Vythesvaran : கருத்துக்கள் ( 5 )
Vythesvaran
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
8
2021
அரசியல் ஒரு ஓட்டுச்சாவடியும், மிரள வைத்த கூட்டமும்
பிரபலங்களுக்கு தபால் vote கொடுக்க வேண்டும் ... இதுவும் கூட வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும்   09:35:43 IST
Rate this:
0 members
0 members
10 members

மார்ச்
8
2021
Rate this:
3 members
0 members
6 members

மார்ச்
31
2020
பொது இ.எம்.ஐ., ஒத்திவைக்கப்படுமா? நீடிக்கும் குழப்பம்
வங்கிகளிடமிருந்து மின்னஞ்சல் மூலம் நீங்கள் வேண்டுமானால் இ எம் ஐ நீடித்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய வட்டியை செலுத்த வேண்டும் என்ற செய்தி வருகிறது சமீபத்தில் கடன் பெற்றவர்கள் வட்டியை தான் அதிகமாக செலுத்துகின்றனர் அப்பொழுது வட்டித்தொகை அதிகமாகிறது தோராயமாக 20 ஆயிரம் ரூபாய் மாதம் செலுத்துகிறார்கள் என்றால் ஓராண்டுக்கு முன்பு இரண்டு ஆண்டுக்கு முன்பு கடன் பெற்றிருந்தால் தோராயமாக 18,000 வட்டி செலுத்த வேண்டி உள்ளது இதுபோன்று ஆயிரம் வாடிக்கையாளர்கள் என்றால் வட்டி மூலம் மட்டும் வங்கிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் இதை ஆர்பிஐ ஏன் கவனிப்பதில்லை அசல் மற்றும் வட்டி இரண்டையும் தள்ளுபடி அல்லது மொத்தமாக மூன்று மாதத்திற்கு பிறகு வசூலிக்க வேண்டும் இந்த இடைப்பட்ட காலத்தில் வட்டியை கேட்பது முறையல்ல இது வாடிக்கையாளர்களின் சுமையே.......   12:56:21 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
17
2020
பொது சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்வு
இன்று வரை எச்சில் தொட்டு ticket கொடுக்கப்படுகிறது பேருந்துகளில் .... இதை தடுக்க உடனடியாக conductor களுக்கு உத்தரவு இட வேண்டும் ....   19:57:26 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
17
2020
பொது வணிக வளாகங்களை மூட மாநகராட்சி உத்தரவு
இன்று வரை எச்சில் தொட்டு ticket கொடுக்கப்படுகிறது பேருந்துகளில் .... இதை தடுக்க உடனடியாக conductor களுக்கு உத்தரவு இட வேண்டும் ....   19:56:59 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X