Narayanan Sklaxmi : கருத்துக்கள் ( 118 )
Narayanan Sklaxmi
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2020
முக்கிய செய்திகள் அதென்ன குப்பைத்தொட்டியா? ரயிலில் செயல்படுகிறது பயோ டாய்லெட் பாட்டில் பயணிகளால் எகிறுது பட்ஜெட்!
புலம்புவதை தவிர்த்து மாற்று வழிகளை கண்டுபிடிக்கவேண்டும் குறிப்பாக டோஇலேட் என்ட்ரியின் கீழ் பகுதியில் குறுக்கு கம்பிபோன்ற அமைப்பை ஏற்படுத்தினால் பாட்டில், மற்ற தேவையில்லாத குப்பைகள் போடமுடியாததாகிவிடும் . இவர்கள் கூறும் கணக்குகள் முன்பதிவு செய்த கொம்பார்ட்மெண்டில அல்லது பொது கொம்பார்ட்மெண்டில என்பதை பொறுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்பதிவு கொம்பார்ட்மெண்ட் என்றால் இருபுறமும் கதவுகளின் மேல்புறம் CCTV காமெரா பொருத்தி அதனை மணிக்கொருமுறை துப்புரவு கண்கணிப்பாளரால் ஆய்வுசெய்து தவறு செய்ய சந்தேகத்துகிடமான அந்தநபரிடம் சரியானமுறையில் அறிவுரை செய்து பொதுசுகாதாரம் காக்கப்படவேண்டும்   09:28:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2020
பொது வாங்கிட்டீங்களா? வாகன ஓட்டிகளுக்கான ,பாஸ்டேக் ஸ்டிக்கர்
எங்கள் பேங்குக்கு டேக் வந்தபாடில்லை ஒரு மாதமாக தூங்குகிறது எல்லாம் மயமாஹா இருக்கிறது   08:51:56 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
5
2019
பொது அன்று சுபஸ்ரீ... அடுத்து யாரோ...! தஞ்சையில் நடுரோட்டில் வரவேற்பு ஆர்ச்
விதிமுறைக்குட்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படவேண்டும் என்பதில் எந்தமாற்றுக்கருத்தும் கிடையாது, தேவையில்லாமல் எதுமாதிரி எதெற்கெடுத்தாலும் குற்றம் காண்பதால் கலாச்சார சீர்கேடுதான் வரும், இந்தஎதிர்ப்பாளர்கள் அதற்கான மாற்றுஏற்பாடுகளை கூறினால் சரி, அரசும் விழாவினை எப்படி மக்களுக்கு எடுத்துச்செல்வார்கள். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு போஸ்டர் தேவை இல்லை.   08:04:31 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
5
2019
பொது காலிமனைகளில் குப்பை அகற்றம்
எங்கிருந்து வந்தது அந்தகுப்பை மாநகராட்சி சரியாக சுத்தம் செய்யாததால் அருகிலுள்ளவர்கள் தூக்கியெறியும் குப்பைக்கு நிலஉரிமையாளர் எப்படி பொறுப்பாகுவார்கள். நாங்களும் எங்கள் ஏரியாவில் பலமுறை போர்டு வைத்தும் மக்கள் மக்களாகவே உள்ளனர், புகார் கொடுத்தாலும் அரசு நிர்வாகம் எந்தநடவடிக்கைகளையும் எடுப்பதில்லை   07:55:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
31
2019
பொது ஆண்- பெண் திருமண வயது சமமாக நிர்ணயிக்க திட்டம்?
இந்தமாதிரி மூட ஜென்மங்கள் இருக்கும்வரை நாடு உருப்படாது. பெண் என்பவள் சிரியவயதிலேயே பொறுப்புத்தன்மை வந்துவிடுகிறது தவிர கருத்தரிக்கும் காலங்களும் சுமார் 15 வருடகாலங்கள் ஒரு பொறுப்பான குடும்பம் நடக்கவேண்டும் என்றால் இப்போது இருக்கும் வயதே போதுமானது. இன்றய சுயலில் குழந்தை பெறுவதே கடினமாக இருக்கும்போது தேவைல்லாத வீண் பரீட்சை வேண்டாம்   07:38:48 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
3
2019
பொது கழிப்பறையில் அடைப்பா? ரயில்வே புதிய திட்டம்!
கல் கட்டி டோஇலேட் டங்கை இறக்க எந்த கல்லூரியில் பயிற்சி எடுத்தார்கள். கல் உடைந்தால் அதனால் ஏற்படும் பொருள் இயைபு மனிதவள ஐயப்பிற்கு யார் பொறுப்பு.   08:27:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
1
2019
பொது முதுமை காலத்தில் பெற்றோரை தவிக்கவிட்டால் 6 மாதம் சிறை
எல்லாம் சரிதான். 6 மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்த பின் வேலை இழப்பு ஏற்பட்டு அதனால் இந்தக்குடும்பமும் நடுத்தெருவுக்கு வரவேண்டிய நிலைதான் ஏற்படும். மக்களா பார்த்து திருந்தாவிட்டால் எதுவும் நடக்காது.   08:18:31 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
4
2019
பொது திணறல்! வேளச்சேரி மேம்பால பணியை முடிக்க முடியாமல்...மழைக்கு முன் துண்கள் அமைத்தால் விடிவு.. நில உரிமையாளர் மனது வைக்க மக்கள் கோரிக்கை
அந்தபகுதி MLA என்ன செய்கிறார், ஒரு PIL போட்டுமக்கள் வரிப்பணம் வீணாவதையும், மக்கள் படும் கஷ்டங்களையும் கவனத்தில் கொண்டுவந்து நிதிபதிகளும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு திருப்புவழங்கவேண்டும், ஒருவர் வாங்க ஒப்புக் கொண்டால் மற்றவரையும் வாங்கவைக்கவேண்டும் அல்லது நிலஅர்ஜிதத்திற்கு ஒப்புதல் வளங்கவேண்டும் அதற்குண்டான பணத்தை கோர்ட்டில் கட்டிவிட்டு வேலையை தொடங்க செய்யவேண்டும்   16:36:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
சிறப்பு பகுதிகள் விபத்தில்லா சாலைகளை உருவாக்கலாம்!
மூன்றுவழி பாதையை கோரிக்கே தடுப்பு பிட்டு ஒருவயிபாதையை செய்து ஓட்டுனர்களுக்கு டென்ஷன் ஆக்குவதை கவனத்தில் கொள்ளவே இல்லை தவிர பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் கடக்க என்று தனியாக subway மற்றும் underpass உருவாகாமல் 50 வருடம்மூன் உள்ள சாலைகளையே பயன்படுத்துவது மாதிரி நமது திட்டமிடல் இருக்கிறது   07:44:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் ஒரு ஓட்டில் தோற்றவர், வென்றவருக்காக பிரசாரம்!
காங்கிரஸ் சார்பில், துருவநாராயணா போட்டியிட்டார்.அதற்கு முந்தைய சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, கிருஷ்ணமூர்த்தியிடம் தோல்வி அடைந்தார்.கடந்த, 2004 தேர்தலில், இரண்டு பேருக்குமே, தலா, 42.77 சதவீத ஓட்டுகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கையில், இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.கிருஷ்ணமூர்த்தி, 40 ஆயிரத்து, 751 ஓட்டுகள் பெற்றார் துருவநாராயணா, 40, ஆயிரத்து, 752 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மறுகூட்டல் நடந்த பிறகு, துருவநாராயணா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், இறுதி தீர்ப்பு, இதுவரை வெளியாகவில்லை. 2004 ல் நடந்த election பைனல் ரிசல்ட் 14 வருடங்களுக்கு பிறகும் இன்னும் கொடுக்கவே முடியல இதுதான் ஜென்னனாயகம் இதுல ஒட்டு போடணும் எல்லோரும். இந்த எலேச்டின் கமிஷன் மற்றும் கோர்ட்டுக்கு இப்படி ஒரு கேஸ் இன்னும் இருக்கு என்றாவது தெரியுமா? நிச்சயம் இந்த வேட்பாளர் இறந்தபிறகு அவர் வெற்றிபெற்றதாக வரும்   07:30:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X