவல்
இது இன்னும் நிறைய தோண்ட வேண்டிய வழக்கு தனி ஓர் மனிதனுக்கு சலுகை அளிக்கும் அளவுக்கு என்ன ஆன்மிகம்..? ஆன்மீகத்தின் பெயரில் இவர்கள் செய்த குற்றங்களுக்கு தப்பிக்க வழி தேடுகின்றனர் இது போன்றவர்களை கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்..   05:23:39 IST
Rate this:
0 members
0 members
19 members

பிப்ரவரி
8
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
31
2022
கோர்ட் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ., விசாரிக்க கோர்ட் உத்தரவு
கிரிப்டோ விசு இயருக்கு அடிவயித்துல பத்திக்கிட்டு எரியுது என்ன செய்யறது.. இப்படி ஒரு குண்ட போட்டுட்டாரே ஜட்ஜ் ..தோத்திரம் சொல்லி ஜெபம் பண்ணுங்கோ...   05:18:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
31
2022
கோர்ட் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ., விசாரிக்க கோர்ட் உத்தரவு
ஆகையால் லாவண்யா வழக்கை முறையாக விசாரிக்க கூடாது என்கிறீர்களா கிரிப்டோ விசு ஐயர்..???   05:13:32 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X